தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல்.நெட் விதிமுறைகள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

தகவல்.நெட் விதிமுறைகள்

Post by Admin on Tue Oct 16, 2012 4:22 pm

தகவல்.நெட்  விதிமுறைகள்

1. பயனர் பெயர் :

1.1. தகவல்.நெட் தளத்தில்  இணைவதற்கான பயனர் பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.

1.2. பயனர் பெயர் நாகரீகமாக இருக்கவேண்டும்..

1.3. மின்னஞ்சல் முகவரிகள், இணையதள முகவரிகள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயனர் பெயராக வைக்கக் கூடாது.

1.4. முதல் முறை நீங்கள் பதிந்த பயனர் பெயரை மாற்ற விரும்பினால் தலைமை நடத்துனர்கள் மாற்றி தருவார்கள்.

1.5. ஒரு உறுப்பினர் ஒரு பயனர் கணக்கு மட்டுமே வைத்து இருக்க வேண்டும்.


2. பதிவுகள் :

2.1. பதிவுகளுக்கு ஏற்ற தலைப்புகள் இட வேண்டும். தலைப்புகள் முழுப் பொருளுடன், சுருக்கமாக இருக்க வேண்டும்.

2.2. அனைத்து தலைப்புகள் மற்றும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். இணையதள முகவரிகள், கணினி சார்பான சொற்கள் போன்றவை ஆங்கிலத்தில் இடம்பெறலாம்..

2.3. உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.

2.4. வேறு தளத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுகளாக இருப்பின் தகவல் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தளத்தின் இணைய முகவரி அல்லது எழுதியவர் பெயர் போன்றவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்..

2.5. வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பெறக் கூடாது.

2.6. சிறிய கவிதைகள், தகவல்களுக்காக தனி திரி துவங்கக் கூடாது. பல சிறிய கவிதைகள் அல்லது தகவல்களை ஒன்றிணைத்து பதியலாம்.

2.7. உங்கள் சொந்த தளத்தின் பதிவுகள் இடம்பெறலாம். ஆனால் உங்கள் தளத்துக்கு அழைப்பது போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம்பெறக்கூடாது.

2.8. காப்புரிமை மீறல் பதிவுகள், சட்டத்திற்கு புறம்பான தரவிறக்க லிங்குகளை பதிய கூடாது.

2.9. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களை கேலி செய்யும் வித்தத்தில் பதிவுகள் பதியக் கூடாது.



3. பின்னூட்டங்கள் :

3.1. தகவல்.நெட் தளத்தில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ற வகையில் பின்னூட்டங்கள் / பதில்கள் பண்பான மற்றும் கண்ணியமான முறையில் இடம்பெறவேண்டும்..

3.2. தனி நபர் தாக்குதல், பதிவாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் கூடாது.

3.3. சொந்தமாக பதியப்பட்ட ஆக்கங்களை தேவையின்றி குறை சொல்லவதை தவிர்க்க வேண்டும்.

3.4. இனம், மதம் , நாடு , நாட்டின் சட்ட திட்டங்கள், அரசியல் தலைவர்கள்,
சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவற்றை விமர்சிக்கக் கூடாது.

3.5. உறுப்பினர்களின் அனுமதியின்றி அவர்களை வா, போ என்று ஒருமையில் அழைத்தல் கூடாது..


4. புகைப்படங்கள்/ வீடியோ :

4.1. பதிவுகளில் பதிவுகளுக்கு தொடர்புடைய புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவற்றை இணைக்கலாம். புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவை பாலியல் உணர்வுகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இடம்பெறக்கூடாது.

4.2. உங்கள் நண்பர்களின் புகைப்படங்களை இணைக்கும் போது அவர்களின் முன் அனுமதியை பெற வேண்டும்.

4.3. வேறு தளத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் அந்த தளத்தின் முகவரியை இணைக்க வேண்டும்.


5. தனிமடல் சேவை:

5.1. தகவல்.நெட் தளத்தில் உறுப்பினர்களோடு தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்ட தனிமடல் சேவையினை பயன்படுத்தலாம்.

5.2. தனிமடல் சேவையை தவறான முறையில் ஆபாசமாக அனுப்பக்கூடாது.

5.3. உங்கள் தள விளம்பரங்களுக்காக தனி மடல் சேவையை பயன்படுத்தக்கூடாது.

5.4. உங்களுக்கு வந்த தனிமடல்களை நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரிடமும் பகிரங்கப் படுத்துவதோ அல்லது பொது பகுதியில் பதிவதோ கூடாது.



6. நிர்வாகம்:

6.1. தவறான , விதி முறைகளை மீறிய பதிவுகளை திருத்தவோ, அழிக்கவோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

6.2. நிர்வாகிகளை எதிர்த்து வாதம் செய்ய கூடாது.

6.3. தகவல்.நெட் தளத்தில் பதியப்படும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை நீக்கும் உரிமை தகவல்.நெட் நிர்வாகத்திர்க்கே உண்டு. அவற்றை நீக்கும் படி நீங்கள் கட்டாயப்படுத்த இயலாது.

6.4. மேற்காணும் விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் நிர்வாகிகளால் வழங்கப்படும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறும் உறுப்பினர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்யப்படுவார்கள்.

6.5. மேற்காணும் விதிகளை மாற்றம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.


_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Tue Oct 16, 2012 5:08 pm

நன்றி அட்மின்.. நம் தள வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளன.. நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by Manik on Tue Oct 16, 2012 5:44 pm

நானும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவேன்

நன்றி அட்மின்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by ஸ்ரீராம் on Tue Oct 16, 2012 6:10 pm

தள நிர்வாகிக்கு வணக்கம்,

மேற்க்கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37476 | பதிவுகள்: 230613  உறுப்பினர்கள்: 3486 | புதிய உறுப்பினர்: Vijayan Soupiramaniyan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by செந்தில் on Tue Oct 16, 2012 6:18 pm

சூப்பர் அனைத்து விதிமுறைகளும் தளத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் உள்ளது ,நன்றி அட்மின் நண்பேன்டா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by பூ.சசிகுமார் on Tue Oct 16, 2012 9:04 pm

வணக்கம்....,

நானும் இந்த விதிமுறைகளை பின் பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...., இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,



நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by முரளிராஜா on Thu Oct 18, 2012 6:55 pm

நான் இந்த விதிமுறைகளுக்கு கட்டுபடுவேன் என உறுதி கூறுகிறேன்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by சிவா on Thu Oct 18, 2012 7:55 pm

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்அணைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் கண்டிப்பாக விதிகளை மீறாமல் நடந்துகொள்வேன் அட்மின் அண்ணா எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Thu Oct 18, 2012 9:46 pm

என் உயிர் நீயே wrote:வணக்கம்....,

நானும் இந்த விதிமுறைகளை பின் பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...., இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,



நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இது நம் தளம். விதிகள் அனைத்தும் நம்மை நல்வழி படுத்தவே.. யாரையும் தண்டிக்க அல்ல உயிர்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by பூ.சசிகுமார் on Thu Oct 18, 2012 9:50 pm

@மகா பிரபு wrote:
என் உயிர் நீயே wrote:வணக்கம்....,

நானும் இந்த விதிமுறைகளை பின் பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...., இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ ஏதும் விதியை மீறி விட்டால் அன்புடன் மன்னிப்பு தர வேண்டும்.......,



நான் அனைத்து விதிகளுக்கும் கட்டப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இது நம் தளம். விதிகள் அனைத்தும் நம்மை நல்வழி படுத்தவே.. யாரையும் தண்டிக்க அல்ல உயிர்..


அட்மின் சொன்ன சரியா தான் இருக்கும்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Thu Oct 18, 2012 9:52 pm

அட்மின் நான் இல்லைப்பா. Admin என்ற பெயரில் வருபவர் தான் அட்மின். லொள்ளு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by பூ.சசிகுமார் on Thu Oct 18, 2012 9:54 pm

@மகா பிரபு wrote:அட்மின் நான் இல்லைப்பா. Admin என்ற பெயரில் வருபவர் தான் அட்மின். லொள்ளு


avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Thu Oct 18, 2012 9:56 pm

என்ன சிரிப்பு.. ? அதிர்ச்சி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by பூ.சசிகுமார் on Thu Oct 18, 2012 9:58 pm

@மகா பிரபு wrote:என்ன சிரிப்பு.. ? அதிர்ச்சி


நினைந்தேன் சிரித்தேன்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Thu Oct 18, 2012 10:01 pm

என் உயிர் நீயே wrote:
@மகா பிரபு wrote:என்ன சிரிப்பு.. ? அதிர்ச்சி


நினைந்தேன் சிரித்தேன்
அட்மினிடம் புகார் கூற வேண்டிவரும்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by பூ.சசிகுமார் on Thu Oct 18, 2012 10:03 pm

@மகா பிரபு wrote:
என் உயிர் நீயே wrote:
@மகா பிரபு wrote:என்ன சிரிப்பு.. ? அதிர்ச்சி


நினைந்தேன் சிரித்தேன்
அட்மினிடம் புகார் கூற வேண்டிவரும்..


சொல்லுங்க எனக்கு என்ன பயமா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Thu Oct 18, 2012 10:04 pm

ஆகா உஷார் ஆகிட்டிங்க.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by பூ.சசிகுமார் on Thu Oct 18, 2012 10:09 pm

@மகா பிரபு wrote:ஆகா உஷார் ஆகிட்டிங்க.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.


நில்லுங்க நில்லுங்க நானும் வாறன்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by பூ.சசிகுமார் on Thu Oct 18, 2012 10:52 pm

@மகா பிரபு wrote:ஆகா உஷார் ஆகிட்டிங்க.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.


நில்லுங்க நில்லுங்க நானும்‌ வாறன்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by கார்த்திநடராஜன் on Wed Oct 24, 2012 11:26 am

நானும் இந்த விதிமுறைகளுக்கு கட்டுபடுகிறேன்
avatar
கார்த்திநடராஜன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by மகா பிரபு on Wed Oct 24, 2012 11:28 am

வணக்கம் கார்த்தி.. தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by கார்த்திநடராஜன் on Wed Oct 24, 2012 11:31 am

@மகா பிரபு wrote:வணக்கம் கார்த்தி.. தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
நன்றி அண்ணா சூப்பர் சூப்பர்
avatar
கார்த்திநடராஜன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by செந்தில் on Wed Oct 24, 2012 3:25 pm

நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகைதரும் நண்பர் கார்த்திக் நடராஜன் அவர்களை அன்போடு வரவேற்கிறேன் நல்வரவு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by PARITHIMUTHURASAN on Wed Nov 07, 2012 6:14 pm

விதிமுறைகள் அனைத்தும் நியாயமானவையே ...நன்றி
avatar
PARITHIMUTHURASAN
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

http://parithimuthurasan.blogspot.in

Back to top Go down

nantri.

Post by kanmani singh on Thu Jan 31, 2013 12:42 pm

nantri. ungal vithimuraigalai mathithu pinpatruven. amarkkalathil naanum inainthathil manasukul oru santhosha amarkkalam! nantri!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: தகவல்.நெட் விதிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum