தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் கனவுகள்

View previous topic View next topic Go down

என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Fri Jun 06, 2014 8:35 pm


நாளொரு கனவின் முடிதலுடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...

கனவுகள்,
உள்மன வெளிப்பாடுகள்..
கனவுகள்,
ஆழ்மன படிமங்கள்...
என் கனவுகள்
இழந்தவை பற்றி...
இல்லாதவை பற்றி...
இன்னும் சில பற்றி...

நான் ஒரு விளம்பர பட
இயக்குனர்...
கற்பனைகளை கனவாக்குவேன்..
நான் ஒரு மாய ஜால
மந்திரவாதி..
இல்லாதவற்றை உருவாக்குவேன்..

விதம்விதமாய் இருக்கும்,
என் எல்லாக் கனவுகளும்...
விடியும் வரை நீளும்..

அதிகாலை கனவுகள்
பலிக்காது.. என்னும் அம்மாவின்
சத்தத்துடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...

இன்றும் நான் ஒன்றாக
கனாக்கண்டேன்...

தமிழ்நிலா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by ஸ்ரீராம் on Sat Jun 07, 2014 12:41 pm

வாவ் சூப்பர் தமிழ்நிலா. மிக்க நன்றி பகிர்வுக்கு.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37473 | பதிவுகள்: 230610  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by நாஞ்சில் குமார் on Sat Jun 07, 2014 4:43 pm

அருமையான கவிதை தமிழ் நிலா. பாராட்டுக்கள்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Sat Jun 07, 2014 10:21 pm

@ஸ்ரீராம் wrote:வாவ் சூப்பர் தமிழ்நிலா. மிக்க நன்றி பகிர்வுக்கு.
நன்றி அண்ணா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Sat Jun 07, 2014 10:22 pm

@நாஞ்சில் குமார் wrote:அருமையான கவிதை தமிழ் நிலா. பாராட்டுக்கள்.
நன்றி ஐயா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by முரளிராஜா on Sun Jun 08, 2014 10:41 am

மிக அருமை தமிழ் நிலா பாராட்டுக்கள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Sun Jun 08, 2014 9:06 pm

@முரளிராஜா wrote:மிக அருமை தமிழ் நிலா பாராட்டுக்கள்
நன்றி முரளி அண்ணா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by kanmani singh on Mon Jun 09, 2014 1:43 pm

வெல்லட்டும் கனவுகள்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jun 09, 2014 3:05 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21145

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by செந்தில் on Mon Jun 09, 2014 5:32 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Mon Jun 09, 2014 7:45 pm

@kanmani singh wrote:வெல்லட்டும் கனவுகள்!
நிச்சயம் அண்ணா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Mon Jun 09, 2014 7:46 pm

கே இனியவன் wrote:கைதட்டல் கைதட்டல் 
நன்றி சார்
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Mon Jun 09, 2014 7:46 pm

நன்றி செந்தில் அண்ணா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by ஜேக் on Tue Jun 10, 2014 2:28 am

இரவில் வரும் கனவுகள் பகலில் பலிக்காமல் போவதே மனிதனுக்கு நல்லது.
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jun 10, 2014 2:59 pm

சில கனவுகள்தான் நிம்மதியைக் கொடுக்கிறது.(காதலன், காதலி கனவில் வருவதும் சேர்த்து)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Tue Jun 10, 2014 7:25 pm

ஜேக்
நன்றி
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by தமிழ்நிலா on Tue Jun 10, 2014 7:26 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:சில கனவுகள்தான் நிம்மதியைக் கொடுக்கிறது.(காதலன், காதலி கனவில் வருவதும் சேர்த்து)
ரமேஷ் அண்ணா அது வரமாட்டேன்குதே...
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: என் கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum