தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி
by rammalar

» தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்
by rammalar

» ‘சரவணன் இருக்க பயமேன்’
by rammalar

» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by rammalar

» ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூரில்...
by rammalar

» அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
by rammalar

» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
by rammalar

» 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
by rammalar

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
by rammalar

» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
by rammalar

» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
by rammalar

» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
by rammalar

» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
by rammalar

» 'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
by rammalar

» அதிரடியான 50 அறிவிப்புகள்!
by rammalar

» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
by rammalar

» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
by rammalar

» நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா
by rammalar

» நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
by rammalar

» சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!
by rammalar

» காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!
by rammalar

» சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!
by rammalar

» ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!
by rammalar

» கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!
by rammalar

» நிசப்தம்
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?
by rammalar

» முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
by rammalar

» எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்
by rammalar

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.கணேசன்

» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வலிக்குதடா நண்பா வலிக்குது

View previous topic View next topic Go down

வலிக்குதடா நண்பா வலிக்குது

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 05, 2014 12:49 pm

என்
இதயத்தை அரிவாளால்
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!


கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்குதடா நண்பா வலிக்குது

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 05, 2014 1:02 pm

இதயத்தை துளைத்து
வந்தாய் ...
இதயத்தை உடைத்து
சென்றாய் ....
நட்பால் இருதய
நோயாளியானேன் ....!!!

இருதயம் இல்லாத
ஒரு நண்பனால்
இருதய நோயாளியானேன் ...!!!


கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்குதடா நண்பா வலிக்குது

Post by செந்தில் on Tue Aug 05, 2014 1:18 pm

சோகம் சோகம் சோகம் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: வலிக்குதடா நண்பா வலிக்குது

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 05, 2014 1:25 pm

உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு
இதுதான் என் முதல் நட்பு துரோக கவிதை ...
சில நட்பு விரோதிகளும் உண்டு
தவிர்க்கிறேன் கவிதையை உங்கள் வேண்டு கோளுக்கு இணங்கி
நன்றி  நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்குதடா நண்பா வலிக்குது

Post by sreemuky on Tue Aug 05, 2014 10:02 pm

இப்படி செய்தவன் ஒரு நண்பனாகவே இருக்க முடியாது. மறந்து விடு அவனை.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: வலிக்குதடா நண்பா வலிக்குது

Post by ஜேக் on Tue Aug 05, 2014 10:11 pm

இருதயம் இல்லாத
ஒரு நண்பனால்
இருதய நோயாளியானேன் ...!!!


நல்ல வரிகள். சூப்பர்  சூப்பர் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: வலிக்குதடா நண்பா வலிக்குது

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 9:37 am

இப்படி செய்தவன் ஒரு நண்பனாகவே இருக்க முடியாது. மறந்து விடு அவனை.
இருதயம் இல்லாத
ஒரு நண்பனால்
இருதய நோயாளியானேன் ...!!!
கருத்துகளுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: வலிக்குதடா நண்பா வலிக்குது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum