தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

» மறுபக்க மழை – கவிதை
by rammalar

» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
by rammalar

» உறுதிகொள்’ – திரைப்படம்
by rammalar

» ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முத்தான காதல் கவிதைகள்

View previous topic View next topic Go down

முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 24, 2014 9:00 pm

முத்தான காதல் கவிதைகள்
----------------------------------

என் கவிதை
கற்பனை இல்லை
என்னவள் -ஒரு
கண்ணை சுருக்கி
மறு கண்ணால்
கண்ணடித்த வரிகள் ...!!!

--------------------

தன் தாவணியை
கடைக்கண்ணால்
சரிபார்ப்பதுபோல்
என்னை அடிக்கடி
திரும்பி பார்க்கும்
ரகசியம் -காதல்
ரகசியங்களில் ஒன்று ...!!!

--------------------
தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 25, 2014 7:17 pm

தொலைதூரத்தில்
இருந்து நீதரும்
தொலைபேசி முத்தம் தான்
தொலைந்து போன என்
இன்பத்தை மீட்டெடுக்கும்
அற்புத சக்தி ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 25, 2014 7:21 pm

உன் உதட்டில் உள்ள
என் கவிதை வரிகளை
வாசிக்க முடியாமல்
தவிக்கிறேன் தயவு செய்து
ஒரு முத்தத்துக்கு

அனுமதி தா
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 25, 2014 7:23 pm

எனக்கு
உன் முக அழகு
வேண்டாம் உன் கண்
அழகு போதும்
காலமெல்லாம்
காதல் செய்ய ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 25, 2014 7:25 pm

என்னதான் என்றாலும்
காதலில் என்னைவிட நீ
கொஞ்சாம் குறைவுதான்
எனக்கு இருக்கும் துடிப்பு
உன்னிடம் காணவில்லை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 25, 2014 7:27 pm

என் இதயம்
ஒரு சுயநலவாதி
நீ வந்தவுடன் உன்னை
என் இதய அறைக்குள்
பூட்டி வைத்து விடுகிறது !!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 25, 2014 7:29 pm

என் கண்ணுக்குள் நீயும்
உன் கண்ணுக்குள் நானும்
விழுந்து விட்டோம்
ஆனந்த கண்ணீருடன்
வளர்கிறது காதல் முத்து
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 25, 2014 7:31 pm

நம் காதல்
நறு மணம் வீசும்
மல்லிகையாகவும்
நிலைத்திருப்பதில்
வாடா மல்லிகையாகவும்
இருக்கிறது உயிரே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 26, 2014 3:21 pm

என்னோடு பேசுவதற்காக
அவள் சும்மா வெளியில்
செல்வாள்
அவளோடு பேசுவதற்காக
நான் வெளியில் செல்வேன்
என் காதலை வீட்டில்
ஏற்காத வரை இதுதான்
நம் காதல் வாழ்க்கை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 26, 2014 3:24 pm

என் காதலி சரியான
சந்தேக காரி ஆனாலும்
நான் சந்தோசப்படுகிறேன்
என்னில் அத்தனை காதல்
கொண்டவள் காதல்
அதிகமானால் சந்தேகமும்
அதிகமாவது சகயம் தான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 26, 2014 3:26 pm

உனக்கென்ன நீ
சிரித்து விட்டு சென்று
விட்டாய் செத்து
கொண்டிருப்பவன் நான்
கண் சிமிடாமல் இருக்குறேன்
நீ வரும் பாதையை பார்த்த
வண்ணம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 26, 2014 3:29 pm

உயிரே நீ என்மீது
உயிராய் இருகிறாய்
நானும் உன் உயிர் மூச்சே
நமக்குள் பிரிவு நம் மூச்சு
நிற்கும் போது தானே நிகழும்
உன் சந்தேகம் நியாயம்
ஆனால என் உறுதி வார்த்தை
நான் மண்ணோடு மடியும்
நாள் உன் மடியில் மறையும்
நாளாக இருக்கும் உயிரே
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by நாஞ்சில் குமார் on Mon May 26, 2014 6:21 pm

அழகான ரசிக்கத்தக்க காதல் கவிதைகள்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by முரளிராஜா on Mon May 26, 2014 6:41 pm

காதல் கவிதைகள் அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Tue May 27, 2014 10:22 am

கே இனியவன் wrote:உனக்கென்ன நீ
சிரித்து விட்டு சென்று
விட்டாய் செத்து
கொண்டிருப்பவன் நான்
கண் சிமிடாமல் இருக்குறேன்
நீ வரும் பாதையை பார்த்த
வண்ணம் ....!!!

வாவ் சூப்பர் அண்ணா சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37548 | பதிவுகள்: 230718  உறுப்பினர்கள்: 3505 | புதிய உறுப்பினர்: கமலராஜா








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 6:02 pm

நீ பேசும் வார்த்தை
எல்லொருக்கும் புரியும்!
ஆனால்
நீ பேசாத மௌனம் உன்னை
காதலிக்கும் இதயத்துக்குத்தான்
புரியும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 6:06 pm

காதல் கவிதைகள் அருமை
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 6:13 pm

உலக அழகியின் படத்தை
பார்த்த போது
தான் நீ பிரம்மனின் ஒரே
ஒரு படைப்பு என்று
உணர்ந்தேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 6:19 pm

நீ அருகில் இருந்த போது
நீ தான் அழகானவள்
என நினைத்திருந்தேன்.

நீ தொலைவில் உள்ள
போதுதான் உணர்ந்தேன்
உன்னை விட அழகி
யாரும் இல்லை இதுவரை
பிறக்கவில்லை ....!!!


avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 7:01 pm

நான்
உன் நினையில்
வாழவில்லை
உன் சுவாசத்தில்
வாழுகிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 27, 2014 7:34 pm

வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் நீ

நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் நீ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21152

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முத்தான காதல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum