தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by rammalar

» ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூரில்...
by rammalar

» அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
by rammalar

» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
by rammalar

» 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
by rammalar

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
by rammalar

» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
by rammalar

» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
by rammalar

» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
by rammalar

» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
by rammalar

» 'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
by rammalar

» அதிரடியான 50 அறிவிப்புகள்!
by rammalar

» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
by rammalar

» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
by rammalar

» நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா
by rammalar

» நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
by rammalar

» சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!
by rammalar

» காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!
by rammalar

» சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!
by rammalar

» ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!
by rammalar

» கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!
by rammalar

» நிசப்தம்
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?
by rammalar

» முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
by rammalar

» எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்
by rammalar

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.கணேசன்

» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

» கையாலாகாதவன்…!!
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் மினி கவிதைகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:11 pm

First topic message reminder :

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: காதல் மினி கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Jun 27, 2014 7:59 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by செந்தில் on Fri Jun 27, 2014 12:48 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by rammalar on Fri Jun 27, 2014 6:15 pm

கைதட்டல் கைதட்டல் 
-

-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4888

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 02, 2014 7:03 pm

மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 05, 2014 8:18 pm

கண்ணே...
சொல் இவ்வளவு
சீக்கிரம் என்னை மறக்க
எப்படி முடிந்தது ..
எனக்கும் சொல்
நானும் அதை செய்வதகு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 05, 2014 8:24 pm

காதல்......
உலகில் அன்பு நிலைபெற,
இறைவன் எழுதிட்ட
எழுத்து!

இந்த காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!

உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 05, 2014 8:28 pm

நான் இருக்கும் வரை
என் மனதோடு இருக்கும்
உன் நினைவு...!!!

நான்
இறந்த பின்னும் இருக்கும்
என் கல்லறையோடு..
நீ வெறுத்தாலும் கூட..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by செந்தில் on Sat Jul 05, 2014 8:29 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 05, 2014 8:33 pm

யாரோ
இறந்ததற்றகாக
தானும்
கண்ணீர்விட்டது
மெழுகுவர்த்தி...!!!

அதே போல் யாரோ
சொன்ன சொல்லுக்காக
என் காதலை இழந்தாய்
நீ - கண்ணீர் விடுகிறது
காதல் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 05, 2014 8:36 pm

மேக யுத்தத்தில்
காயப்பட்டு
பூமிக்கு வந்த
கண்ணீர் -மழை ..!!!

உன்
எண்ண அலைகள்
இதயத்தில் மோதி
கண்ணில் வருகிறது
கண்ணீர் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Sun Jul 06, 2014 7:04 pm

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!

கலக்குறீங்க அண்ணா சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36881 | பதிவுகள்: 229785  உறுப்பினர்கள்: 3434 | புதிய உறுப்பினர்: MITHTHIRAN








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 06, 2014 7:51 pm

காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
காதோரம் பேசுவதை
ரசிக்கிறேன்- நீ
தொலைபேசியில்
பேசும் போது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 06, 2014 7:54 pm

நான் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம்
கனவு ......!!!

அதனால் தான்
நீ அருகில் இருக்காத
போதும் இன்பமாய்
காண்கிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 06, 2014 8:05 pm

நீ சுடிதாருடன் நீ தேவதை
தாவணியில் நீ சிட்டு
சேலையுடன் முழு நிலா
நீ தேவதைதான் ஒவ்வொரு
வண்ணமாய்
காட்சி தருகிறாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 06, 2014 8:11 pm

நானோ உன்னை ....?
சாகும் வரை
காதலிக்கிறேன் ...
நீயோ என்னை ....?
சாகடிக்கவே
காதலிக்கிறாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 06, 2014 8:19 pm

பகலில் தோன்றும்
முழு நிலா நீ
இரவில்
அமாவாசையில்
வரும் முழு நிலாவும்
நீ தான் ....!!!
உன்னை காணாத
நாள் கிரகணம் நாள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 07, 2014 5:13 pm

உன்னை மறக்க
வேண்டுமென்று....
பலமுறை
முயற்சித்தேன்
முயற்சி வென்றது
என்னை நான்
மறந்தேன் ......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 07, 2014 5:27 pm

உன்னுடன் நான்
பிடிக்கும் சின்ன சின்ன
சண்டைகளில் இருக்கும்
சுகம் - சுகமோ சுகம்
அதற்காகவே சண்டை
இடுகிறேன் உன்னோடு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 07, 2014 5:35 pm

காதலை சொன்னபோது
உன் கண்ணின் ஓரத்தில்
கண்ணீர் துளிகள் ...!!!

காதலை மறுத்தபோது
என் கண்ணில் ஆறாய்
பாய்கிறது கண்ணீர் ...!!!

ஆயிரம் காயங்களை
இதயம் எப்படி தாங்கும்
அழுதே கரைக்கிறது
இதயம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 07, 2014 5:41 pm

மறந்து விடுகிறேன் உன்னை
உன்னில் இருக்கும் என்னை
தூக்கி எறி ....!!!

மறந்து விடுகிறேன் உன்னை
என்னிடம் இருக்கும்
உன் நினைவுகளை எடுத்து
சென்று விடு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 07, 2014 5:48 pm

காதலால்
காய பட்டுவிட்டேன் ...!!!
கண்ணீரால் தான் ..
காயத்தை
மாற்ற முடியும் ...!!!
உனக்கும் சேர்த்து
அழுகிறேன்
இன்னும் காய படுத்து ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by செந்தில் on Mon Jul 07, 2014 6:01 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by முரளிராஜா on Tue Jul 08, 2014 8:26 am

சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 16, 2014 3:16 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum