தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
by rammalar

» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
by rammalar

» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
by rammalar

» பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
by rammalar

» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar

» புத்திக்கூர்மைக்கு திராட்சை
by rammalar

» நாக்குப் பூச்சி நாசமாக…
by rammalar

» அன்னாசி இனிப்பு வதக்கல்
by rammalar

» கோவை தேங்காய் பால்!
by rammalar

» ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
by rammalar

» பிரமாண்டமான சத்ரபதி சிவாஜி சிலை!
by rammalar

» நிறைய பேருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டும்…!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நதியின் கதை!

View previous topic View next topic Go down

நதியின் கதை!

Post by kanmani singh on Wed Jun 11, 2014 2:26 pm

என் கை வளையோசைக்குள்
ஒளிந்திருந்து ஒலிக்கிறது
நம் காதல்!

******************

கல்லுக்கு வலிக்குமென்று
உளி விழாதிருந்தால்
உருவாவதில்லை சிலை..

******************

விடிகாலைத் தேநீர் கோப்பைகளில்
பருகப்படுகின்றன
நேற்றைய நினைவுகள்!

******************

பண்பாட்டு சின்னங்கள்
பாரம்பரியம் பேசும் பொருள்கள்
பாதுகாக்கப் படுகின்றன...
பண்பாட்டை அடகு வைத்து!

*****************

நாணல்கள் அறியும்
நதியின் கதை...

*****************

எடை பார்க்கும் எந்திரங்கள்
ஒருபோதும் சொல்வதில்லை
மனதின் எடையை!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: நதியின் கதை!

Post by ரானுஜா on Wed Jun 11, 2014 4:30 pm

அனைத்தும் அருமை கண்மணி
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: நதியின் கதை!

Post by முரளிராஜா on Wed Jun 11, 2014 7:19 pm

எடை பார்க்கும் எந்திரங்கள்
ஒருபோதும் சொல்வதில்லை
மனதின் எடையை!
 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நதியின் கதை!

Post by ஜேக் on Wed Jun 11, 2014 7:35 pm

@முரளிராஜா wrote:
எடை பார்க்கும் எந்திரங்கள்
ஒருபோதும் சொல்வதில்லை
மனதின் எடையை!
 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 

உங்களுக்கு இது ரொம்ப வசதியாச்சே....
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: நதியின் கதை!

Post by முரளிராஜா on Wed Jun 11, 2014 8:53 pm

புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நதியின் கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum