தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi

» வால்காவிலிருந்து கங்கை வரை நூல்
by kalyana

» குறும்படத்தில் திரி‌ஷா
by rammalar

» எப்டிஐஐ தலைவராக அனுபம்கெர் நியமனம்
by rammalar

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by rammalar

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by rammalar

» ‘காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by rammalar

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by rammalar

» ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
by rammalar

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar

» சிரிக்கச் சில வழிகள்...
by rammalar

» ஒரே ஒரு பஸ் ஜோக்...
by rammalar

» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
by rammalar

» சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல்.நெட் விதிமுறைகள்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

தகவல்.நெட் விதிமுறைகள்

Post by Admin on Tue Oct 16, 2012 4:22 pm

First topic message reminder :

தகவல்.நெட்  விதிமுறைகள்

1. பயனர் பெயர் :

1.1. தகவல்.நெட் தளத்தில்  இணைவதற்கான பயனர் பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.

1.2. பயனர் பெயர் நாகரீகமாக இருக்கவேண்டும்..

1.3. மின்னஞ்சல் முகவரிகள், இணையதள முகவரிகள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயனர் பெயராக வைக்கக் கூடாது.

1.4. முதல் முறை நீங்கள் பதிந்த பயனர் பெயரை மாற்ற விரும்பினால் தலைமை நடத்துனர்கள் மாற்றி தருவார்கள்.

1.5. ஒரு உறுப்பினர் ஒரு பயனர் கணக்கு மட்டுமே வைத்து இருக்க வேண்டும்.


2. பதிவுகள் :

2.1. பதிவுகளுக்கு ஏற்ற தலைப்புகள் இட வேண்டும். தலைப்புகள் முழுப் பொருளுடன், சுருக்கமாக இருக்க வேண்டும்.

2.2. அனைத்து தலைப்புகள் மற்றும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். இணையதள முகவரிகள், கணினி சார்பான சொற்கள் போன்றவை ஆங்கிலத்தில் இடம்பெறலாம்..

2.3. உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.

2.4. வேறு தளத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுகளாக இருப்பின் தகவல் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தளத்தின் இணைய முகவரி அல்லது எழுதியவர் பெயர் போன்றவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்..

2.5. வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பெறக் கூடாது.

2.6. சிறிய கவிதைகள், தகவல்களுக்காக தனி திரி துவங்கக் கூடாது. பல சிறிய கவிதைகள் அல்லது தகவல்களை ஒன்றிணைத்து பதியலாம்.

2.7. உங்கள் சொந்த தளத்தின் பதிவுகள் இடம்பெறலாம். ஆனால் உங்கள் தளத்துக்கு அழைப்பது போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம்பெறக்கூடாது.

2.8. காப்புரிமை மீறல் பதிவுகள், சட்டத்திற்கு புறம்பான தரவிறக்க லிங்குகளை பதிய கூடாது.

2.9. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களை கேலி செய்யும் வித்தத்தில் பதிவுகள் பதியக் கூடாது.



3. பின்னூட்டங்கள் :

3.1. தகவல்.நெட் தளத்தில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ற வகையில் பின்னூட்டங்கள் / பதில்கள் பண்பான மற்றும் கண்ணியமான முறையில் இடம்பெறவேண்டும்..

3.2. தனி நபர் தாக்குதல், பதிவாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் கூடாது.

3.3. சொந்தமாக பதியப்பட்ட ஆக்கங்களை தேவையின்றி குறை சொல்லவதை தவிர்க்க வேண்டும்.

3.4. இனம், மதம் , நாடு , நாட்டின் சட்ட திட்டங்கள், அரசியல் தலைவர்கள்,
சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவற்றை விமர்சிக்கக் கூடாது.

3.5. உறுப்பினர்களின் அனுமதியின்றி அவர்களை வா, போ என்று ஒருமையில் அழைத்தல் கூடாது..


4. புகைப்படங்கள்/ வீடியோ :

4.1. பதிவுகளில் பதிவுகளுக்கு தொடர்புடைய புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவற்றை இணைக்கலாம். புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவை பாலியல் உணர்வுகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இடம்பெறக்கூடாது.

4.2. உங்கள் நண்பர்களின் புகைப்படங்களை இணைக்கும் போது அவர்களின் முன் அனுமதியை பெற வேண்டும்.

4.3. வேறு தளத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் அந்த தளத்தின் முகவரியை இணைக்க வேண்டும்.


5. தனிமடல் சேவை:

5.1. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களோடு தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்ட தனிமடல் சேவையினை பயன்படுத்தலாம்.

5.2. தனிமடல் சேவையை தவறான முறையில் ஆபாசமாக அனுப்பக்கூடாது.

5.3. உங்கள் தள விளம்பரங்களுக்காக தனி மடல் சேவையை பயன்படுத்தக்கூடாது.

5.4. உங்களுக்கு வந்த தனிமடல்களை நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரிடமும் பகிரங்கப் படுத்துவதோ அல்லது பொது பகுதியில் பதிவதோ கூடாது.



6. நிர்வாகம்:

6.1. தவறான , விதி முறைகளை மீறிய பதிவுகளை திருத்தவோ, அழிக்கவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

6.2. நிர்வாகிகளை எதிர்த்து வாதம் செய்ய கூடாது.

6.3. தகவல்.நெட் தளத்தில் பதியப்படும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை நீக்கும் உரிமை தகவல்.நெட் நிர்வாகத்திர்க்கே உண்டு. அவற்றை நீக்கும் படி நீங்கள் கட்டாயப்படுத்த இயலாது.

6.4. மேற்காணும் விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் நிர்வாகிகளால் வழங்கப்படும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறும் உறுப்பினர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்யப்படுவார்கள்.

6.5. மேற்காணும் விதிகளை மாற்றம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.


_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down


Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ரானுஜா on Wed May 08, 2013 10:28 am

ஸ்ரீராம் wrote:அப்ப என் முகத்தை பார்த்தால் கண்ணாடி என்ன சொல்லுமாம்? முழித்தல்

கண்ணாடியும் கவிதை சொல்லுமாம்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by முரளிராஜா on Wed May 08, 2013 11:00 am

ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:அப்ப என் முகத்தை பார்த்தால் கண்ணாடி என்ன சொல்லுமாம்? முழித்தல்

கண்ணாடியும் கவிதை சொல்லுமாம்
உங்கள் பின்னுட்டத்தில் எழுத்து பிழை உள்ளது அக்கா
அது என்ன என்று கண்டுபிடியுங்கள் நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ரானுஜா on Wed May 08, 2013 12:44 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:அப்ப என் முகத்தை பார்த்தால் கண்ணாடி என்ன சொல்லுமாம்? முழித்தல்

கண்ணாடியும் கவிதை சொல்லுமாம்
உங்கள் பின்னுட்டத்தில் எழுத்து பிழை உள்ளது அக்கா
அது என்ன என்று கண்டுபிடியுங்கள் நக்கல்

அட ஆமாம் பயந்து ஓடு
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by முரளிராஜா on Wed May 08, 2013 12:50 pm

நல்லவேளை ஸ்ரீ ராம் இன்னும் பார்க்கலை பயந்து ஓடு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ஸ்ரீராம் on Wed May 08, 2013 1:01 pm

ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:அப்ப என் முகத்தை பார்த்தால் கண்ணாடி என்ன சொல்லுமாம்? முழித்தல்

கண்ணாடியும் கவிதை சொல்லுமாம்

இது இதுதான் என் அக்கா... நன்றி அக்கா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38026 | பதிவுகள்: 231314  உறுப்பினர்கள்: 3551 | புதிய உறுப்பினர்: Sarathi Subramaniyam








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by முரளிராஜா on Wed May 08, 2013 1:03 pm

முழித்தல் அக்கா அதன்பிறகு போட்ட பின்னுட்டத்தை பார்க்கலையா ஸ்ரீ ராம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by Muthumohamed on Fri May 17, 2013 12:48 pm

நானும் தளத்தின் விதிமுறைக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன்

இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,


avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ரானுஜா on Fri May 17, 2013 12:56 pm

முரளிராஜா wrote: முழித்தல் அக்கா அதன்பிறகு போட்ட பின்னுட்டத்தை பார்க்கலையா ஸ்ரீ ராம்

போட்டுக் குடுக்க்றதையே வேலையாபாருங்க கோபம்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ரானுஜா on Fri May 17, 2013 12:56 pm

Muthumohamed wrote:நானும் தளத்தின் விதிமுறைக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன்

இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,



நல்லா மனப்பாடம் செய்ங்க நான் கேக்கும் போது ஒப்பிக்கணும்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by chandra krishna on Sun May 19, 2013 8:51 pm

மகா பிரபு wrote:நன்றி அட்மின்.. நம் தள வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளன.. நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
avatar
chandra krishna
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Sun May 19, 2013 8:57 pm

வணக்கம் சந்திரன் . உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by Muthumohamed on Sun May 19, 2013 8:57 pm

ரானுஜா wrote:
Muthumohamed wrote:நானும் தளத்தின் விதிமுறைக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன்

இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,



நல்லா மனப்பாடம் செய்ங்க நான் கேக்கும் போது ஒப்பிக்கணும்

கண்டிப்பாக ஒப்பிக்கிறேன் டீச்சர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Sun May 19, 2013 9:01 pm

ரானுஜா அக்கா டீச்சரா? நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by emmachris on Mon May 27, 2013 7:33 pm

புதிய உறுப்பினர்கள் விதிமுறைகளை நன்கு படித்து அதன்படி நடந்து
அமர்க்களம் மேலும் அமர்க்களமாக வழிவகுப்பீர்கள் என நம்புகிறேன் .
avatar
emmachris
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Mon May 27, 2013 9:07 pm

நன்றி emmachris உங்களை அறிமுகப் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by yarlpavanan on Tue Aug 13, 2013 9:09 pm

தங்கள் ஒழுக்காற்றுக் கோவையைப் படித்தேன். அதனை வரவேற்கிறேன்; பின்பற்றுகிறேன்.
avatar
yarlpavanan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 73

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by manivinoth on Wed Aug 21, 2013 10:41 pm

நன்றி
avatar
manivinoth
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Mon Sep 02, 2013 10:39 am

உறுப்பினர்களின் பார்வைக்கு. சில விதிமுறைகள் மாற்றப் பட்டுள்ளது.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ரானுஜா on Mon Sep 02, 2013 12:54 pm

மகா பிரபு wrote:
உறுப்பினர்களின் பார்வைக்கு. சில விதிமுறைகள் மாற்றப் பட்டுள்ளது.
அது என்னதுனு சொல்லலயே
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Mon Sep 02, 2013 12:57 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:
உறுப்பினர்களின் பார்வைக்கு. சில விதிமுறைகள் மாற்றப் பட்டுள்ளது.
அது என்னதுனு சொல்லலயே
 
பகுதி 6. புன்முறுவல் புன்முறுவல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ரானுஜா on Mon Sep 02, 2013 1:44 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:
உறுப்பினர்களின் பார்வைக்கு. சில விதிமுறைகள் மாற்றப் பட்டுள்ளது.
அது என்னதுனு சொல்லலயே
 
பகுதி 6. புன்முறுவல் புன்முறுவல்
ம்ம்ம்ம் சரி
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Mon Sep 02, 2013 1:46 pm

நல்லா மனப்பாடம் பண்ணிட்டின்களா?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ரானுஜா on Mon Sep 02, 2013 1:47 pm

மகா பிரபு wrote:நல்லா மனப்பாடம் பண்ணிட்டின்களா?
நாங்கள்ளாம் படிக்காமலே ஃபாலோ பண்ணுவோம்னு ஏற்கனவே பதிவு செய்துட்டேன் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Mon Sep 02, 2013 1:48 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ரானுஜா on Mon Sep 02, 2013 1:49 pm

மகா பிரபு wrote:கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
எதுக்கு கொசு அடிக்கிறிங்க
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum