தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முல்லைவாசன் - அறிமுகம்

View previous topic View next topic Go down

முல்லைவாசன் - அறிமுகம்

Post by முல்லைவாசன் on Tue May 06, 2014 5:30 pm

பெயர்: முல்லைவாசன்
சொந்த ஊர்: குடியாத்தம்
ஆண்/பெண்: ஆண்
அமர்க்களத்தை அறிந்த விதம்: தோழர் இராமஜெயம், கவியருவி ம. ரமேஷ்,
பொழுதுபோக்கு: கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும்
தொழில்: தமிழாசிரியர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர்.

எட்டு கவிதைத் தொகுதிகள் வெளியீடு...

எங்கள் ஊர் நூல் வரிசையில் குடியாத்தம் பற்றிய புத்தகம் வெளியீடு
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by முரளிராஜா on Tue May 06, 2014 5:59 pm

இனிய வரவேற்புகள் முல்லை வாசன் அவர்களே 
தாங்கள் அமர்க்களத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி 
தங்கள் கவிதை படைப்புகளையும் எங்களுக்கு சுவைக்க தாருங்கள் 

 நல்வரவு  நல்வரவு  நல்வரவு  நல்வரவு  நல்வரவு  நல்வரவு  நல்வரவு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by முழுமுதலோன் on Tue May 06, 2014 6:01 pm

தமிழாசிரியர் முல்லைவாசன் அவர்களுக்கு வணக்கம் 
அமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 
கவிதைகள் மட்டுமல்லாமல் மற்ற தலைப்புகளிலும் உங்களின் பதிவுகளை சிறப்பான முறையில் பதிய வாழ்த்துகிறேன் 


வாழ்க வளமுடன்!! நலமுடன் !!


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by முல்லைவாசன் on Tue May 06, 2014 6:22 pm

வரவேற்புக்கும் நன்றி... எதிர்பார்ப்புகள் ஈடேறும்...
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by செந்தில் on Tue May 06, 2014 6:23 pm

வாருங்கள் திரு முல்லைவாசன் அவர்களே.அமர்க்களத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

 நல்வரவு நல்வரவு நல்வரவு 
 கொண்டாட்டம்  கொண்டாட்டம் நீங்கள் கற்றதையும் பெற்றதையும்
உறவுகளோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் கொண்டாட்டம்  கொண்டாட்டம் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by நாஞ்சில் குமார் on Wed May 07, 2014 9:50 am

நல்வரவு நல்வரவு நல்வரவு 
வரவேற்கிறேன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 10:00 am

தோழமையை வரவேற்பதில் மனம் நிறைகிறேன்...

அறிமுகமானவர் என்பதில் இன்னும் கிழ்ச்சி கூடுகிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by ந.கணேசன் on Wed May 07, 2014 11:28 am

அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே...
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1555

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by மகா பிரபு on Wed May 07, 2014 12:59 pm

வருக வருக..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by முல்லைவாசன் on Wed May 07, 2014 7:09 pm

தளத்தில் உலா வருவதில் முல்லையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by ஸ்ரீராம் on Wed May 07, 2014 8:11 pm

வாருங்கள் முல்லைவாசன் அண்ணா.

அமர்க்களத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நட்புடன்
ஸ்ரீராம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37481 | பதிவுகள்: 230622  உறுப்பினர்கள்: 3487 | புதிய உறுப்பினர்: vmgdme








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: முல்லைவாசன் - அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum