தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடுகு வரி பெரிய வலி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 8:38 am

காதலுக்கான தகுதி என்னிடம் இருந்தது -ஆனால்
காதலி எதிர்பார்த்ததகுதி என்னிடம் இருக்கவில்லை.!

--

உன் உதட்டில் இருந்து  காதல் பிறந்தது ..!!!
உதறி தள்ளி விடாதே காதலை ...!!!

--

நான் உன்னை மறக்கமாட்டேன் அன்பே -என்று
சொன்ன காதல் வென்றது இல்லை ...!!!

--

சொல்ல முடியாத உணர்வுதான் காதல்
சொன்னால் அது வெறும் வார்த்தை ...!!!

--

உடைந்த காதலை ஓட்ட வைக்க -புதிய காதல்
ஒன்றும் காதல் பசையில்லை....!!!

--

பனித்துளி அழகானது காதலைப்போல் -ஆனால்
நிலத்தடி ஊற்று போல் காதல் வேண்டும் ...!!!

--

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி


Last edited by கே இனியவன் on Fri Apr 18, 2014 7:25 am; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 9:00 am

அவள் பேசாமல் இருந்த நாள் முதல்
சித்திர குப்தன் என் ஆயுள் கணக்கை முடித்துகொள்ளுகிறான் ...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி


Last edited by கே இனியவன் on Fri Apr 18, 2014 7:26 am; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 9:11 am

எத்தனை பட்டங்கள் எடுத்தும் என்ன பயன்
உன் பெயரை தவிர வேறு உச்சரிப்பு
வருகிறதில்லையே ...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி


Last edited by கே இனியவன் on Fri Apr 18, 2014 7:27 am; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 9:26 am

சுவாசித்த இதயத்தை
நீ வந்து நேசிக்கும் இதயமாக்கி இப்போ
வெந்து துடிக்கும் இதயமாகிவிட்டாய்...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 9:31 am

நான் விட தவறு உன்னிடம் காதலை சொல்லி
நான் காலமாகியது ( இறந்தது ) தான் ...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 1:38 pm

நீ நாணத்தால் தலை குனிந்து செல்கிறாய்
என் இதயம் வெடிப்பதை எப்போது பார்ப்பாய் ..?

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by முழுமுதலோன் on Thu Apr 17, 2014 2:01 pm

இனியவர் wrote:அவள் பேசாமல் இருந்த நாள் முதல் 
சித்திர குப்தன் என் ஆயுள் கணக்கை முடித்துகொளுகிறான் ...!!!

அருமை அருமை கடுகு சிறுத்தாலும் காரம் இன்னும் குறையவில்லை 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by நாஞ்சில் குமார் on Thu Apr 17, 2014 5:42 pm

சூப்பர் 
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by sreemuky on Thu Apr 17, 2014 11:25 pm

கே இனியவன் wrote:பனித்துளி அழகனது காதலைப்போல் -ஆனால்
நிலத்தடி ஊற்று போல் காதல் வேண்டும் ...!!!

நாம் தருவோம்...
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by rammalar on Fri Apr 18, 2014 7:14 am

எழுத்துப் பிழைகள் இல்லாமலிருந்தால்
இன்னும் சுவை கூடும்...
-
பனித்துளி அழனது
-
முடித்துகொளுகிறான் ...!!!
-
வருகிதில்லையே ...!!!
-
வருகிதில்லையே ...!!!
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 7:28 am

@rammalar wrote:எழுத்துப் பிழைகள் இல்லாமலிருந்தால்
இன்னும் சுவை கூடும்...
-
பனித்துளி அழகனது
-
முடித்துகொளுகிறான் ...!!!


மாற்றி விட்டேன் மிக்க நன்றி
-
வருகிதில்லையே ...!!!
-
வருகிதில்லையே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by rammalar on Fri Apr 18, 2014 8:06 am

பிழை சுட்டல் சுவை கூட்டவே...!
-
நல்ல புரிதலுக்கு நன்றி...
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 5:47 pm

@rammalar wrote:பிழை சுட்டல் சுவை கூட்டவே...!
-
நல்ல புரிதலுக்கு நன்றி...

 கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 6:26 pm

நீ என்னை ஏமாற்ற மாட்டாய்
என்று நான் நினைத்து ஏமாந்து
போனேன் ........!!!
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 6:31 pm

நாம் பிரிந்ததற்கான காரணத்தை
நான் கேட்காமலே - நீ தலை குனிந்து
மௌனம் செய்ததன் மூலம் தவறை
ஏற்று கொண்டாய் .....!!!
------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 6:36 pm

கனவில் அவள் வந்தால் -திட்டீரென
எழுந்து விட்டேன் - கனவில் கூட
அவள் என்னை மறுத்து விட கூடாது
என்ற பயத்தால் ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 6:43 pm

உன்னை இழந்தபின் பெற்றோர் எனக்கு
இருந்தாலும் நான் அநாதை என்று சொல்வதில் எனக்கு ஒரு வலியும் இல்லை ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 6:47 pm

என் பருவத்தையும்
என் உருவத்தையும்
தாண்டி காதல் செய்கிறேன்
தண்டித்து விடாதே ...!!!

--------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 6:51 pm

நீ தரும் ஒவ்வொரு முத்தமும்
என் சித்தம் வெடித்து சிதறும்
தயவு செய்து நிறுத்தி விடாதே
என் உயிர் நிச்சயம் நின்று விடும் ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 6:58 pm

என் இதயத்தில் கண்ணாடியாய்
இருப்பவளே - நீ உடைந்து விட கூடாது
என்பதற்காக பெருமூச்சை கூட ...
விடுவதில்லை ..!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 7:06 pm

அன்று நீ சிரித்து பேசிய வார்த்தைகள்
இன்று கண்ணீராய் வழிகிறது ...!!!
இன்று கண்ணீராய் வழிபவை..
நாளை என் காவியம் ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Sun Apr 20, 2014 7:14 pm

இந்த ஜென்மத்தில் உன்னை
மறக்க முடியாது
நீ அடுத்த ஜென்மத்துக்கும்
நினைவை தந்ததால் ....!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by நாஞ்சில் குமார் on Sun Apr 20, 2014 9:02 pm

சூப்பர் 
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 23, 2014 2:39 pm

நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் on Fri May 02, 2014 11:27 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21274

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கடுகு வரி பெரிய வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum