தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

» கையாலாகாதவன்…!!
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar

» வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செ
by rammalar

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar

» உன் அழகெனும் மாயை ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நீலக்குருதி --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» இனிக்கும் போது கசக்கும் மெய்கள் ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» பூமழையாக விழுகிறது --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நாள் காட்டியாய் கரைந்தனவே ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நிகழும் பருவம்----முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» துளிப்பில் முத்துக்கள் ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» தீ வைத்தக் கடல் --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» ஐந்து வரி கவிதைகள் ......!!!
by கவிப்புயல் இனியவன்

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» மொட்ட சிவா கெட்ட சிவா
by rammalar

» இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
by rammalar

» காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: பிரதமர் தொடங்கி வைக்க
by rammalar

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹைக்கூ...கிறுக்கல்..

View previous topic View next topic Go down

ஹைக்கூ...கிறுக்கல்..

Post by ராகவா on Mon Aug 18, 2014 10:41 am

கண்ணீர் பட்டதும்
சிரித்துக்கொண்டே மறைகிறது
காகிதப்பூக்கள்
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by ராகவா on Mon Aug 18, 2014 10:42 am

தன்னையே தியாகியாக்கி
வளர்த்த தெய்வங்கள்
பெற்றோர்..
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by ராகவா on Mon Aug 18, 2014 10:43 am

பூக்கள் மலருகின்றன
தாயின் மடியில்
குழந்தைகளாக...
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by ராகவா on Mon Aug 18, 2014 10:44 am

பட்டாம்பூச்சியாக தெரிகிறது
பெண் ஒருத்தி
காதலனோடு வரும்போது.
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by ராகவா on Mon Aug 18, 2014 10:44 am

நேசிக்க ஒரு
மனமில்லையேல்
நான் அனாதை..
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by ராகவா on Mon Aug 18, 2014 10:46 am

ஒவ்வொரு உயிரும்
மீள்வது
மோதலில்தான்..ஜென்மம்..
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 18, 2014 10:48 am

@ராகவா wrote:தன்னையே தியாகியாக்கி
வளர்த்த தெய்வங்கள்
பெற்றோர்..

அது பெற்றோர்களின் கடமை. அவர்களை நாம் தியாகி அளவிற்குப் பார்ப்பது தவறு என்கிறார்கள் இன்றைய பெண்ணியவாதிகளில் ஒருவரான எழுத்தாளர் திலகவதி அவர்கள்.

ஆனால் ஆண் பார்வையிலிருந்து பார்த்தால் கவிதை நன்றாக இருக்கிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by ராகவா on Mon Aug 18, 2014 10:50 am

பணம் கூடுது
ஒருவருக்கே சொந்தம்
உண்டியல்...
avatar
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by செந்தில் on Mon Aug 18, 2014 1:56 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by முரளிராஜா on Mon Aug 18, 2014 2:06 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by rammalar on Mon Aug 18, 2014 8:54 pm

கைதட்டல்  கைதட்டல்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4849

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 19, 2014 8:18 am

@ராகவா wrote:பணம் கூடுது
ஒருவருக்கே சொந்தம்
உண்டியல்...
இதனால்தான் கோயில்கள் செழிப்படைந்து கார்பரேட்டாக மாறி வருகிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by செந்தில் on Tue Aug 19, 2014 10:40 am

இதனால்தான் கோயில்கள் செழிப்படைந்து கார்பரேட்டாக மாறி வருகிறது...

 சோகம் சோகம் சோகம் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ஹைக்கூ...கிறுக்கல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum