தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by rammalar

» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
by rammalar

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by rammalar

» ஏ.டி.எம். மிஷினில் ஒரு பக்கம் அச்சாகாமல் வந்த 500 ரூபாய் நோட்டு
by rammalar

» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
by rammalar

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by rammalar

» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
by rammalar

» ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
by rammalar

» : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by rammalar

» சூபி கதைகள்
by ந.கணேசன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
by rammalar

» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar

» சின்ன (S) மன (M) சிதறல் (S)
by கவிப்புயல் இனியவன்

» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
by rammalar

» ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by rammalar

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by rammalar

» தமிழ் மக்களின் பிரதிநிதியாக கேட்கிறேன். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள்: மார்கண்டேய கட்சு குடியரசுத் தலைவ
by rammalar

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by rammalar

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by rammalar

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by rammalar

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by rammalar

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by rammalar

» நாளாம் நாளாம் திருநாளாம் …
by rammalar

» முந்தி முந்தி விநாயகனே…
by rammalar

» 74-வது கோல்டன் குளோப் விருது:
by rammalar

» பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
by rammalar

» வில்லியான இனியா!
by rammalar

» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
by rammalar

» சினி துளிகள்
by rammalar

» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
by rammalar

» ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
by rammalar

» பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
by rammalar

» இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


!!!!!......கணவன் ............!!!!

View previous topic View next topic Go down

!!!!!......கணவன் ............!!!!

Post by சுபபாலா on Thu Jun 12, 2014 12:26 pm

!!!!!......கணவன் ............!!!!
திருமணமான சில மாதங்களில் கிடைக்கும்
சிறப்பு பட்டம்
குடும்பம் என்ற வரலாற்று சாதனத்தில்
முத்திரையாய் ஒட்டப்படும் முகவரி
கூந்தலில் சூடிய மல்லிகை வாசம்
கட்டிலில் மணம் வீச
தொட்டிலில் குழந்தை சிரிப்பு தினம் கேட்க
தொட்டதெற்கெல்லாம் உறவுகள் சாடும் ஒற்றை சொல்
வாழ்வில் யாவிலும் உயர்ந்த சொல்
கணவன் என்ற கனவு சொல்.............!!!
பாத்திரங்கள் ஏற்று நடிக்கலாம்
அந்த பாத்திரமாகவே இருக்க முடியுமா
இருந்தேயாக வேண்டும்
கனவு கூட வராத கணவன் பாத்திரம்
கட்டிய தாலிக்கு கிடைக்கும் பெயர்
நெற்றியில் வைக்கும் குங்குமம் நிலைக்க
ஒளிரும் பெயர்
எத்தனை துன்பமானாலும்
மனதுக்குள் அழுது
உறவுக்காய் சிரிக்கும் பெயர்
வந்தவளை வாழ வைக்க
பெற்றது களை பெயர் சொல்ல வைக்க
தந்தையெனும் பெயரெடுத்து தவமிருந்து உழைக்கும்
கடவுள் அருளும் கருணை பெயர்
உள்ள சுமை உலக சுமை யாவையும்
இமை மூடாது சுமக்கும்
குடும்பத்தின் தலைவன் அவன்
குடும்பம் எனும் கோயிலுக்கு இறைவன் அவன்
இல்லத்து ராணிகளே ......!!!
உள்ளத்து தேவிகளே .......!!!!
குறள் போற்றும் நிலவுகளே ........!!!
உங்களுக்காய் வாழுகின்ற ஒற்றை வரம் அவன் மட்டும் தான்
உலகிற்கே அடையாளம் அவன் உயிர் முத்து தான்
எப்போதும் சினக்காமல்
உப்பு போல் இதயத்தை கரைக்காமல்
அவன் சுமையையும் உணருங்கள்
அன்பின் தழுவலால் அவன் ஏக்கத்தை குறையுங்கள்
எதையும் தாங்கும் துணையால் தான்
எரிந்து ஒளிர்வான் சமூகததில்
நீங்களும் நாளும் எரிந்து விழுந்தால்
அவன் இதயம் அல்லவா எரிந்து விடும்
வாழ்க்கை தீபம் வெறுமையால் மெல்ல மெல்ல அணைந்து விடும்.......!!!!
(வீடுகளில் நடக்கும் கள சண்டைக்கு )

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 12, 2014 12:46 pm

கைதட்டல் கைதட்டல் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 20984

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by ரானுஜா on Thu Jun 12, 2014 4:22 pm

அருமை

மனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா?

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by முரளிராஜா on Thu Jun 12, 2014 4:41 pm

@ரானுஜா wrote:அருமை

மனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா?
நல்லதா எதுவும் சொல்ல அதுல விஷயம் இல்லைன்னு விட்டுட்டார் போல  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by ரானுஜா on Thu Jun 12, 2014 5:29 pm

@முரளிராஜா wrote:
@ரானுஜா wrote:அருமை

மனைவிக்கு இதுபோல எதுவும் இல்லையா?
நல்லதா எதுவும் சொல்ல அதுல விஷயம் இல்லைன்னு விட்டுட்டார் போல  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

உங்களப்போல ஆள் மாட்டினா அப்படித் தான் இருக்கும் ரொம்ப ஜாலி 

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by செந்தில் on Thu Jun 12, 2014 8:25 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by சுபபாலா on Sun Jun 15, 2014 3:54 am


நீ என்னை வெறுத்துத் திட்டும் சில வார்த்தைகள் கூட நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே

இப்படி தாங்க நிறையப்பேர் வாழ்க்கை ஓடுது....!!

நண்றி நண்பர்களே

 சூப்பர் சூப்பர் 

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by தமிழ்நிலா on Sun Jun 15, 2014 8:19 am

ஏற்றுக்கொள்ளல்...

தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by நாஞ்சில் குமார் on Sun Jun 15, 2014 11:43 am

சூப்பர் சூப்பர் சூப்பர் 

நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by kanmani singh on Mon Jun 16, 2014 10:13 am

மனைவி என்ற சொல்லுக்கு கவி எழுதினால் பேனா ஓய்ந்துவிடும். வார்த்தைகள் தீர்ந்து விடும்,

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by முரளிராஜா on Mon Jun 16, 2014 1:37 pm

@kanmani singh wrote:மனைவி என்ற சொல்லுக்கு கவி எழுதினால் பேனா ஓய்ந்துவிடும். வார்த்தைகள் தீர்ந்து விடும்,
 புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by செந்தில் on Mon Jun 16, 2014 7:19 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by சுபபாலா on Wed Jul 02, 2014 4:09 pm

Re: !!!!!......கணவன் ............!!!!
 by தமிழ்நிலா on Sun Jun 15, 2014 4:49 am

ஏற்றுக்கொள்ளல்...

உண்மையை எப்போது உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது..! முடியல முடியல 

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by mohaideen on Wed Jul 02, 2014 7:10 pm

சூப்பர்  சூப்பர் பெண்கள் மேல் அவ்வளவு கோபம்னு தெரியுது.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்

mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by முரளிராஜா on Thu Jul 03, 2014 11:52 am

புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25442

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: !!!!!......கணவன் ............!!!!

Post by Sponsored content Today at 2:24 pm


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum