தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

View previous topic View next topic Go down

தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

Post by rammalar on Mon Aug 11, 2014 3:33 pm


-
ஒரு சீனப்பெண் தமிழை முறைப்படி பயின்று
தமிழில் புத்தகம் ஒன்றை எழுதி அதை
வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் தன்
ஒரிஜினல் பெயரான Zhao Jiang என்ற
பெயரை கலைமகள் என்றும் மாற்றியுள்ளார்.
-
15 ஆண்டுகளுக்கு முன்பே இவர் தமிழை படிக்க
ஆரம்பித்து தற்பொது தமிழில் புத்தகம் எழுதி
வெளியிடும் அளவுக்கு தமிழில் தேர்ச்சி பெற்று
விளங்குகிறார். அதுமட்டுமல்ல தமிழில் புத்தகம்
எழுதிய முதல் சீனப்பெண் என்ற பெருமையையும்
இவர் பெறுகிறார்.
-
தற்போது சீனாவில் இருந்து இயங்கும் ஒரு தமிழ்
வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக வேலை
பார்த்து வருகிறார். சீனாவில் உள்ள
Communications University of China
என்ற பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தை
முதன்மையாக எடுத்து பட்டப்படிப்பு படித்துள்ள
இவர், சீனத்தலைநகர் பீஜிங்கில் உள்ள ஒரே
தமிழ் பள்ளியில் தமிழாசிரியராக பகுதிநேர
ஆசிரியராகவும் வேலை பார்க்கிறாராம்.
-
————————————

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

Post by செந்தில் on Mon Aug 11, 2014 5:10 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
வாழ்த்துக்கள் சகோதரி.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

Post by mohaideen on Mon Aug 11, 2014 5:59 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

Post by ஸ்ரீராம் on Tue Aug 12, 2014 10:13 am

வாவ் வாவ் வரவேற்ப்போம்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum