தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

View previous topic View next topic Go down

அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by Admin on Wed May 28, 2014 6:11 pm

உறவுகளுக்கு வணக்கம்,

அமர்க்களம் கருத்துக்களம் உறவுகளின் பதிவுகளை சமூக வலைதளங்கள் வழியே அனைவருக்கும் அறிய தரும் முயச்சியில் ஏற்கனவே சிறந்து விளங்குகிறது என்பது உறவுகளான நீங்கள் அறிந்ததே. இப்போது நம் அமர்க்களம் - முகநூல் குழுமம் மூலமும் உங்கள் சிறந்த பதிவுகளை, கவிதைகளை மற்றும் படைப்புகளை உலகெங்கும் கொண்டு செல்ல இருக்கிறது. அதற்காக அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு ஒன்றை துவங்கி இருக்கிறோம். நீங்களும் குழுவில் இணைந்து நேரடியாக உங்கள் சிறந்த பதிவுகளை பகிரலாம்.

முகநூல் குழு சுட்டி: https://www.facebook.com/groups/amarkkalamtamil/

உறவுகள் உங்கள் முகநூல் கணக்கு வழியே உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். உங்களின் சிறந்த படைப்புகளை, பதிவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

அமர்க்களம் தளத்தின் சமூக வலைதளங்கள்:

முகநூல் குழு சுட்டி: https://www.facebook.com/groups/amarkkalamtamil/

முகநூல் பக்கம்: https://www.facebook.com/amarkkalam

ட்விட்டர் பக்கம்: https://twitter.com/amarkkalamnet

என்றென்றும் நட்புடன்
அமர்க்களம் நடத்துனர்கள் குழு
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net/

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முழுமுதலோன் on Thu May 29, 2014 10:52 am

அருமை 


வாழ்த்துக்கள் 


அமர்க்களத்தின் அடுத்த சாதனை  


சிகரம் தொட வாழ்த்துகிறோம் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by G.Ramajayam on Thu May 29, 2014 11:12 am

இணைந்துவிட்டேன்...
avatar
G.Ramajayam
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 114

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by kanmani singh on Thu May 29, 2014 1:00 pm

வாழ்த்துக்கள் நண்பர்களே..

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முரளிராஜா on Thu May 29, 2014 2:50 pm

உங்கள் அனைவரின் ஆதரவும் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் இந்த குழுமத்தை ஆரம்பித்துள்ளோம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by mohaideen on Thu May 29, 2014 5:24 pm

நல்ல விஷயம்

 கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by செந்தில் on Thu May 29, 2014 5:37 pm

கைதட்டல் மகிழ்வுடன் வரவேற்கிறேன்  கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முரளிராஜா on Thu May 29, 2014 6:01 pm

செந்தில் wrote:கைதட்டல் மகிழ்வுடன் வரவேற்கிறேன்  கைதட்டல் 
நீங்களும் சேரனும் உங்களை போன்ற பெரியவர்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்  புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by செந்தில் on Thu May 29, 2014 7:04 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:கைதட்டல் மகிழ்வுடன் வரவேற்கிறேன்  கைதட்டல் 
நீங்களும் சேரனும் உங்களை போன்ற பெரியவர்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்  புன்முறுவல்
சேர்ந்தாச்சு! சேர்ந்தாச்சு!

 நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முரளிராஜா on Thu May 29, 2014 7:13 pm

பெரிய மனுஷன் பெரிய மனுசந்தான்யா   புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by செந்தில் on Thu May 29, 2014 7:22 pm

முரளிராஜா wrote:பெரிய மனுஷன் பெரிய மனுசந்தான்யா   புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
நீங்க பெரியமனுசன்னு ஒப்புக்கொண்டமைக்கு நன்றி அண்ணா
 நக்கல் நக்கல் நக்கல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முரளிராஜா on Thu May 29, 2014 7:25 pm

ஆமாம் நான் மனதளவில் நீங்க வயதளவில்  புன்முறுவல்  புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by செந்தில் on Thu May 29, 2014 7:46 pm

முரளிராஜா wrote:ஆமாம் நான் மனதளவில் நீங்க வயதளவில்  புன்முறுவல்  புன்முறுவல்

 முழித்தல் முழித்தல் முழித்தல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முரளிராஜா on Thu May 29, 2014 7:50 pm

நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by தமிழ்நிலா on Thu May 29, 2014 9:23 pm

சமாதனம் கைதட்டல் நல்வரவு 
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முரளிராஜா on Thu May 29, 2014 9:44 pm

இணைந்தமைக்கு மகிழ்ச்சி தமிழ்நிலா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by ஸ்ரீராம் on Fri May 30, 2014 9:53 am

அமர்க்களம் முகநூல் குழு 170க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு வெற்றி நடை போடுகிறது. அமர்க்களம் தளத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாத விருந்தினர்கள் அனைவரும் இதில் இணைந்து தங்கள் பதிவுகளை, கருத்துக்களை பதிவு செய்யலாம்,

இந்த குழுமத்தில் இணைய உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் போதுமானது. ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக https://www.facebook.com/groups/amarkkalamtamil/ சென்று Join The Group கிளிக் செய்தால் போதுமானது. விரைவில் அட்மின்ஸ் அப்ருவல் செய்துவிடுவார்கள்.

இதில் உங்கள் நண்பர்களையும் எளிதாக இணைக்கலாம்.



படத்தில் உள்ளது போல கீழே உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் நண்பரின் பெயர் அடித்தால் கீழே தெரியும், அடுத்து பெயரை கிளிக் செய்தால் நண்பரும் குழுவில் இணைப்பட்டு விடுவார்.

உலக தமிழர்கள் அனைவரும் குழுமத்தில் ஒன்றினைப்போம்.

மேலும் விவரங்களுக்கு எழுதுங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38106 | பதிவுகள்: 231405  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by மகா பிரபு on Fri May 30, 2014 12:19 pm

மகிழ்ச்சீ வாழ்த்துக்கள்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முரளிராஜா on Fri May 30, 2014 12:21 pm

தாங்களும் இணைந்தமைக்கு மிக்க நன்றி மகாபிரபு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by மகா பிரபு on Fri May 30, 2014 1:04 pm

நன்றி அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri May 30, 2014 2:00 pm

நான் கூட சேர்ந்துவிட்டேன்...

நன்றி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by முரளிராஜா on Fri May 30, 2014 10:25 pm

நன்றி கவியருவி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அமர்க்களம் தளத்தின் புதிய முகநூல் குழு. [அறிவிப்பு]

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 31, 2014 7:05 am

மகிழ்ச்சி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum