தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by rammalar

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

View previous topic View next topic Go down

நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by ஸ்ரீராம் on Sun Oct 14, 2012 10:49 pm

அமர்க்கள உறவுகளுக்கு வணக்கம்!,

நம் தளம் தற்போது மிகவும் சிறப்பாக இயங்கி கொண்டுள்ளது. தினம் தோறும் ஐநூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் சராசரியாக வந்து செல்கிறனர். இத்தளம் தொடங்கி ஒரு மாதமே ஆகும் நிலையில் இது சாதனைதான்.

உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க நம் தளத்தின் சமூக வலைதள இயக்க முறைமை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, இத்தளத்தில் வலது புறத்தில் "சமூக வலைதளங்கள்
நண்பர்களுக்கு பகிர" என்ற ஒரு விட்கட் அமைத்துள்ளேன்...

இதை பயன்படுத்தி உறவுகள் பதிவுகளை உங்கள் சமூக வலை வலைதளங்களுக்கு பகிரலாம்,



மேலும் பதிவுகளை நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம்.


அதற்க்கு கீழே அமர்க்கள சமூக வலைத்தளங்களை பார்வையிட சுட்டிகள் இடம் பெறுகின்றன.

உறவுகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால் கீழே பின்னூட்டம் இடுங்கள்.

உங்கள் மேலான ஆலோசனைகளும் வரவேற்க்கப்படுகிறது, இங்கே சொடுக்கி உங்கள் ஆலோசனைகளை எங்களுக்கு எழுதுங்கள்.

உங்களில் ஒருவன்
ஸ்ரீராம்


Last edited by ஸ்ரீராம் on Sun Oct 14, 2012 10:52 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by மகா பிரபு on Mon Oct 15, 2012 7:27 am

மிகவும் அருமையாக உள்ளது அண்ணா. சேர் செய்வது மிக எளிமையாக இருக்கிறது அண்ணா. வாழ்த்துக்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by சிவா on Mon Oct 15, 2012 9:34 am

நான் இதைதான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் அண்ணா இவ்வளவு வேகமாக இந்த வசதியை செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by ஸ்ரீராம் on Mon Oct 15, 2012 10:20 am

சிவா wrote:நான் இதைதான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் அண்ணா இவ்வளவு வேகமாக இந்த வசதியை செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா

உன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முறைமையை உருவாக்கினேன் தம்பி. புன்முறுவல்


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by ஸ்ரீராம் on Mon Oct 15, 2012 10:23 am

மகா பிரபு wrote:மிகவும் அருமையாக உள்ளது அண்ணா. சேர் செய்வது மிக எளிமையாக இருக்கிறது அண்ணா. வாழ்த்துக்கள்.

நன்றி தம்பி...!

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by முரளிராஜா on Mon Oct 15, 2012 11:09 am

ராம், அமர்க்களத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் காட்டும் ஆர்வம் எங்களுக்கு மிகவும் சந்தோசத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by ஸ்ரீராம் on Mon Oct 15, 2012 1:03 pm

நன்றி முரளி. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனக்கு தெரிந்ததை செய்கிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38062 | பதிவுகள்: 231356  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by சிவா on Mon Oct 15, 2012 5:14 pm

ஸ்ரீராம் wrote:
சிவா wrote:நான் இதைதான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் அண்ணா இவ்வளவு வேகமாக இந்த வசதியை செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா

உன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முறைமையை உருவாக்கினேன் தம்பி. புன்முறுவல்




ரொம்ப நன்றி அண்ணா புன்முறுவல்
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by Manik on Mon Oct 15, 2012 5:22 pm

அருமையான முயற்சி மிக்க நன்றி அண்ணா


_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by பூ.சசிகுமார் on Mon Oct 15, 2012 6:16 pm

அண்ணா நான் என் நண்பர்களுக்கு அனுப்பி விட்டேன்....
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by கார்த்திநடராஜன் on Wed Oct 24, 2012 11:30 am

நானும் நக்கல்
avatar
கார்த்திநடராஜன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by மகா பிரபு on Wed Oct 24, 2012 11:32 am

கார்த்திநடராஜன் wrote:நானும் நக்கல்
நண்பேன்டா நண்பேன்டா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by முரளிராஜா on Wed Oct 24, 2012 4:32 pm

கார்த்திநடராஜன் wrote:நானும் நக்கல்
சூப்பர் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நம் தளத்தின் புதிய சமூக வலைதள இயக்கக முறைமை

Post by பூ.சசிகுமார் on Wed Oct 24, 2012 8:17 pm

கார்த்திநடராஜன் wrote:நானும் நக்கல்


நன்றி அண்ணா உங்கள் ஆதரவுக்கு
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum