தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

View previous topic View next topic Go down

இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by மகா பிரபு on Fri Nov 02, 2012 9:03 am

[You must be registered and logged in to see this image.]

இராண்டாம் உலகப் போரின் போது சுதாமோ யமோகுசி என்பவர் தனது அலுவலக வேலை காரணமாக ஜப்பானின் ஹிரோஷிமா என்ற நகருக்கு சென்றார். அவர் சென்று சேர்ந்த சமயம் அந்நகரின் மீது அணு குண்டு வீசப்பட்டது. அணுகுண்டு வீச்சுப் பற்றி தெரியாமலேயே அதில் மாட்டிக் கொண்டார். அணுவீச்சின் காரணமாக தோல் உரிந்து போய் கண் பார்வை மங்கியது. இனிமேல் அங்கே இருந்தால் பிழைக்க முடியாது என எண்ணி உடனே அவர் சொந்த ஊரான நாகசாகி க்கு சென்று விட்டார்.

[You must be registered and logged in to see this image.]
அவரது போதாத நேரம் நாகசாகியில் இரண்டு நாள் கழித்து அணுகுண்டு வீசப்பட்டது. நகரமே அழிந்து, பல்லாயிரம் பேர் இறந்து விட்டார்கள். ஆனால் யமோகுசி உடல் சிதைவுற்ற நிலையில் உயிர் பிழைத்து கொண்டார். இரண்டு அணுகுண்டு மூலம் பாதிக்கப்பட்டவர் இவர் மட்டுமே. அதை துரதிஷ்டம் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் ஜப்பானிய மக்கள் இரண்டு அணுகுண்டு மூலம் பாதிக்கப்பட்டாலும் உயிர் பிழைத்த அதிஷ்டக்காரர் என்று அவரைக் கொண்டாடினார்கள். தனது 93 வயது வரை வாழ்ந்து அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தை வலுவாக நடத்தினார் யமோகுசி. ஜனவரி 4, 2010 அன்று மரணமடைந்தார்.

இவரை பொறுத்த வரை அதிஷ்டம் துரதிஷ்டம் என்பதெல்லாம் இராண்டாம் பட்சமே.

இப்போது நீங்கள் சொல்லுங்கள் இவர் அதிஷ்டசாலியா? இல்லை துரதிஷ்டவாதியா?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by ஸ்ரீராம் on Fri Nov 02, 2012 10:24 am

பிரமிப்பூட்டும் பகிர்வு தம்பி. அவர் ஏதோ ஒரு வகையில் புண்ணியம் செய்துள்ளார். புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979  உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by Manik on Fri Nov 02, 2012 11:20 am

அதிர்ஷ்டக்காரர் என்றுதான் சொல்லவேண்டும். குண்டு வைக்கும் இடமெல்லாம் இவர் தானாகவே சென்றிருக்கிறார் அதில் உயிர் பிழைத்ததால்தான் அணு ஆயுத எதிர்ப்பு போராட்டத்தை நடத்த அவருக்கு துணிச்சல் கிடைத்துள்ளது

ஆதலால் இவர் அதிர்ஷ்டக்காரர் தான்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by மகா பிரபு on Fri Nov 02, 2012 6:26 pm

நன்றி நண்பர்களே!
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by சிவா on Fri Nov 02, 2012 9:28 pm

அதிஷ்டசலித்தான்
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by முரளிராஜா on Fri Nov 02, 2012 10:10 pm

அதிர்ஷ்ட்டசாலிதான் நம்ம உயிர் மாதிரி நக்கல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by சிவா on Fri Nov 02, 2012 10:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதிர்ஷ்ட்டசாலிதான் நம்ம உயிர் மாதிரி நக்கல்

அது எப்படி..... :!: :?:
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by பூ.சசிகுமார் on Sat Nov 03, 2012 10:44 am

[You must be registered and logged in to see this link.] wrote:அதிர்ஷ்ட்டசாலிதான் நம்ம உயிர் மாதிரி நக்கல்


சரியா சொன்னிங்க அண்ணா நீங்க சொல்வது உண்மை தான்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இரண்டு அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட (துர)அதிஷ்டசாலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum