தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by Admin on Wed May 07, 2014 7:04 pm

உறவுகளுக்கு வணக்கம்,

உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது அமர்க்களம் தளத்தில் இனி தமிழில் எழுதலாம், நீங்கள் எழுத நினைக்கும் வாரத்தையை ஆங்கிலத்தில் அடித்து ஸ்பேஸ் பொத்தனை தட்டினால் வார்த்தை தமிழில் மாறிவிடும். இந்த முறை ஏற்கனவே முன்பு இருந்தது, இடையில் புதிய எடிட்டர் மாற்றப்பட்டதால் ஓராண்டு காலமாக உறவுகள் அனைவருக்கும் தமிழில் எழுத ரொம்பவும் கடினமாக இருந்தது, எனவே நாம் NHM Writter முதல் மைக்ரோசாப்ட் தமிழ் எழுதி வரை அனைத்தையும் பயன்படுத்தி வந்தோம். இதனால் அமர்க்களம் தொழில்நுட்ப உறவுகள் மிகுந்த சிரமப்பட்டு மீண்டும் தமிழ் தளங்களில் முதல் முறையாக புதிய எடிட்டரில் தமிழ் எழுதி வசதியை இணைத்துள்ளோம். இனி தமிழில் அடிக்க சிரமம் நமக்கில்லை. எந்த வித மூன்றாம் தரப்பு மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தற்போது தமிழில் அடிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

உறவுகள் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள், உங்கள் கருத்துக்களை மிகுந்த ஆவலோடு எதிர்பாக்கிறோம்.


வலை நடத்துனர்கள் குழு
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net/

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://amarkkalam.msnyou.com

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 08, 2014 7:33 am

ஆமாம் வேலை செய்கிறது... தங்கள் பணிக்குப் பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முழுமுதலோன் on Thu May 08, 2014 9:57 am


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by நாஞ்சில் குமார் on Thu May 08, 2014 11:22 am

தமிழ் எழுதி வேலை செய்கிறது.  நன்றி. பாராட்டுக்கள்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் on Thu May 08, 2014 11:24 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முழுமுதலோன் on Thu May 08, 2014 11:36 am

             
இப்போது இந்த சிரிப்பு எதற்கு >?


இல்லை ஒருவேளை மகிழ்ச்சி கடலில் முழ்கி விட்டிர்களா 


உறவுகளை பாராட்டுங்கள் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா on Thu May 08, 2014 11:38 am

இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 08, 2014 11:43 am

மிக்க சந்தோசம் மிக மிக சிறப்பான விடயம்
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21243

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முழுமுதலோன் on Thu May 08, 2014 11:51 am

இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா on Thu May 08, 2014 12:05 pm

இந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் on Thu May 08, 2014 12:17 pm

@முழுமுதலோன் wrote:
             
இப்போது இந்த சிரிப்பு எதற்கு >?


இல்லை ஒருவேளை மகிழ்ச்சி கடலில் முழ்கி விட்டிர்களா 


உறவுகளை பாராட்டுங்கள் 

நீண்ட நாள் கழித்து வேலை செய்வதால் மகிழ்ச்சி கடலில் மூழ்கிவிட்டேன் அண்ணா.

கடும் வேலைகளுக்கு மத்தியிலும் நமக்காக இதை சரி செய்த நாம அமர்க்கலத்தின் தொழில் நுட்ப வல்லுநர் ஸ்ரீராம் அவர்களை மனமார பாராட்டுகிறேன்.
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா on Thu May 08, 2014 12:23 pm

மகிழ்ச்சி கடலில் மூழ்கிவிட்டேன்
பார்த்து உங்களுக்கு நீச்சல் வேற தெரியாதே  laugh 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் on Thu May 08, 2014 12:32 pm

@முரளிராஜா wrote:
மகிழ்ச்சி கடலில் மூழ்கிவிட்டேன்
பார்த்து உங்களுக்கு நீச்சல் வேற தெரியாதே  laugh 
 கோபம் கோபம் கோபம் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா on Thu May 08, 2014 12:45 pm

@முரளிராஜா wrote:இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
 கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல் வாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் மு.ரா
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா on Thu May 08, 2014 12:45 pm

பாராட்டுகள் ஸ்ரீராம்  வாழ்த்துக்கள் 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முழுமுதலோன் on Thu May 08, 2014 12:49 pm

இந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்
முரளிராஜா wrote:
இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
      வாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
 ஸ்ரீராமை  பாராட்டுங்கள் அதை விட்டுவிட்டு எப்பவும் நீங்க தல யை பாரட்டறிங்க 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா on Thu May 08, 2014 12:58 pm

பாராட்டுகள் ஸ்ரீராம்  வாழ்த்துக்கள்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா on Thu May 08, 2014 12:59 pm

@முழுமுதலோன் wrote:
இந்த வெற்றிக்கு நம் ஸ்ரீராமின் முயற்சியே மிக முக்கிய காரணம்
முரளிராஜா wrote:
இதை சாதிக்க மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன இருப்பினும் இதை ஒரு சவாலாகவே நினைத்து பல முயற்சிகள் மேற்கொண்டதில் இன்று வெற்றி காண முடிந்தது . மேலும் ஒரு சந்தோசம் என்னவெனில் இந்த எடிட்டரில் முதலில் தமிழ் எழுதியை கொண்டு வந்தது நம் தளம்தான்
      வாவ் சூப்பர் ... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்
 ஸ்ரீராமை  பாராட்டுங்கள் அதை விட்டுவிட்டு எப்பவும் நீங்க தல யை பாரட்டறிங்க 

நான் கவனிக்கல அண்ணா மு.ரா பாராட்டு வாபஸ்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா on Thu May 08, 2014 1:05 pm

அடப்பாவமே
ஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர
என் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே  வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by ரானுஜா on Thu May 08, 2014 1:08 pm

@முரளிராஜா wrote:அடப்பாவமே
ஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர
என் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே  வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் 


வடை போச்சே............
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா on Thu May 08, 2014 1:11 pm

போயிட்டு போகுது நம்ம ஸ்ரீ ராம்தானே சாப்பிட்டு போகட்டும்  நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் on Thu May 08, 2014 1:12 pm

@முரளிராஜா wrote:அடப்பாவமே
ஸ்ரீ ராமின் பங்கு இதில் முக்கியம்னு சொன்னனே தவிர
என் பங்கு இதில் இல்லவே இல்லைன்னு சொல்லவே இல்லையே  வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் 
இத நீங்க சொன்னாதான் எங்களுக்கு தெரியுமாக்கும்?
 லொள்ளு லொள்ளு லொள்ளு 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by முரளிராஜா on Thu May 08, 2014 1:21 pm

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் on Thu May 08, 2014 1:22 pm


 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by செந்தில் on Thu May 08, 2014 1:23 pm

@முரளிராஜா wrote:போயிட்டு போகுது நம்ம ஸ்ரீ ராம்தானே சாப்பிட்டு போகட்டும்  நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
என்ன ஒரு பெருந்தன்மை!
 லொள்ளு லொள்ளு லொள்ளு 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum