தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அகாடமியில் பாடம் நடத்தும் 6 வயது சிறுவன் 'கூகுள் பாய்'

View previous topic View next topic Go down

அகாடமியில் பாடம் நடத்தும் 6 வயது சிறுவன் 'கூகுள் பாய்'

Post by நாஞ்சில் குமார் on Fri Jun 27, 2014 7:27 pm


அரியானாவைச் சேர்ந்த, ஆறு வயது சிறுவன் ஒருவன் கூகுள் இணையதளத்துக்கு இணையாக, அன்றாட நிகழ்வுகள், அரசியல், பொது அறிவு குறித்த, எந்த கேள்வியை கேட்டாலும் சற்றும் யோசிக்காமல், அடுத்த விநாடியே மின்னல் வேகத்தில் பதில் அளிக்கிறான். அந்த சிறுவனின் பெயர் கவுடில்யா.

நாடுகளின் பெயர், மொழி, நிலப்பரப்பு, மலை, கடல், கிரகங்கள், மக்கள் தொகை என எந்த கேள்விகளுக்கும், அதிரடியாக பதில் அளித்து அசத்துகிறான். இதனால், இவனை, 'கூகுள் பாய்' என, செல்லமாக அழைக்கின்றனர்.

அவனது அசாத்திய திறமையை பார்த்த அவரது தந்தை சதீஷ் சர்மா 'கூகுள் பாய் அகாடமி ஃபார் எக்ஸலென்ஸ்' என்ற பெயரில் பயிற்சி அகாடமி ஒன்றை ஹரியானாவின் பஞ்ச்குலாவில் துவங்கியுள்ளார். இங்கு, அதிசய சிறுவன் கௌடில்யா தன் வயதை ஒட்டிய சிறுவர்களுக்கு ஞாபக சக்தி மற்றும் யுக்திகள் குறித்து பயிற்சி அளிக்கிறான். அவர்களுக்கு கல்லூரி பேராசிரியரை போல் விளக்கமும் அளிக்கிறான்.

இந்த பயிற்சி அகாடமியில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஷார்கட்களும் சொல்லித்தரப்படுகிறது. முதல் பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.

இதில் சேரும் மாணவர்கள், புத்திசாலித்தனத்தை நிரூபிக்கும் ஐ.க்யூ டெஸ்ட், கேபபிலிட்டி மற்றும் இன்ட்ரெஸ்ட் லெவல்ஸ் ஆகிய தேர்வுகளை கடந்தே அட்மிஷன் பெற முடியும். அப்படி, அந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியாதவர்களுக்கும் விவாதம், புத்திக்கூர்மை, வானியல், சாட்டிலைட் சயின்ஸ், புவியியல், கணக்கு, ஆங்கில இலக்கணம், ஹிந்தி இலக்கணம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை அளிக்கிறார்கள்.

6 வயது சிறுவனான கூகுள் பாய் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை போலவே அதீதமான ஐ.க்யூ லெவலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தினத்தந்தி
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: அகாடமியில் பாடம் நடத்தும் 6 வயது சிறுவன் 'கூகுள் பாய்'

Post by செந்தில் on Fri Jun 27, 2014 8:42 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
வாழ்த்துக்கள் கவுடில்யா.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அகாடமியில் பாடம் நடத்தும் 6 வயது சிறுவன் 'கூகுள் பாய்'

Post by ஸ்ரீராம் on Sat Jun 28, 2014 12:09 am

வாழ்த்துக்கள் கவுடில்யா.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202  உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அகாடமியில் பாடம் நடத்தும் 6 வயது சிறுவன் 'கூகுள் பாய்'

Post by mohaideen on Sat Jun 28, 2014 1:38 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அகாடமியில் பாடம் நடத்தும் 6 வயது சிறுவன் 'கூகுள் பாய்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum