தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் அணுக்கவிதைகள்..!!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 26, 2014 7:19 pm

First topic message reminder :

மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை




avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 7:24 pm

எனக்கு தெரியும்
என் நினைவெல்லாம்
என்னிடத்தில் வெறும்
உடலோடு அங்கு

நடமாடுகிறாய்

*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 7:28 pm

எனக்கு தெரியும்
என் நினைவெல்லாம்
என்னிடத்தில் வெறும்
உடலோடு அங்கு
நடமாடுகிறாய்

*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 7:28 pm

என்னை விரும்பு என்று
கெஞ்ச மாட்டேன்
என்னை விரும்பாத வரை
விட மாட்டேன்

*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 7:32 pm

உலகில் பெரிய சித்திர வதை
பேசிய ஒரு உள்ளம் பேசாமல்
இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம்
காதல் செய்யாமல் காதலிப்பது
போல் நடிப்பது தான் ....!!!

*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 7:35 pm

எத்தனை உள்ளங்கள்
கெஞ்சி கேட்டாலும்
தனிப்பட்ட கவிதை
யாருக்கும் இல்லை
உயிரே எத்தனை கவிதை
எழுதினாலும் உனக்கு தவிர
யாருக்கும் இல்லை

*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 7:37 pm

என்னை காதலால்
சித்திர வதை செய்கிறாள்
கண்களால் கைது செய்தவள்
நினைவு என்னும் சிறைச்சாலையில்
தினம் வாடி துடிக்கிறேன்

*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat May 31, 2014 7:40 pm

உனக்காக எதையும்
இழப்பேன் என்னவள்
என்னை இழந்து நிற்கிறாள்
எனக்காக எதையும் வைத்திருக்காத
நான் எல்லாவற்றையும் இழந்து
நிற்கிறேன்

*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 4:36 pm

ம்‌ம்‌ம்‌ம்.. சூப்பர்!
 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 5:29 pm

உனக்கு
கவிதை எழுதி எழுதி
என் பேனாவும் காகிதமும்
காதலிக்க தொடங்கிவிட்டன ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 5:34 pm

நீ விலகி விட்டாய் ....
பசுமையான நினைவுடன்
இன்னும் நெருக்கமாக
காதலிக்கிறேன் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 5:37 pm

உனக்காக துடிக்காத
இதயம் இருந்தாலென்ன ...?
இறந்தாலென்ன ...?
வெற்றுடலுடன் இருக்கிறேன் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 5:40 pm

காதலின் பின் தனியாக
மூச்சு கூட விட்டதில்லை
உன் மீது காதல் என் உயிரிலும்
மேலானது .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 5:44 pm

முத்தம்
கேட்டால் தட்டி விடுகிறாய்
தள்ளிவிட்டு நான் போனால்
முத்தமிட்டு செல்கிறாய் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 6:15 pm

காதலுக்கு விழிதான்
தாய் மொழி
கண்ணீர்தான் அதற்கு
வார்த்தைகள் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 6:18 pm

காதலில்
நான் விட்ட தவறு
காதலை நம்பாமல்
உன்னை நம்பியது ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 6:21 pm

கண்ணால் காதலை பெற்று
கண்ணை மூடி இன்பம் கண்டு
காலமெல்லாம் வாழ்வதே
காதல் ......!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 6:24 pm

சொல்ல வந்த வார்த்தையை
சொல்லாமல் செல்கிறாய்
மலராத மொட்டுப்போல்
வாடியது என் காதல் பூ ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 06, 2014 6:27 pm

திருமணத்தின் பின்
காதலித்தபோது அழுதவை
சிரிப்பை தரும் -சிரித்தவை
அழுகையை தரும் .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21275

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum