தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புன்னகை !

View previous topic View next topic Go down

புன்னகை !

Post by kanmani singh on Wed Jul 09, 2014 12:51 am

நானும்
கோடானுகோடி முகங்களில்
பார்த்துவிட்டேன்
பல ரக புன்னகைகளை...
இன்னும் நான் காணவில்லை
உன் புன்னகை போல் ஒரு பொன்னகை
ஒரு முகத்திலும்..
அது என்னவென்று
எப்படியென்று புரியவில்லை
நீ புன்னகைக்கும்போது மட்டும்
ஒரு ஒளி பிறக்கும்
அது மின்னல் போன்றதா?
மின்னொளி போன்றதா?
கதிரொளி போன்றதா?
நிலவொளி போன்றதா?
பளீரிடும் உன் புன்னகையில்
கூசும் என் கண்ணொளி!
புன்னகை அணியாத
உன் பூ முகத்தை
பார்த்ததில்லை நான் ஒருபோதும்...
நம் காதலின்
உயிர்க்கொடி அறுந்த நாளிலும்
உன் கண்ணில் நீர் மிதக்க
நீ புன்னகைத்துப் போனாய்...
உன் நல்லிறுதி நாளில்
மலர் வளையங்கள் நடுவே
வாடாதிருந்த உன் முகத்தில்
தேங்கி நின்ற உன் புன்னகை...
தெறிக்கிறது என்னுயிரில்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: புன்னகை !

Post by mohaideen on Wed Jul 09, 2014 3:18 pm

சூப்பர்  சூப்பர்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: புன்னகை !

Post by செந்தில் on Wed Jul 09, 2014 5:59 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: புன்னகை !

Post by ஸ்ரீராம் on Thu Jul 10, 2014 11:10 am

கவிதை சூப்பர் சகோதரி. சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: புன்னகை !

Post by rammalar on Fri Jul 11, 2014 7:04 am

சூப்பர் 
--

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: புன்னகை !

Post by முரளிராஜா on Fri Jul 11, 2014 3:15 pm

வலியோடு வந்த கவிதை என நினைக்கிறேன்
அதனால்தான் என்னவோ கவிதையை (சு)வாசகிக்கும் போது வலிக்கிறது
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புன்னகை !

Post by kanmani singh on Fri Jul 11, 2014 4:05 pm

சில வலிகள் நம்மையும் அறியாமல் வார்த்தைகள் வழியே புகுந்து கவிதைகளில் இறங்கி விடுகின்றன நண்பா!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: புன்னகை !

Post by ந.கணேசன் on Fri Jul 11, 2014 4:09 pm

புன்னகைத் தெரிக்கிறது கவிதையில் கண்மணி சார்...
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: புன்னகை !

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 11, 2014 6:17 pm

உன் நல்லிறுதி நாளில்
மலர் வளையங்கள் நடுவே
வாடாதிருந்த உன் முகத்தில்
தேங்கி நின்ற உன் புன்னகை...
தெறிக்கிறது என்னுயிரில்!
நெஞ்சை கனக்கச் செய்கிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: புன்னகை !

Post by நண்பன் on Fri Jul 11, 2014 6:54 pm

கைதட்டல் 
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: புன்னகை !

Post by தமிழ்நிலா on Sat Jul 12, 2014 7:55 am

புன்னகை அணியாத
உன் பூ முகத்தை
பார்த்ததில்லை நான் ஒருபோதும்...
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: புன்னகை !

Post by kanmani singh on Mon Jul 14, 2014 9:48 am

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே ...

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: புன்னகை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum