தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

சந்தேகம் ....தீர்வு என்ன ?

View previous topic View next topic Go down

சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by முழுமுதலோன் on Wed May 21, 2014 10:26 am

குடும்ப உறவுகளுக்கு வணக்கம் திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம் மனதில் தோன்றியது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்

நாம் எல்லோரும் அவ்வப்போது உடல்நலம் சரியில்லை என்றும் ஆரோக்கியம் குறைவாக உள்ளது என்றும் சொல்லுகிறோம் அல்லவா ?

அப்படி என்றால் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் இவை இரண்டும் ஒரே பொருளை தரகூடியதா அல்லது வெவ்வேறு பொருளை தரக்கூடியதா ?

உடல்நலம் - ஆரோக்கியம் 

சரியான விளக்கம் தேவை  

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்... 

என்னுடைய விளக்கத்தை நாளை பதிவு செய்கிறேன் 

Last edited by முழுமுதலோன் on Wed May 21, 2014 10:46 am; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by ஸ்ரீராம் on Wed May 21, 2014 10:55 am

வேறு வேறு பொருள்களை தரகூடியவைதான் அண்ணா.
ஆரோக்கியம் என்றால் அது உடல் நலத்தை மட்டும் குறுப்பிட அல்ல.

என் தொழில் ஆரோக்கியத்துடன் செல்கிறது என்று கூட சொல்லலாம். இங்கே உடல்நலத்துடன் செல்கிறது என்று சொல்ல முடியாது. புன்முறுவல்

பொறுத்திருந்து பார்க்கிறேன்  புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by முழுமுதலோன் on Wed May 21, 2014 10:59 am

இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக சிந்தியுங்களேன் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by ஸ்ரீராம் on Wed May 21, 2014 11:04 am

சிந்தித்து பிறகு சொல்கிறேன் அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by முழுமுதலோன் on Wed May 21, 2014 4:30 pm

இந்த பதிவை இன்னும் யாருமே பார்க்கவில்லையா ?

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by நாஞ்சில் குமார் on Wed May 21, 2014 11:23 pm

உடற்பயிற்சிகளும் ஆசனங்களும் செய்து நோயில்லாமல் இருப்பது உடல் நலம்.
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பது ஆரோக்கியம்.

- என்று நினைக்கிறேன்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by முழுமுதலோன் on Thu May 22, 2014 9:58 am

வேற ஏதாவது சிறப்பு விளக்கங்கள் உண்டா ?

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by முழுமுதலோன் on Thu May 22, 2014 2:47 pm

உடல்நலம் என்பது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒருங்கிணைந்து ஒன்றாக சம சீர் அளவில் செயல்படுவது ஆகும் எடுத்துக்காட்டாக இத்யம் நன்றாக வேலை செய்து நுரையீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் இதயமும் நுரையீரலும் நன்றாக வேலை செய்து சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் உடல்நலம் நன்றாக இல்லை என்றுதான் பொருள் எனவே உடல்நலம் என்பது உடம்பின் நிலமையைக் குறிக்கும் சொல்.வியாதிகள் ஏதுமற்ற நல்ல உடல் நிலையை குறிக்கும்
 
ஆரோக்கியம் என்பது ரம்மியமான அகஉணர்வு சம்பந்தப்பட்டது. மனிதனை சதா உற்சாகமாக வைத்திருக்கும் உள்ளத்தின் உற்சாக உணர்வு சம்பந்தப்பட்டது நம்மிடமிருந்த ரம்மியமான இந்த சுகஉணர்வு என்று குறைய ஆரம்பிக்கிறதோ அன்றே ஆரோக்கியம் மறைந்து விடுகிறது உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். மலர்ச்சி எவ்வளவு குறைந்து போயிருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைந்து போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

விடை தேட முயற்சி செய்த நல்ல உள்ளங்கள் ஆரோக்கியமாகவும் சிறப்பான உடல்நலத்துடனும் வாழ்க வளர்க!!! 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by செந்தில் on Thu May 22, 2014 7:22 pm

நன்றி அண்ணா.உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by முரளிராஜா on Thu May 22, 2014 7:25 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி அண்ணா.உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.
இப்ப தெளிவாயிட்டிங்க்களா செந்தில்  நகைப்பு நகைப்பு 

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by செந்தில் on Thu May 22, 2014 8:13 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி அண்ணா.உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.
இப்ப தெளிவாயிட்டிங்க்களா செந்தில்  நகைப்பு நகைப்பு 

ரொம்ப ஜாலி தெளிவாகிவிட்டேன். ரொம்ப ஜாலி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by ஸ்ரீராம் on Fri May 23, 2014 9:10 am

விளக்கம் அருமை அண்ணா  எற்றுக்கொள்கிறேன் 
தகவலுக்கு நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சந்தேகம் ....தீர்வு என்ன ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum