தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by rammalar

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» பயம் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குடும்பங்களின் கூட்டுக்குள்!

View previous topic View next topic Go down

குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by kanmani singh on Thu May 29, 2014 1:33 pm

குடும்பங்கள் என்ற கோவில் வாசல்களில்
சிதறு தேங்காயாக
உடைபடுகின்றன மனித உயிர்கள்..
நேர்த்திக்கு முடி எடுப்பதாய்
உயிர்களை எடுக்கிறார்கள்
பழி வேண்டுதலுக்காக!
பெற்றவளை பிள்ளையும்
கொண்டவளை கணவனும்
பெற்றதுகளை பெற்றவனும்
கூடப் பிறந்த பிறப்புகளை
கூடிப் பிறந்தவர்களும்
கொலையறுத்துக் கொண்டிருக்கிறார்கள்
கொடூர முகங்களோடு!
அன்பின் ஊற்றுக்குள் அடி சுரந்த
நாதமாய்
இனிமைகாட்டும் குடும்பங்கள்
சாவு மேளங்களுக்குள் சந்தோசம் காட்டுகின்றன..
காதல் வேரில் கனிந்த பலாக்களாய்
தித்தித்த பாசத்துக்குள்
திடீரென திகிலோடுகிறது
கொலை முகங்களின் உக்கிரத்தோடு..
ரத்த சகதியில்
முளைத்த கத்தி முகங்கள்
கருவறுக்க படையெடுக்கின்றன
அருவருப்பாய்..
குடும்பங்களின் கூட்டுக்குள்
குண்டு வைத்து
கொண்டாடுகிறது குரூரம்.....




kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4189

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by ஸ்ரீராம் on Sun Jul 06, 2014 8:56 pm

கவிதை அருமை. சூப்பர்
விருப்பம் தெரிவித்தேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38490 | பதிவுகள்: 231863  உறுப்பினர்கள்: 3564 | புதிய உறுப்பினர்: sanji








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by kanmani singh on Tue Jul 08, 2014 1:04 am

நன்றி நண்பா!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4189

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by ந.கணேசன் on Tue Jul 08, 2014 11:51 am

குடும்பம் கூட கவிஞர்களுக்கு நிறையவே கவிதைகளைத் தருகிறது
கண்மணி கவிதை குடும்பக் கவிதை. பாராட்டுக்கள்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by mohaideen on Tue Jul 08, 2014 2:39 pm

அருமையான கவிதை  சூப்பர்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by செந்தில் on Tue Jul 08, 2014 5:59 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 09, 2014 11:52 am

என்ன செய்ய... நீதி - தண்டனை அப்படி?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by kanmani singh on Wed Jul 09, 2014 7:00 pm

நன்றி நண்பர்களே...

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4189

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by முரளிராஜா on Thu Jul 10, 2014 10:02 am

தங்கள் அருமையான படைப்புகளில் இதுவும் ஒன்று
பாராட்டுக்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: குடும்பங்களின் கூட்டுக்குள்!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 17, 2014 8:06 pm

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum