தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அம்மா -கடுகு கவிதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 08, 2014 10:55 am

யார் சொன்னது ...?
கூப்பிட்ட குரலுக்கு ...
கடவுள் வராது என்று ...?
கூப்பிட்டு பார் உன்
அம்மாவை ......!!!

அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 08, 2014 11:00 am

துன்பம் வரும் போது
இறைவனை நாடுகிறோம்
அழைக்கிறோம் ....!!!
சிறு முள்ளு குற்றிய ..
நொடியில் அழைக்கிறோம்
அம்மாவையே ....!!!

அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 08, 2014 11:25 am

எவராலும் முடியாது ..
நொடிக்கு நொடி என்ன ...
தேவை என்பதை...
உணரும் மனோ தத்துவ ..
ஞானதன்மை ...!!!

அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 08, 2014 11:46 am

பிறந்தபோது...
ஈரத்துடன் பார்த்த ...
முகத்தையே - இறந்து ...
கிடக்கும் போது இதே ...
முகமாக பார்க்கும் ...
ஒரே -ஜீவன் - அம்மா ....!!!

அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 08, 2014 12:08 pm

உயிருடன் ...
இருக்கின்ற போது மட்டும் ...
அழைப்பதில்லை ...
அம்மா ....!!!

மறைந்து பல ஆண்டுகள்
ஆனாலும் இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் அழைக்கும்
உடன் சொல் ....
ஒரே உலக சொல் -அம்மா ....!!!

அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 08, 2014 12:23 pm

நினைத்தவுடன் கண்ணீரை
வரவைக்கும் ஒவ்வொருவரின்
ஜீவனும் அம்மாதான் ....!!!
உடலின்
ஒவ்வொரு அணுவும்
துடிப்பது அம்மாவுக்கே ....!!!

அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by kanmani singh on Mon Sep 08, 2014 5:29 pm

அம்மா என் தெய்வம்!!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by ரானுஜா on Mon Sep 08, 2014 5:45 pm

சூப்பர் சூப்பர்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 08, 2014 5:54 pm

அம்மா என் தெய்வம்!!

நிச்சயமாக உண்மை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by செந்தில் on Mon Sep 08, 2014 8:33 pm

சூப்பர் சூப்பர்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by முரளிராஜா on Tue Sep 09, 2014 11:12 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 29, 2014 8:48 pm

ஆம் நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 30, 2014 10:09 am

மூச்சு மூன்றெழுத்து ...
அம்மா மூன்றெழுத்து ....
மூச்சை விட உயர்ந்தது ..
அம்மா என்ற தெய்வம்
மூச்சு தந்தது அம்மா.....!!!
+
+
அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 03, 2015 6:44 am

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 03, 2015 6:56 am

இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by rammalar on Fri Apr 03, 2015 7:05 am

@கவிப்புயல் இனியவன் wrote:இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை
-
சூப்பர்
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 03, 2015 9:51 am

நன்றி ஐயா நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 03, 2015 10:01 am

கருவில் இருந்து பிறக்கும் ....
ஒவ்வொருவனும் கவிஞன்....
கவிஞன் ஒவ்வொருவனின் ...
முதல் வரி - அம்மா ..!!!
அதனால் தான் தாயின் ..
அன்பைப்போல் எனக்கு ...
கவிதையும் சுரக்கிறது ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 03, 2015 10:14 am

என்
வீட்டில் இரண்டு குழந்தைகள் ....
வாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...
வாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...
எனக்கும் இரு கடமை ....
பெற்றதுக்காக இருக்கிறேன் ...
பெற்றவளுக்காக இருக்கிறேன் ...
+
அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by ஸ்ரீராம் on Fri Apr 03, 2015 10:22 am

@கவிப்புயல் இனியவன் wrote:என்
வீட்டில் இரண்டு குழந்தைகள் ....
வாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...
வாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...
எனக்கும் இரு கடமை ....
பெற்றதுக்காக இருக்கிறேன் ...
பெற்றவளுக்காக இருக்கிறேன் ...
+
அம்மா
கடுகு கவிதை

கவிதை சூப்பர் சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 03, 2015 10:43 am

ஆயிரம்
கைகள் ஆயிரம்
காரணங்களுக்காக
என்னை அணைத்தன ....
தாயே உன்னை நான்
அணைக்கும் போதும் ...
நீ என்னை அணைத்த போதும் ...
கிடைத்த சுகமோ சுகம் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 03, 2015 10:43 am

கவிதை சூப்பர்

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 14, 2015 9:51 am

கருத்துகளுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 14, 2015 10:14 am

திரு வாசகம் போதாது ...
தாயே உன்னை பற்றி ...
எழுத பெரு வாசகம் ....
வேண்டும் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 14, 2015 10:22 am

அம்மா ....
வீட்டின் சூரியன்
துணை கோளான ...
அப்பா இயங்கவும் ...
நட்சத்திரங்கள்
பிள்ளைகள் மினுங்கவும் ...
அம்மாவே ஒளி ...!!!
+
அம்மா
கடுகு கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அம்மா -கடுகு கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum