தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மென்பொருள் தேவைக்கு....

View previous topic View next topic Go down

மென்பொருள் தேவைக்கு....

Post by பூ.சசிகுமார் on Tue Oct 16, 2012 10:45 pm

வணக்கம்...,

நண்பர்களே உங்களுக்கு தேவையான மென்பொருள்களை இங்கு கேட்டு பெறுங்கள்...,
அனைவரும் உதவி செய்வதுக்கு காத்திருக்கிறார்கள்... தயக்கமின்றி கேட்டு பெறுங்கள்.....

முடிந்த வரை உதவி செய்வார்கள்.....

கற்றது கை அளவு, கல்லாதது உலகளவு


Last edited by என் உயிர் நீயே on Wed Oct 17, 2012 6:31 pm; edited 1 time in total
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by Manik on Wed Oct 17, 2012 6:09 pm

நல்ல திரி ஆரம்பிச்சிருக்க தம்பி

உதவி தேவைப்படுவோருக்கு பயன்படும்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by மகா பிரபு on Wed Oct 17, 2012 6:15 pm

நல்ல திரி.. ஆனால் தலைப்பை மாற்றலாமே?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by பூ.சசிகுமார் on Wed Oct 17, 2012 6:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நல்ல திரி ஆரம்பிச்சிருக்க தம்பி

உதவி தேவைப்படுவோருக்கு பயன்படும்


கண்டிப்பாக அண்ணா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by பூ.சசிகுமார் on Wed Oct 17, 2012 6:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நல்ல திரி.. ஆனால் தலைப்பை மாற்றலாமே?


எப்படி அண்ணா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by மகா பிரபு on Wed Oct 17, 2012 6:27 pm

மென்பொருள் தேவைக்கு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by பூ.சசிகுமார் on Wed Oct 17, 2012 6:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மென்பொருள் தேவைக்கு


அவ்வாறு மாற்றி விட்டேன் அண்ணா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by மகா பிரபு on Wed Oct 17, 2012 6:34 pm

எற்றுக்கொள்கிறேன்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by vraman on Fri Mar 01, 2013 11:12 am

என்னுடைய android mobileikku (சாம்சுங் Galaxy பாக்கெட் GT - S 5300) Firefox ப்ரௌசெர் வேண்டும் . இருந்தால் கொடுங்கள். நன்றி.
avatar
vraman
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by ஸ்ரீராம் on Fri Mar 01, 2013 11:22 am

கீழ்க்கண்ட முகவரியில் தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this link.]

மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் கேளுங்கள் ராமன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by பூ.சசிகுமார் on Fri Mar 01, 2013 1:07 pm

உதவியமைக்கு நன்றி அண்ணா நண்பேன்டா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by மகா பிரபு on Fri Mar 01, 2013 1:38 pm

உதவியமைக்கு நன்றி அண்ணா..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by செந்தில் on Fri Mar 01, 2013 3:33 pm

ரொம்ப ஜாலி உதவி என்று கேட்போருக்கு ஓடி வந்து உதவும் எங்கள் தங்கம்,மண்ணை சிங்கம் ஜி க்கு நன்றி ரொம்ப ஜாலி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by vraman on Sat Mar 02, 2013 10:08 am

எனக்கு கம்ப்யூட்டர் அறிவு அவ்ளவாக கிடையாது இளைங்கர்கள் மாதிரி. ஏதோ டவுன்லோட் , அப்புறம் பிரௌஸ் செய்வேன். எப்படி பதிவு செய்வது எப்படி upload செய்வது பற்றி தயவுசெய்து விளக்குங்கள். மேலும் நான் கேட்ட தமிழ் homeo மற்றும் மலர் மருத்துவம் புக்ஸ் உள்ளதா. நன்றி
avatar
vraman
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

மென்பொருள் தேவை

Post by srishankar44 on Thu Sep 19, 2013 5:12 pm

வாசிக்கும் அனைவருக்கும் வணக்கம்,

எனது கற்றல் கற்பித்தல் தேவைகளுக்காக தமிழ் புத்தகங்களை இஸ்கேன் செய்துவைத்துள்ளேன். அவற்றினை Word   அல்லது   PDF  பைலாக மாற்றித் தரக்கூடிய மென் பொருள்கள் இருந்தால் தாருங்களேன்.

நன்றி,
வணக்கம்.
avatar
srishankar44
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by senthil2233 on Sat Sep 21, 2013 10:24 am

வணக்கம் நண்பர்களே,

              எனக்கு winrar பாஸ்வேர்ட் ரிமூவர் மென்பொருள் வேண்டும் உதவுங்கள், நன்றி.
avatar
senthil2233
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by முரளிராஜா on Sat Sep 21, 2013 10:30 am

[You must be registered and logged in to see this link.]

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by senthil2233 on Sat Sep 21, 2013 10:40 am

நன்றி நண்பரே.......
avatar
senthil2233
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by sudhakarselvaraj on Tue Apr 01, 2014 3:57 pm

I want window 7 ultimate 32 bit OS
Enakku kidaikkuma. Naan Indha site kku puthusu

avatar
sudhakarselvaraj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 4

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by முரளிராஜா on Tue Apr 01, 2014 3:59 pm

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே 
உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் 
உங்களுக்கு சில நிமிடங்களில் லிங்க் தருகிறேன்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by முரளிராஜா on Tue Apr 01, 2014 4:02 pm

உங்கள் தனிமடலில் லிங்க் அனுப்பப்பட்டது

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by ஸ்ரீராம் on Tue Apr 01, 2014 4:15 pm

வாருங்கள் சுதாகர் செல்வராஜ். உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.

உடன் உதவியமைக்கு நன்றி முரளி.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by முரளிராஜா on Tue Apr 01, 2014 9:14 pm

அவருக்கு தனிமடலில் அனுப்பிவிட்டேன் 
ஆனால் அவர் அதை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by தமிழ்நிலா on Mon May 19, 2014 6:56 pm

சசி எனக்கு ms office, word /excel to pdf portable மென் பொருள் வேண்டும். தரமுடியுமா?
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by sanji on Thu Nov 16, 2017 7:24 pm

tally erp full கிடைக்குமா
avatar
sanji
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

Re: மென்பொருள் தேவைக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum