தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனப் பேச்சுக்கள்

View previous topic View next topic Go down

மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Wed Jun 11, 2014 10:33 pm

நீ இட்ட புள்ளி (.)
நீண்டு வளர்ந்திருந்தது....(!)
பின்நாளில்
வளைந்துகொண்டிருக்கிறது..(?)
பிறிதொருநாள் மீண்டும்
புள்ளியாகலாம்(.)

தமிழ்நிலா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Wed Jun 11, 2014 10:34 pm

புன்னகை எரிக்கப்பட
உதட்டின் விளிம்பிலிருந்து
வந்த உன் அழைப்பை
இதயம் மறுக்கிறது....

காரணம்
இது அன்று நட்பு
புதைந்த இடம்....

-தமிழ்நிலா-
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Wed Jun 11, 2014 10:35 pm

கனவுகள் விற்பனைக்கு...
கிடைக்குமிடம் என் தலையணை...

-தமிழ்நிலா-
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Wed Jun 11, 2014 10:35 pm

களங்கமாகி
காணமல் போனது..
நேற்று நான் சுவாசித்த காற்று...

-தமிழ்நிலா -
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Wed Jun 11, 2014 10:35 pm

பிசுபிசுக்கும் நினைவுகள்
நீண்ட குளியல்..
விடுமுறை நாட்களில் நித்திரை..

-தமிழ்நிலா-
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Wed Jun 11, 2014 10:36 pm

நான் சபிக்கப்படவன்
முன்னாளில் உங்களாலும்..
பின்னாளில் என்னாலும்...

-தமிழ்நிலா-
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Wed Jun 11, 2014 10:38 pm

விளங்கமுற்படுதல்
விலகுதல்...
விளங்குதல்
விலக்கப்படுதல்...

-தமிழ்நிலா-
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by kanmani singh on Thu Jun 12, 2014 12:11 pm

அனைத்தும் நன்று,

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 12, 2014 12:47 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by நாஞ்சில் குமார் on Thu Jun 12, 2014 6:02 pm

அருமை. அருமை.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by செந்தில் on Thu Jun 12, 2014 8:48 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by செந்தில் on Thu Jun 12, 2014 8:48 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by முரளிராஜா on Fri Jun 13, 2014 10:19 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Sat Jun 14, 2014 4:35 pm

அனைவருக்கும் நன்றிகள்
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by ரானுஜா on Sat Jun 14, 2014 6:18 pm

@தமிழ்நிலா wrote:புன்னகை எரிக்கப்பட
உதட்டின் விளிம்பிலிருந்து
வந்த உன் அழைப்பை
இதயம் மறுக்கிறது....

காரணம்
இது அன்று நட்பு
புதைந்த இடம்....

-தமிழ்நிலா-

அருமை
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Sat Jun 14, 2014 6:22 pm

@ரானுஜா wrote:
அருமை
நன்றி அக்கா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by முரளிராஜா on Sat Jun 14, 2014 6:56 pm

வித்தியாசமான பார்வை அருமை தமிழ் நிலா

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மனப் பேச்சுக்கள்

Post by தமிழ்நிலா on Sat Jun 14, 2014 7:48 pm

@முரளிராஜா wrote:வித்தியாசமான பார்வை அருமை தமிழ் நிலா
நன்றி அண்ணா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum