தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதிர்ந்த காதல் கவிதைகள்

View previous topic View next topic Go down

உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 4:44 pm

காதல் நினைவாக
நீ தந்த இதய வடிவ
நினைவு பரிசு
கண்ணீர் வடிக்கிறது....!!!
@
@
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 4:52 pm

கை
விரல்களுக்கடியில்
கதறுகிறது என்
காதல்.மோதிரம் .....!!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (02)
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 4:55 pm

நீயும்
நானும் நடந்து சென்ற
ஒற்றையடி பாதை
காத்திருக்கிறது நமக்காக ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (03)
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Tue May 27, 2014 5:02 pm

சூப்பர் போங்க கலக்குறிங்க புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 5:05 pm

இதயம் தொலைந்து
பலவருடங்கள் -எடுத்தவளை
கண்டு பிடிக்கமுடியவில்லை ...!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (04)
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 5:06 pm

அவளை மறப்பதற்கு
என் இதயம் மரக்கட்டை
இதயமில்லை ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள் (05)
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 5:14 pm

சூப்பர் போங்க கலக்குறிங்க
மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jun 01, 2014 1:58 pm

அவள்
விட்டு போனது ...
என்னையும் ....
என் காதலையும் ...
என்னிடம் இருப்பது ..
கல்லறைக்கு சமமான
இதயம் .....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jun 01, 2014 2:08 pm

ஒரு கல் பட்டு கண்ணாடி
உடைந்ததை விட - அவள்
சொல்பட்டு சுக்கு நூறாகியது
என் இதயம் ...!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jun 01, 2014 2:53 pm

தண்டவாளம் போல்...
பிரிந்து சென்றது நம்....
இரு உடலும் தான்....
காதல் இரும்பும்.....
காந்தமும் போல்....
இருக்கத்தான்.....
செய்கிறது ...!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jun 01, 2014 3:13 pm

நீ விலக நினைத்தால் ..
உனக்கு சாதகமான ....
நியாயங்களை ....
உருவாக்காலம்....!!!

தயவு செய்து என்னை
வருத்து என் காதலை
கேவல படுத்ததே ....!!!
+
+
கே இனியவனின்
உதிர்ந்த காதல் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jun 01, 2014 3:34 pm

நீ பிரிந்து செல்
அது உன் விருப்பம்
காதலை விட்டு செல்
அது என் இதயம்
சம்பாதித்த சொத்து ....!!!
+
+
கே இனியவனின்  
உதிர்ந்த காதல் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by நாஞ்சில் குமார் on Sun Jun 01, 2014 11:08 pm

ஒரு கல் பட்டு கண்ணாடி
உடைந்ததை விட - அவள்
சொல்பட்டு சுக்கு நூறாகியது
என் இதயம் ...!!!
+

கவிதையின் தாக்கம் அற்புதம்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Jun 02, 2014 10:39 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jun 02, 2014 8:17 pm

கொண்டாட்டம் கொண்டாட்டம் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21146

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உதிர்ந்த காதல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum