தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிரால் எழுதும் காதல் வரிகள்

View previous topic View next topic Go down

உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 22, 2014 8:42 pm

உன்னை
கண்ட நிமிடத்தில்
கனத்துப்போனது
இதயம் ...!!!

இதயத்தில் குடி
கொண்டவளே .....!!!

இதயத்தில் நீ தரும்
உன் பூவிதழ் முத்தம்
என் இதயத்தில் இன்ப
மழை பொழியுதடி...!!!


கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 22, 2014 8:58 pm

நீ சூரியன் மறையும்
அழகிய பொழுதில் தான்
பிறந்திருக்கிறாய் ...!!!

அத்தனை அழகுடன்
உன் மேனி மஞ்சள்
நிறத்தில் ஜொலிக்கிறது...!!1

உன் உடலில் ஏதோ
ஒரு இடத்தில் சிறு
நட்சத்திர மச்சம் உண்டு
அதனால் தான் உன்னை
உயிராய் நினைக்கும்
நான் காதலிக்கிறேன் ...!!!



கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 22, 2014 9:18 pm

உன் நெற்றி முன்
சுருண்டிருக்கும்
கரு முடியும் - உன்
கருவிழியும் தானடி
என்னை கருமுகில்
கண்ட தொகை மயில்
ஆக்கியது மனதில் ...!!!

நீ
யாருடன் பேசினாலும்
அவர்களிடம் கேட்பேன்
அவள் என்னை பற்றி '''
தானே ''''
பேசினால் என்று ....!!!

கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by நாஞ்சில் குமார் on Tue Apr 22, 2014 9:24 pm

ரசிக்கத்தக்க காதல் வரிகள்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by ஸ்ரீராம் on Tue Apr 22, 2014 10:07 pm

கவிதைகள் அருமை அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 23, 2014 2:35 pm

@நாஞ்சில் குமார் wrote:ரசிக்கத்தக்க காதல் வரிகள்.
@நாஞ்சில் குமார் wrote:ரசிக்கத்தக்க காதல் வரிகள்.
@நாஞ்சில் குமார் wrote:ரசிக்கத்தக்க காதல் வரிகள்.

நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 23, 2014 2:36 pm

Ram wrote:கவிதைகள் அருமை அண்ணா
நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 23, 2014 4:01 pm

கா-தலை தந்த தேவதையே
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!

இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by முழுமுதலோன் on Wed Apr 23, 2014 4:05 pm

உங்கள் வரிகளில் உயிர் உள்ளது  சூப்பர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 24, 2014 7:33 am

@முழுமுதலோன் wrote:உங்கள் வரிகளில் உயிர் உள்ளது

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 30, 2014 3:27 pm

நீ வந்த பாதையால்
உன்னை தேடி வருகிறேன்
உன்னை காணவில்லை
என்றாலும் தேடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்வதால் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 30, 2014 3:29 pm

நீ ஒவ்வொரு உடையில்
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 30, 2014 3:30 pm

அன்பே நீ
இன்பத்தின் போது
விட்ட கண்ணீர் கூட
என்னை கொல்கிறது
இன்பத்தை தந்து துன்ப
படுத்தி விட்டேனே உன்னை
நீ எந்த நிலையில் கண்ணீர்
விட்டாலும் என் இதயம்
கதறுகிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by முழுமுதலோன் on Wed Apr 30, 2014 4:07 pm


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: உயிரால் எழுதும் காதல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum