தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அனைத்து உலகம்…
by rammalar

» அழகு…!
by rammalar

» ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
by rammalar

» ஏமாந்த பேய்
by rammalar

» உடல் கணுக்குகளுக்குள்ளே எறும்புப் புற்றுகள்
by rammalar

» கூட வரும் வைக்கோல் - கவிதை
by rammalar

» தூக்கத்திலேயுமா…?!
by rammalar

» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
by கவிப்புயல் இனியவன்

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by rammalar

» சர்க்கரையை வெல்லலாம்
by rammalar

» இது நம்ம நாடு
by rammalar

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by rammalar

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by rammalar

» கணவன் அமைவதெல்லாம்…
by rammalar

» சூரிய தாகம் – குறும்படம்
by rammalar

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by rammalar

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by rammalar

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar

» மொக்க ஜோக்ஸ்…
by rammalar

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் ‘முதலிடம்’
by rammalar

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன்

» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar

» புத்திக்கூர்மைக்கு திராட்சை
by rammalar

» நாக்குப் பூச்சி நாசமாக…
by rammalar

» அன்னாசி இனிப்பு வதக்கல்
by rammalar

» கோவை தேங்காய் பால்!
by rammalar

» ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
by rammalar

» பிரமாண்டமான சத்ரபதி சிவாஜி சிலை!
by rammalar

» நிறைய பேருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டும்…!
by rammalar

» இது நெய்வேலி பிரியாணி சார்!
by rammalar

» காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
by rammalar

» முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! -
by rammalar

» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேள்வியோடு வருகிறேன்...

View previous topic View next topic Go down

கேள்வியோடு வருகிறேன்...

Post by kanmani singh on Fri May 30, 2014 12:34 pm

கரையோரம் கால் புதிய
கணுக்காலில் நீர் பதிய
கடலோரம் காலார போகவேண்டும் ஒரு முறை..
அடித்து பிடித்து
ஆர்ப்பரித்து ஆடி வரும்
அலைகளிடம் அவசியமாய் ஓன்று கேட்க வேண்டும்..
என்னோடு கூட வந்த
மற்றுமிரண்டு பாதங்களை,
அதன் காதல் பதிவுகளை,
காற்றை கையில் பிடித்தபடி
நுரையை நூலாடையாய் அணிந்தபடி வந்து
அவசரமாய் அழித்துச் சென்றாயே..
அப்படியென்ன ஆனந்தம் உனக்கு?
என் காதல் பதிவுகளை அழித்து பார்ப்பதில்?
புரண்டு வந்து அழித்த உன்னால்
மீட்டு வந்து தர முடியுமா
என்னோடு துணை வந்த
காதல் பாதங்களின் பதிவுகளை?
கேள்வியோடு வருகிறேன்
உன் நீர்க் கரைக்கு...



kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: கேள்வியோடு வருகிறேன்...

Post by முரளிராஜா on Fri May 30, 2014 12:40 pm

பல கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கேள்வியோடு வருகிறேன்...

Post by செந்தில் on Fri May 30, 2014 12:46 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கேள்வியோடு வருகிறேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum