தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» request books
by murugesansai

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» மாஸ்டர் வர்றாரு கம்பெடுத்து சுத்துங்கலே…!
by rammalar

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..! அதிகாரிகள் வற்புறுத்த
by rammalar

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar

» வடிகட்டின முட்டாள்...!!
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» ஸ்பூனையும் சாப்பிடலாம்
by rammalar

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar

» பரவச ஈக்கள்
by rammalar

» விடுவித்தல்
by rammalar

» பச்சைக்கிளிகள்
by rammalar

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar

» ஒரு வானம்
by rammalar

» அசையாது – கவிதை
by rammalar

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by rammalar

» அன்னதானத்தின் மகிமை
by rammalar

» கொக்கே உயிரோடு வா – சிறுவர் கதை
by rammalar

» மற்றுமோர் ..(கவிதை)
by rammalar

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by rammalar

» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
by rammalar

» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
by rammalar

» சாதனையாளர் முத்துக்கள்
by rammalar

» அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
by rammalar

» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
by rammalar

» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
by rammalar

» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
by rammalar

» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
by rammalar

» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
by rammalar

» உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
by rammalar

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நட்பு அணுக்கவிதைகள் ....!!!

View previous topic View next topic Go down

நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 8:20 pm

என் ...
இறந்த இதயத்தை தூக்கும் ....
தகுதி உடைய இதயம் ...
என் நண்பன் தான் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 8:41 pm

நேசிக்க இதயம் கேட்டால்
ஜோசிக்காமல் தரும் ஒரே
உறவே நட்பு ....!!!
+
+
கே இனியவன்
நட்பு  அணுக்கவிதைகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 8:48 pm

நண்பா ..
நீ இன்னும் என் நினைவோடு
மூச்சு விடுகிறாய் அதுதான்
நான் உயிரோடு இருக்கிறேன்
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 8:56 pm

நொடிமரணம் வந்தாலும்
நீயே மறுபிறப்பிலும்
நண்பனாவாய் என்றால்
நான் மருணிக்கத்தயார் ...!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 9:48 pm

காதல் வரலாறுகள்
சோகத்தில் தான் முடிந்தன
நட்பின் வரலாறு தியாகத்தில்
முடிந்தன ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 9:52 pm

திருமணத்தால் மாறிவிடும்
காதல் -இரு மனத்தால்
என்றும் மாறது நட்பு ....!!!

+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 9:56 pm

பள்ளி பருவத்தில் வந்த
காதல் தோற்கும் -எந்த
பருவத்திலும் வந்த நட்பு
தோற்பதில்லை ....!!!
+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 10:03 pm

துன்பத்தை மட்டுமல்ல
பரம ரகசியத்தை
புதைத்து வைக்கும் இடம்
உயிர் நட்பு .....!!!

+
+
கே இனியவன்
நட்பு அணுக்கவிதைகள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by முரளிராஜா on Sun Jun 01, 2014 3:39 pm

நட்பின் சிறப்பை சொன்னது உங்கள் கவிதை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by நாஞ்சில் குமார் on Sun Jun 01, 2014 11:10 pm

காதல் வரலாறுகள்
சோகத்தில் தான் முடிந்தன
நட்பின் வரலாறு தியாகத்தில்
முடிந்தன ....!!!

கவிதையில் ஆழமான உண்மை தெரிகிறது.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jun 02, 2014 8:18 pm

கவிதையில் ஆழமான உண்மை தெரிகிறது.
 கொண்டாட்டம் கொண்டாட்டம் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21133

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நட்பு அணுக்கவிதைகள் ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum