தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by rammalar

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னைப்பற்றி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என்னைப்பற்றி

Post by சண்முகம் on Fri Nov 02, 2012 10:11 am

Dear Sir, how to entered my profiles
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by மகா பிரபு on Fri Nov 02, 2012 10:16 am

வணக்கம் nmsmugam. அமர்க்களம் உங்களை வரவேற்கிறது. தங்கள் பதிவுகளை தமிழில் பதியுங்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by ஸ்ரீராம் on Fri Nov 02, 2012 10:19 am

நண்பரே, வணக்கம்
இங்கே சென்று உங்கள் பயனர் தகவலை மாற்றி அமைக்கலாம் http://www.amarkkalam.net/profile?mode=editprofile

பின்னேர் இங்கே சென்று உங்களை நீங்கள் அறிமுக படுத்திக்கொள்ளுங்கள்,
http://www.amarkkalam.net/f1-forum

உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன், ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது, அதை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மேலான சந்தேகங்களை இங்கே பின்னூட்டம் இடுங்கள்.

அமர்க்களம் சார்பாக உங்களை வருக வருக என வரவேற்கிறேன். நல்வரவு


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by Manik on Fri Nov 02, 2012 11:25 am

வணக்கம் முருகன் அண்ணே வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்கதானே எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க

அமர்க்களம் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by mohaideen on Fri Nov 02, 2012 11:58 am

வாங்க வாங்க உங்கள் வரவு நல்வரவாகுக

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by பூ.சசிகுமார் on Fri Nov 02, 2012 4:16 pm

வருக வருக
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

என்னைப்பற்றி

Post by சண்முகம் on Wed Nov 07, 2012 10:47 am

எனது பெயர் சண்முகம். நான் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணிபுரிகிறேன். நான் இந்த தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..நன்றி....
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by மகா பிரபு on Wed Nov 07, 2012 10:50 am

nmsmugam wrote:எனது பெயர் சண்முகம். நான் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணிபுரிகிறேன். நான் இந்த தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..நன்றி....
உங்கள் வருகையால் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம். ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by முரளிராஜா on Wed Nov 07, 2012 10:51 am

தோழர் சண்முகம் அமர்க்களத்தில் இணைந்ததில்
எங்களுக்கும் மகிழ்ச்சியே நல்வரவு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by சண்முகம் on Wed Nov 07, 2012 11:27 am

நான் எனது மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை தெரிவிக்கலாமா
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by சண்முகம் on Wed Nov 07, 2012 11:30 am

சகோதரர் முரளி ராஜாவிற்கு மிக்க நன்றி.
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by முரளிராஜா on Wed Nov 07, 2012 11:37 am

உங்கள் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே பதியபட்டிருக்கும் உங்கள் தகவலறையில்
நீங்கள் விரும்பினால் உங்கள் கைபேசி எண்ணை வழங்கலாம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by சண்முகம் on Wed Nov 07, 2012 12:10 pm

எனது தொலைபேசி எண் : 9962587224
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by Manik on Wed Nov 07, 2012 1:06 pm

கைப்பேசி எண்ணை இங்கு கொடுத்தமைக்கு என்ன காரணம் இருக்கும்

ஒருவேளை நல்ல பிகரா இருந்தா போன் பன்னுங்கப்பானு சொல்றாரோ

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by முரளிராஜா on Wed Nov 07, 2012 1:13 pm

Manik wrote:கைப்பேசி எண்ணை இங்கு கொடுத்தமைக்கு என்ன காரணம் இருக்கும்

ஒருவேளை நல்ல பிகரா இருந்தா போன் பன்னுங்கப்பானு சொல்றாரோ
எல்லோரையும் உன்னை மாதிரியே நினைக்கறது லொள்ளு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by Manik on Wed Nov 07, 2012 1:14 pm

என்ன பன்றது அண்ணா உங்கள் தம்பி உங்கள மாதிரிதானே இருப்பேன்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by முரளிராஜா on Wed Nov 07, 2012 1:32 pm

Manik wrote:என்ன பன்றது அண்ணா உங்கள் தம்பி உங்கள மாதிரிதானே இருப்பேன்
அண்ணன இப்படியா அசிங்கபடுத்தறது மண்டையில் அடி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by சண்முகம் on Wed Nov 07, 2012 1:40 pm

மணி அண்ணா பிகரா அப்படினா என்னன்னா ?
உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
நான் ரொம்ப நல்லவன்........
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by மகா பிரபு on Wed Nov 07, 2012 2:10 pm

மாணிக் புதுசா வந்தவர்கிட்ட இப்படியா உன் வேலைய காட்டுரியே!
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by சண்முகம் on Wed Nov 07, 2012 4:17 pm

வணக்கம் நாம் விரும்பும் படங்களை எவ்வாறு இணைப்பது?
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by முரளிராஜா on Wed Nov 07, 2012 4:25 pm

சண்முகம் wrote:வணக்கம் நாம் விரும்பும் படங்களை எவ்வாறு இணைப்பது?
இது போன்ற சந்தேகங்களை கேள்வி பதில் பகுதியில் கேளுங்கள் இனி நண்பரே
அப்பொழுதுதான் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்

நீங்கள் நிழல்(புகை) படங்களை சொல்கிறிர்களா?
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by மகா பிரபு on Wed Nov 07, 2012 4:54 pm

பயனர் தகவலறை -> அவதார்

இப்படி சென்று மாற்றிக்கொளளுங்கள் நண்பா!
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by சண்முகம் on Wed Nov 07, 2012 5:10 pm

ஒன்னுமே புரியலையே நண்பா.
தயவு செய்து விளக்கமாக கூறவும்
avatar
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by மகா பிரபு on Wed Nov 07, 2012 5:18 pm

நண்பா மேலே பாருங்கள் முகப்பு, உறுப்பினர்கள், பயனர் தகவலறை என்று உள்ளது அல்லவா!

அதில் பயனர் தகவலறையை கிளிக் செய்து பாருங்கள். அதில் AVATHAR என்று இருக்கிறது. அதில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னைப்பற்றி

Post by பூ.சசிகுமார் on Wed Nov 07, 2012 5:46 pm

மகா பிரபு wrote:நண்பா மேலே பாருங்கள் முகப்பு, உறுப்பினர்கள், பயனர் தகவலறை என்று உள்ளது அல்லவா!

அதில் பயனர் தகவலறையை கிளிக் செய்து பாருங்கள். அதில் AVATHAR என்று இருக்கிறது. அதில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.

அண்ணா படத்துடன் விளக்கம் கொடுத்தால் எளிதாக இருக்கும் தானே அண்ணா அதற்க்கு ஏதாவது செய்யிங்க அண்ணா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum