தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி
by rammalar

» தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்
by rammalar

» ‘சரவணன் இருக்க பயமேன்’
by rammalar

» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by rammalar

» ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூரில்...
by rammalar

» அமெரிக்காவில் லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை
by rammalar

» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
by rammalar

» 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
by rammalar

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
by rammalar

» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
by rammalar

» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
by rammalar

» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
by rammalar

» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
by rammalar

» 'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
by rammalar

» அதிரடியான 50 அறிவிப்புகள்!
by rammalar

» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
by rammalar

» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
by rammalar

» நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா
by rammalar

» நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
by rammalar

» சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!
by rammalar

» காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!
by rammalar

» சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!
by rammalar

» ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!
by rammalar

» கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!
by rammalar

» நிசப்தம்
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?
by rammalar

» முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
by rammalar

» எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்
by rammalar

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.கணேசன்

» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இசைப் பயணங்கள்!

View previous topic View next topic Go down

இசைப் பயணங்கள்!

Post by kanmani singh on Tue May 27, 2014 5:24 pm

பயணங்கள் எப்போதும் இனிமையானவை
இந்த பாடல்களால்..
பேருந்துக்குள் ஆரவாரமாய்
ஒலிக்கும் பாடல்களின் ஓசையில்
ஓடி ஒளிந்துகொள்ளும்
சில சலிப்புகளும்
சம்பந்தமில்லா சலசலப்புகளும்..
நடத்துனரின் கட்டுப்பாட்டுக்குள்
குறுந்தகடு இருக்கையில்
குறைவாகத்தான் ஒலிக்கும் பாட்டுச்சத்தம்..
பயணசீட்டு கொடுக்கும் பாடு
பெரும்பாடாய் போகும்..
ஓட்டுனரின் கட்டுப்பாட்டுக்குள்
குறுந்தகடு இருக்கையில்
சற்றே அதிகமாக கேட்கும் பாட்டுச் சத்தம்..
சில பாடல்கள் பலருக்கு பிடிப்பதாகவும்
பல பாடல்கள் சிலருக்கு பிடிப்பதாகவும்..
காதல் பாடல்கள் தவழ்கையில்
கன்னியரின் முகங்களில்
நெளியும் நாணங்களும்
காளையரின் முகத்தில்
படரும் பரிகாசமும்..
சில நேரங்களில்
நேயர் விருப்பமாகவும் ஒலிக்கும் பாடல்கள்
ஓட்டுனர் நடத்துனர்
மன ஓட்டத்திற்கேற்ப..
பேருந்தில் பிதுங்கி வழியும் கூட்டத்திலும்
நிறைந்து வழியும் பாடல்கள்..
காற்றாடிக் கிடக்கும் வேளையில்
இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பாடல்கள்,
கம்பிகளை பற்றியபடி
நின்று கொண்டிருக்கும் பாடல்கள்..
சன்னலோரத்தில் இருக்கையில்
காதுக்குள் மோதும் காற்றோடு
முந்தி மோதும் பாடல்கள்
சுகமோ சுகம்..
இறங்கும் இடம் நெருங்குகையில்
நெஞ்சுக்கினிய பாடல் ஒலித்தால்
பேருந்தின் படியிறங்க
தயங்கி தடுமாறும் கால்கள்..
குறுந்தகடு பெட்டியை
திரும்பி பார்த்தபடி இறங்கிய அனுபவம்
பல நாட்களில்..
பேருந்துக்குள் பாடல் ஒலிக்காத நாட்களில்
பரிதவிக்கும் செவிகளும் மனமும்..
தவிப்பை கண்மூடி மறைக்க
தழுவிக் கொள்ளும் உறக்கம்!
பாடல்கள் இல்லாத பயணங்களை
ஒருபோதும் விரும்பியதில்லை..
பாடல்கள் உடனான பயணங்களில்
ஒருபோதும் உறங்கியதுமில்லை..
பேருந்து பயணங்களை
மறவாப் பயணங்களாக மனதில்
பதியவைத்ததும் இந்த பாடல்கள்தான்..
இன்னமும்
பயணத்திற்கு பேருந்துகளை
தேட வைப்பதுவும் இந்த பாடல்கள்தான்..
இனியும் இருக்காது
இசை இல்லாத ஒரு பயணம்!






kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: இசைப் பயணங்கள்!

Post by முரளிராஜா on Wed May 28, 2014 10:43 am

பாடல் ஒலிக்கும் பேருந்தை தேடி சென்று பயணம் செய்த பழைய நினைவுகளை தட்டி எழுப்பியது உங்கள் கவிதை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இசைப் பயணங்கள்!

Post by sreemuky on Wed May 28, 2014 2:22 pm

மனதிற்கு பிடித்தவள் மறுபக்கம் நிற்க
மனம் மயக்கும் பாடல் பேருந்தை நிரப்ப
வரிகளின் தாக்கம் என் கண்ணின் வழியே
கிறங்கி நிற்கும் என் கண்மணியை தேட
அவளோ, கண்டும் காணாமல் புன்னகை புரிவாளே...
மறக்க முடியாத... மறுபடியும் கிடைக்காத நாட்கள்...

ஸ்ரீமுகி
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: இசைப் பயணங்கள்!

Post by kanmani singh on Thu May 29, 2014 1:16 pm

அருமை ஸ்ரீமுகி... நன்றி!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: இசைப் பயணங்கள்!

Post by செந்தில் on Thu May 29, 2014 6:52 pm

@முரளிராஜா wrote:பாடல் ஒலிக்கும் பேருந்தை தேடி சென்று பயணம் செய்த பழைய நினைவுகளை தட்டி எழுப்பியது உங்கள் கவிதை
பயணம் செய்த நினைவுகளைமட்டும்தானே?
 லொள்ளு லொள்ளு லொள்ளு 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இசைப் பயணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum