தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விளக்கம் தேவை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

விளக்கம் தேவை

Post by ஜேக் on Mon Aug 18, 2014 3:28 pm

அதாகப்பட்டது என்னவென்றால்...

"அவருக்கு தெரியாம... ஒரு ஈ, எறும்பு, காக்கா கூட நுழைய முடியாது" என்று சொல்றாங்களே...

எதுக்காக ஈ, எறும்பு, காக்கா - வ மட்டும் குறிப்பிட்டு சொல்றாங்க, காரணம் என்ன?

தெரிஞ்சவங்க சீக்கிரமா பதில சொல்லுங்க...

avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by முழுமுதலோன் on Mon Aug 18, 2014 3:50 pm

என்னடா பிரச்சனை வந்து ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன் ......

அவ்வளவுதான் .....

இனி தளம் களை கட்டும்.....


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ரானுஜா on Mon Aug 18, 2014 4:06 pm

இப்படிலாம் கேக்க சொல்வது யாரு?
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by முழுமுதலோன் on Mon Aug 18, 2014 4:43 pm

நண்பரே!!! வரலாற்றை சற்று புரட்டுங்கள் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் 


தமிழக வரலாற்றில் மறந்த மாவீரன் மருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 7 1/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார்மதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நாட்டுப்புறப் பாடல்கள் விளக்குகின்றன. 
காணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான்.

(யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது.
அதிலே, ஈ – எறும்பு
மொய்க்காமல் இருந்ததடா பணமும்
என்றும்,
கட்டேது காவலறியர்கள் & தேசம்
கறந்து பால் வெளிவைத்தால்
காகம் அனுகாது


என்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

அதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால், அதில் ஈ & எறும்பு கூட அணுக அஞ்சும் என்பதும், கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூட நெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.
அவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும், குற்றங்கள் குறைவு என்பதையும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.இதைதான் நம்முடைய மக்கள்


 "அவருக்கு தெரியாம... ஒரு ஈ, எறும்பு, காக்கா கூட நுழைய முடியாது" என்று சொல்கிறார்கள் 


இப்போது புரிந்ததா நண்பரே .......


இவர்தான் 
_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ரானுஜா on Mon Aug 18, 2014 4:53 pm

சூப்பர் விளக்கம் அண்ணா

இனிமே இப்படி கேள்வி கேக்கமாட்டார்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by mohaideen on Mon Aug 18, 2014 5:00 pm

நாங்களும் அறிந்துகொண்டோம்

நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ஜேக் on Mon Aug 18, 2014 5:14 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்னடா பிரச்சனை வந்து ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன் ......

அவ்வளவுதான் .....

இனி தளம் களை கட்டும்.....


ஜேக் என்றால் பிரச்சினை அல்ல... கலகலப்பு... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ஜேக் on Mon Aug 18, 2014 5:15 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சூப்பர் விளக்கம் அண்ணா

இனிமே இப்படி கேள்வி கேக்கமாட்டார்

ஜேக்கா... கொக்கா...

இன்னும் சில நூறு கேள்விகணைகள் உண்டு...

மீண்டும் வருவேன்... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by முரளிராஜா on Mon Aug 18, 2014 5:21 pm

இது போல கேள்வியெல்லாம் எங்க ஜேக் மட்டும்தான் கேட்க முடியும் புன்முறுவல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by செந்தில் on Mon Aug 18, 2014 5:38 pm

ருசிகரமான தகவல்கள் நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by முரளிராஜா on Mon Aug 18, 2014 5:41 pm

எடக்கு மடக்கா கேள்வி கேட்டாலும் அதுக்கும் பதில் தேடி தருவார் எங்க முழு முதலோன் அண்ணா
மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by செந்தில் on Mon Aug 18, 2014 5:42 pm

ஜேக் என்றால் பிரச்சினை அல்ல... கலகலப்பு...   

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by முரளிராஜா on Mon Aug 18, 2014 5:52 pm

உண்மைதான் செந்தில்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ஜேக் on Mon Aug 18, 2014 6:50 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இப்படிலாம் கேக்க சொல்வது யாரு?

ஜேக்கின் 17 ஆம் அறிவுதான்  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ஜேக் on Mon Aug 18, 2014 6:51 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இது போல கேள்வியெல்லாம் எங்க ஜேக் மட்டும்தான் கேட்க முடியும் புன்முறுவல்

 நண்பேன்டா நண்பேன்டா 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ஜேக் on Mon Aug 18, 2014 6:52 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எடக்கு மடக்கா கேள்வி கேட்டாலும் அதுக்கும் பதில் தேடி தருவார் எங்க முழு முதலோன் அண்ணா
மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா

மூத்தோரிடம்தானே ஞானம் பிறக்கும் கைதட்டல் கைதட்டல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by முரளிராஜா on Mon Aug 18, 2014 7:08 pm

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை புன்முறுவல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ஜேக் on Mon Aug 18, 2014 7:11 pm

நக்கல் நக்கல் நக்கல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by முழுமுதலோன் on Tue Aug 19, 2014 3:11 pm

ஜேக்கா... கொக்கா...

இன்னும் சில நூறு கேள்விகணைகள் உண்டு...

மீண்டும் வருவேன்...  
 

கேள்விகனையை தொடுத்த நண்பருக்கு மிக்க நன்றி 


அடுத்து ஒரு எடக்கு மடக்கான கேள்வியை உங்களிடம் இருந்து ஆவலோடு எதிர்பார்கிறேன் 


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ராகவா on Tue Aug 19, 2014 11:07 pm

நல்ல கேள்வி..
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 20, 2014 5:59 am

முழுமுதலோன் அவர்களின் பரந்துபட்ட அறிவுக்கும் தேடலுக்கும் பாராட்டுகள்... நானும் தெரிந்துகொண்டேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by மகா பிரபு on Wed Aug 20, 2014 9:46 am

அருமை..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ஜேக் on Wed Aug 20, 2014 5:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:முழுமுதலோன் அவர்களின் பரந்துபட்ட அறிவுக்கும் தேடலுக்கும் பாராட்டுகள்... நானும் தெரிந்துகொண்டேன்...

இதுபோன்ற பதிலை வெளிக்கொணர - மூளையை கசக்கி பிழிந்து சிந்தித்து, யோசித்து, அனைவருக்கும் உபயோகமான பதிலை கொண்ட வந்த அறிவாளி என்றும், பிரபலமானவர் என்றும், ஞானவான் என்றும் புகழப்படக்கூடிய தகுதி உள்ளவரான மிக முக்கியஸ்தரான அவரை ... உஸ் அப்பாடா...

ஒரு வார்த்தைகூட புகழ வாய்வராத உம்மை அல்லது இதுபோன்றோரை... தமிழ் மன்னிக்குமா?
தமிழ்ச்சங்கம் மன்னிக்குமா... அப்புறம் என்ன?... ஆங்... தமிழ்த்தாய் மன்னிப்பாளா?

தமிழ் கூறும் நல்லுலுகமே... இது உனக்கு தகுமா...?

யார் அங்கே?

இதைகேட்போர் இல்லையா?  கண்ணீர் வடி கோபம் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by செந்தில் on Wed Aug 20, 2014 8:29 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by முழுமுதலோன் on Thu Aug 21, 2014 10:45 am

 ஜேக் Yesterday at 5:54 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
முழுமுதலோன் அவர்களின் பரந்துபட்ட அறிவுக்கும் தேடலுக்கும் பாராட்டுகள்... நானும் தெரிந்துகொண்டேன்...

இதுபோன்ற பதிலை வெளிக்கொணர - மூளையை கசக்கி பிழிந்து சிந்தித்து, யோசித்து, அனைவருக்கும் உபயோகமான பதிலை கொண்ட வந்த அறிவாளி என்றும், பிரபலமானவர் என்றும், ஞானவான் என்றும் புகழப்படக்கூடிய தகுதி உள்ளவரான மிக முக்கியஸ்தரான அவரை ... உஸ் அப்பாடா...

ஒரு வார்த்தைகூட புகழ வாய்வராத உம்மை அல்லது இதுபோன்றோரை... தமிழ் மன்னிக்குமா?
தமிழ்ச்சங்கம் மன்னிக்குமா... அப்புறம் என்ன?... ஆங்... தமிழ்த்தாய் மன்னிப்பாளா?

தமிழ் கூறும் நல்லுலுகமே... இது உனக்கு தகுமா...?

யார் அங்கே?

இதைகேட்போர் இல்லையா?   

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum