தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by rammalar

» ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூரில்...
by rammalar

» அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
by rammalar

» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
by rammalar

» 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
by rammalar

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
by rammalar

» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
by rammalar

» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
by rammalar

» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
by rammalar

» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
by rammalar

» 'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
by rammalar

» அதிரடியான 50 அறிவிப்புகள்!
by rammalar

» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
by rammalar

» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
by rammalar

» நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா
by rammalar

» நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
by rammalar

» சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!
by rammalar

» காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!
by rammalar

» சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!
by rammalar

» ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!
by rammalar

» கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!
by rammalar

» நிசப்தம்
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?
by rammalar

» முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
by rammalar

» எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்
by rammalar

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.கணேசன்

» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

» கையாலாகாதவன்…!!
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வேம்பின் கனிகள்

View previous topic View next topic Go down

வேம்பின் கனிகள்

Post by kanmani singh on Mon Sep 01, 2014 5:39 pm

சொல்லியாக வேண்டும் என
சேகரிக்கப்பட்ட வார்த்தைகள்
செல்லரித்துப் போயின உதடுகளுக்குள்..
சிறுகூடு கட்டிக்கொண்டு
கண்ணுக்குள் குடியிருக்கும் கனவுகளை
எங்கே அள்ளித் தெளிப்பது?
உனக்கான உரையாடல்களை
ஊமையாக்கி வைத்திருக்கிறேன்
உனக்கான பரிசுகளை பதுக்கியிருக்கிறேன்
உன் பார்வைகளை செதுக்கியிருக்கிறேன்
வானத்துக்கும் மேகத்துக்குமான
இடைவெளியில் மிதக்கிறேன்..
அகண்ட வெளியில் ஆர்ப்பரிக்கிறேன்
மருண்ட மனதுக்குள் அலையாகிறேன்
உனக்குத் தெரியாமல்
உன் கண்ணின் பாவைக்குள்
காத்திருக்கிறேன் காதல் கசிய..
உன் முற்றத்து வேம்பின்
முற்றிய கனிகளாக கனிகிறேன்
நீ சுவைக்க விரும்பாத பிறவியாக!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: வேம்பின் கனிகள்

Post by ஸ்ரீராம் on Thu Sep 04, 2014 10:03 am

வாவ் சூப்பர் சகோதரி.
கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36881 | பதிவுகள்: 229785  உறுப்பினர்கள்: 3434 | புதிய உறுப்பினர்: MITHTHIRAN








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: வேம்பின் கனிகள்

Post by செந்தில் on Thu Sep 04, 2014 3:31 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: வேம்பின் கனிகள்

Post by mohaideen on Thu Sep 04, 2014 5:03 pm

கவிதைசூப்பர்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: வேம்பின் கனிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum