தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னுயிருக்கு பிறந்தநாள்!

View previous topic View next topic Go down

என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by kanmani singh on Thu Aug 21, 2014 12:49 pm

என் ஆருயிர் கணவருக்கு
இன்று பிறந்தநாள்....
விழியோடு கலந்து
வாழ்த்த வாய்ப்பு இல்லாமல்
ஏழு நூறு மைல்களுக்கு அப்பால்
அவசர பணியில் அவர்!
பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகளில்
பசியாறவில்லை காதல்..
குரல் வழிக் கலந்த வார்த்தைகளில்
குற்றுயிராய் கிடக்கிறது பிரிவு..
நேருக்கு நேர்
உன் கண் வழியே உன் இதயம் கண்டு
வாழ்த்துகையில்
நீ சிந்தும் புன்னகையில்
காதல் கசியும்..
வசியம் செய்யும் உன் விழிகளில்
உருகும் என் உயிர்!
அலைபேசியில் வாழ்த்துகையில்
என்ன பேசியிருக்கும் உன் விழிகள்?
கலங்கிய உன் வார்த்தைகளில்
தெறித்தது பிரிவின் வலி
என் விழிகளில் கண்ணீராக...
வையகம் வாழும் வரை
நீ வாழ்வாங்கு வாழ்வாய்..
வாழ்வோம்
வீழாத காதலோடு!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுயிரே!


kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by மகா பிரபு on Thu Aug 21, 2014 1:03 pm

வாழ்த்துகிறேன் பல்லாண்டு வாழ...
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 21, 2014 1:11 pm

வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by ஸ்ரீராம் on Thu Aug 21, 2014 1:26 pm

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள் சகோதரி.

வாழ்க பல்லாண்டு.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37660 | பதிவுகள்: 230859  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by செந்தில் on Thu Aug 21, 2014 1:34 pm

உங்கள் உள்ளம் கவர்ந்த கள்வருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.
 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by kanmani singh on Thu Aug 21, 2014 4:41 pm

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by முரளிராஜா on Thu Aug 21, 2014 4:43 pm

வாழ்க வளமுடன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by ரானுஜா on Thu Aug 21, 2014 6:16 pm

உங்களின் கணவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் கண்மணி சிங்

அடுத்த வருடம் சேர்ந்தே கொண்டாட இறைவன் அருள் புரியட்டும்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by ஜேக் on Thu Aug 21, 2014 7:42 pm

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by kanmani singh on Fri Aug 22, 2014 8:14 am

நன்றி!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!

Post by முழுமுதலோன் on Fri Aug 22, 2014 11:32 am

வையகம் வாழும் வரை

நீ வாழ்வாங்கு வாழ்வாய்..

வாழ்வோம் 

வீழாத காதலோடு!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுயிரே!




சூரியன் சந்திரன் உள்ளவரை வற்றாத செல்வங்களுடன் வளமோடும் நலமோடும் வாழ்க வளர்க !!!

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum