தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» தென்றல் வந்து தீண்டும் போது
by rammalar

» நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
by rammalar

» நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

View previous topic View next topic Go down

அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by தமிழ்நிலா on Sat May 24, 2014 4:17 pm



எஸ்.ஏ.நிலான் இயகத்தில் ''துளிர்" குறும்படத்துக்காக பத்மயனின் இசையில், எனது (சஞ்சய் தமிழ்நிலாவின்) வரிகளில், பாடகர் விருஷனின் குரலில் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலை, புதுவருடத்தை முன்னிட்டு MP3 வடிவில் வெளியிட்டு வைக்கிறோம். 





இப்பாடலுக்கான வீடியோ காட்சியினை விரைவில் திரைகளில் பார்க்கலாம். 





எமது படைப்பினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, கருத்துக்களை வழங்குங்கள்.












இசை : பத்மயன்

Music : Pathmayan



குரல் : விருஷன்

Vocal : Virushan



வரிகள் : தமிழ்நிலா

Lyrics : Thamilnila



தயாரிப்பு : எஸ்.ஏ.நிலான்

Production : S.A.Nilaan








எமது ரசிகர்கள் இதுவரை எமக்கு தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. 



தமிழ்நிலா 

தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by ஸ்ரீராம் on Sat May 24, 2014 6:35 pm

முதல் தடவை இந்த பாடலை கேட்ட போதே ரொம்பவும் பிடித்து விட்டது. உண்மையில் நான் வியர்ந்துதான் போனேன். நீங்கள் செய்த ஆல்பமா?

உங்கள் பாடல் வரிகள் மிகவும் அருமை.
பாடலை பாடியவர் லயித்து பாடி இருக்கிறார், ரொம்ப நல்ல வந்திருக்கு.
இசையும் மெட்டும் ரொம்ப அருமை.

என் மனதில் பட்ட ஒரு சின்ன குறை: பின்னணி இசை ரொம்ப அதிகமா இருக்கு அதனால் ஓரிரெண்டு வார்த்தைகள் காதில் விழ மறுக்கிறது.

மற்றபடி மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

வாழ்த்துக்கள் தமிழ்நிலா!!!!

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36730 | பதிவுகள்: 229563  உறுப்பினர்கள்: 3411 | புதிய உறுப்பினர்: Manivannan Gandhi









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 24, 2014 6:44 pm

மிக சந்தோசம் தொடரட்டும் மேலும் பணிகள்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by முரளிராஜா on Sat May 24, 2014 7:20 pm

மிக்க மகிழ்ச்சி தமிழ் நிலா 
மிக அருமையாக உள்ளது பாடல் 
தாங்கள் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by தமிழ்நிலா on Sat May 24, 2014 10:09 pm

ராம் அண்ணா, மிக்க நன்றி, ஆமாம் ஒரு குறும் படத்திற்காக செய்திருந்தோம், உண்மை எனக்கே என்னை இந்த பாடல் கேட்ட பின் அதிகம் பிடித்தது. நன்றி

தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by தமிழ்நிலா on Sat May 24, 2014 10:10 pm

கே இனியவன் wrote:மிக சந்தோசம் தொடரட்டும் மேலும் பணிகள்
நன்றி சார். உங்கள் வாழ்த்துக்கு

தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by தமிழ்நிலா on Sat May 24, 2014 10:11 pm

@முரளிராஜா wrote:மிக்க மகிழ்ச்சி தமிழ் நிலா 
மிக அருமையாக உள்ளது பாடல் 
தாங்கள் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி முரளி அண்ணா

தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by Kingstar on Sun May 25, 2014 9:27 am

நானும் பாடலை கேட்டேன் ரசிக்கும்படி உள்ளது..

Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by தமிழ்நிலா on Sun May 25, 2014 8:34 pm

@Kingstar wrote:நானும் பாடலை கேட்டேன் ரசிக்கும்படி உள்ளது..
நன்றி மிக்க நன்றி

தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by ஸ்ரீராம் on Mon May 26, 2014 10:08 am

இப்போதெல்லாம் இந்த பாடல்தான் மனதில் ஒலிக்கிறது தமிழ்நிலா.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36730 | பதிவுகள்: 229563  உறுப்பினர்கள்: 3411 | புதிய உறுப்பினர்: Manivannan Gandhi









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by தமிழ்நிலா on Mon May 26, 2014 9:49 pm

@ஸ்ரீராம் wrote:இப்போதெல்லாம் இந்த பாடல்தான் மனதில் ஒலிக்கிறது தமிழ்நிலா.
எப்பவுமே அமர்க்களம் அமர்க்களம் தான் அண்ணா. நன்றி

தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: அண்மையில் வெளியான எனது பாடல் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum