தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மியான்மரில் மீண்டும் கலவரம்

View previous topic View next topic Go down

மியான்மரில் மீண்டும் கலவரம்

Post by mohaideen on Tue Oct 30, 2012 4:34 pm

மியான்மரில் மீண்டும் கலவரம் : 13 முஸ்லிம்க ள் படுகொலை; 300 வீடுகள் தீக்கிரை!




மியான்மரில் பயங்கரவாத ‘புத்த பிட்சுகள்’ முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரத்தை மீண்டும் துவக்கிவிட்டனர்.

...
மேற்கு மியான்மர் மாநிலமானஇ ராகேனில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ‘மாமர’ மற்றும் ‘மரோத்’ ஆகிய இரு ஊர்களில் உள்ள அனைத்து வீடுகளையும் புத்த தீவிரவாதிகள் ‘தீ’ வைத்து கொளுத்தினர்.

இதில் முன்னூறு வீடுகள் எரிந்து சாம்பலானது.

இது தவிர கடந்த 21ஃ10 முதல்இ 3 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களில் 13 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

என்றாலும்இ ராகேன் மாநில தலைமை நீதிபதி ‘ஹலாதீன்’ அறிவிப்பின்படிஇ ஒரு பெண் உட்பட 3 நபர்கள் மட்டும் கொல்லப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஈரான் செய்திநிறுவனங்களின் தகவல்படிஇ கடந்த 21ஃ10 அன்றுஇ ராகேன் மாநிலத்தின் ‘சதீவா’ மாவட்டம் ‘மாமர’ மற்றும் ‘மரோத்’ ஆகிய ஊர்களில் ‘புத்த பிட்சுகள்’ நடத்திய தாக்குதலில் மட்டும் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு மியான்மர் ‘ராணுவம் மற்றும் ‘செக்யூரிட்டி’ படைகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாகஇ கடந்த ஜூன் மாதம் துவங்கி பல நாட்களாக நடத்தப்பட்ட கலவரங்களில் பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தபோதுஇ உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறியதுஇமியான்மர் அரசு.

தற்போதைய கலவரத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீடிழந்து வீதிகளில் நிற்பதாகஇ மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

thanks facebook
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: மியான்மரில் மீண்டும் கலவரம்

Post by மகா பிரபு on Tue Oct 30, 2012 4:58 pm

இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum