தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

View previous topic View next topic Go down

நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by Vengadasalam poobaladevan on Mon May 19, 2014 10:01 pm

நான் android tablets பாவிக்கிறேன் எனது
Android tablet லாக் ஆகி விட்டது .
நான் எனது tablet க்கு
பேட்டர்ன் லாக் கொடுத்திருந்தேன் அந்த Pettern லாக்
Password பிழையாக கொடுத்தேன் எனவே எனது
Tablet லாக்ஆகிவிட்டது.
Bஆஊஃண்8 அன்றொஇட் Australia
இந்த tablet இல்
Volume மற்றும் வெளிச்சம் பட்டன் இ ரண்டும் display இல்
இருக்கிறது .
எனவே
வெளியில் பவர் கி
Home கி
மட்டுமே இருக்கிறது
இந்த tablet இ
எப்படி
Reset செய்வது தயவு செய்து உதவி செய்யுங்கள் நண்பர்களே
இனிய இரவு வணக்கம் எல்லோருக்கும்
avatar
Vengadasalam poobaladevan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by முரளிராஜா on Mon May 19, 2014 10:12 pm

[You must be registered and logged in to see this link.]

இது உதவுமா என பாருங்கள் நண்பரே

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by Vengadasalam poobaladevan on Tue May 20, 2014 7:29 am

என் இனிய காலை வணக்கம் நண்பர்களே
நான் கேட்ட கேள்விக்கு அன்பு நண்பர் திரு.முரளிராஜா பதிலளித்திருந்தார் .
அவருக்கு மிக்க நன்றி .
ஆனால் எனது tablets I unlock செய்துகொள்ள முடியவில்லை .
எனது tablets ANDROID WIFI TABLETS
BAUHN
AT -HK 8
நான் பிழையாக pettern lock கொடுத்தேன்
அதனால் எனது. TABLETS lock ஆகிவிட்டது
Google I'd
Password கேட்கிறது
இந்த TABLETS இன் வெளியில் இருப்பது power
பட்டனும் . Home பட்டனும் தான் இருக்கிறது .
எனினும் display இல் (திரையில் google id password மட்டுமே கேட்கிறது.
Display அதாவது திரையில் ஓளி பட்டனையும் .
ஓலி பட்டனையும் தொடுவதன் மூலம் இயக்க ( no function )
முடியவில்லை .
இந்த. Tablets இல் wifi நிறுத்தப்பட்டிருக்கிறது .
அதனால் இந்த android Tablets I எவ்வாறு reset செய்துகொள்ளலாம் நண்பர்களே
Please உதவுங்கள் நண்பர்களே.
எனக்கு உதவுவதற்கு முயற்சித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் நண்பர்களே.
avatar
Vengadasalam poobaladevan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by Vengadasalam poobaladevan on Tue May 20, 2014 7:35 am

நான் apple iPhone 4 பாவிக்கிறேன்
இந்த போனுக்கு ISO
அதாவது use apple id ஐயும்
Apple password ஐயும் active பண்ணி தாருங்களேன் நண்பர்களே
எந்த ஒரு. Softwere ஐயும் install செய்ய முடியவில்லை .
யாராவது உதவுங்கள் அன்பு நண்பர்களே
avatar
Vengadasalam poobaladevan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by Vengadasalam poobaladevan on Tue May 20, 2014 7:40 am

Facebook இல் gmail . Email
Password
மற்றிக்கொள்வதட்கான வலைத்தள முகவரியை அனுப்புங்களேன்
avatar
Vengadasalam poobaladevan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by செந்தில் on Tue May 20, 2014 10:54 am

அன்பு நண்பர் வெங்கடாச்சலம் அவர்களுக்கு வணக்கம் .
விபரம் அறிந்தவர்கள் விரைவில் உங்களுக்கு உதவுவார்கள் காத்திருங்கள்.
 நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உதவுங்கள். என் ஆண்ட்ராய்ட் மொபைல் பாட்டன் லாக் ஆகிவிட்டது.

Post by Vengadasalam poobaladevan on Tue May 20, 2014 1:16 pm

மிகவும் நன் றி
அன்புடன் நிர்வாகக் குழுவினர்களுக்கு
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றது .
உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளும் .
பாராட்டுக்களும் என்றும் கிடைக்கும்
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் Ayyaa
avatar
Vengadasalam poobaladevan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by ஸ்ரீராம் on Tue May 20, 2014 3:37 pm

ஐயா,

உங்கள் பிரச்சனைகளை பார்த்து வருகிறோம். உங்கள் டேப்லெட் நிறுவன வலைதளங்களிலும் பார்க்கிறோம்.உங்கள் டேப்லெட் மாடல்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாதால் பிரச்னையை கண்டுபிடிக்க நேரம் எடுத்துக்கொள்கிறது.

உங்களுக்கு சில ஆலோசனைகள்: கீழே சுட்டியில் பாருங்கள் பெரும்பாலும் அனைத்து பிரச்சனைகளையும் இங்கே தீர்க்கிறார்கள், இது ஒரு ஆங்கில தளம். இந்த தளத்தில் உங்கள் கேள்வியை படங்களுடன் கேளுங்கள். நாமும் விரைவில் முயற்சி செய்வோம்.

[You must be registered and logged in to see this link.]

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by ஸ்ரீராம் on Tue May 20, 2014 3:48 pm

ஐயா, மேலே நண்பர் முரளி அவர்கள் கொடுத்த வீடியோவை பாத்தீர்களா?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by Vengadasalam poobaladevan on Tue May 20, 2014 5:52 pm

ஸ்ரீராம் அவர்களே நண்பர் திரு முரளி avargal
பதிவிட்ட வீடியோவை பார்த்தேன்
ஆயினும் அந்த விதமாக செய்துகொள்ள tablet
இ எந்த விதத்திலும் உயிர்பிக்க முடியவில்லை
சிரமம் பாராமல் தகவலை பதிவிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்
avatar
Vengadasalam poobaladevan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

Re: நான் android tablets பாவிக்கிறேன் எனது Android tablet லாக் ஆகி விட்டது .

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum