தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதவி தேவை

View previous topic View next topic Go down

உதவி தேவை

Post by sreemuky on Tue Apr 08, 2014 9:23 pm

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். சில பதிவுகள் மீண்டும் மறு பதிப்பு செய்யப் படுகின்றன. இதற்கு காரணம் நாம் அனைத்து பதிப்புகளும் பார்வையிட முடிவதில்லை. இதற்கான வழிமுறை நான் கேட்டேன். எனக்கு யாரும் பதில் கூறவில்லை. மீண்டும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு நாளில் பதிவான அனைத்து பதிவுகளும் பார்க்க எனக்கு தெரியவில்லை. LATEST POSTS மட்டுமே பார்த்து பதில் அளிக்க முடிகிறது. இதனால் பல நல்ல கருத்துக்கள் என்னால் பார்க்க முடிவதில்லை. உதவி கோருகிறேன்.
முரளி, செந்தில், முழு முதலான், ரானுஜா போன்ற நண்பர்கள் எனக்கு உதவுவார்கள??
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: உதவி தேவை

Post by முரளிராஜா on Tue Apr 08, 2014 10:01 pm

ஸ்ரீமுகி தாங்கள் கேட்டது இதானே
[You must be registered and logged in to see this link.]

மீள் பதிவுகள் தடுக்க முடியாத ஒன்றுதான்
இருப்பினும் இதற்கு ஏதாவது தடுக்க வழிமுறைகள் இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம் உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by sreemuky on Wed Apr 09, 2014 9:08 am

இது இல்லை. உதாரணதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரின் அதாவது மு.ரா. வின் பதிவுகள் கடந்த ஒருவாரத்தில் உள்ளவை நான் பார்க்க வேண்டும் என்றால் எப்படி பார்ப்பது.? blogs இல் archives இருப்பது போல....
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: உதவி தேவை

Post by முழுமுதலோன் on Wed Apr 09, 2014 9:47 am

[You must be registered and logged in to see this link.] wrote:நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். சில பதிவுகள் மீண்டும் மறு பதிப்பு செய்யப் படுகின்றன. இதற்கு காரணம் நாம் அனைத்து பதிப்புகளும் பார்வையிட முடிவதில்லை. இதற்கான வழிமுறை நான் கேட்டேன். எனக்கு யாரும் பதில் கூறவில்லை. மீண்டும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு நாளில் பதிவான அனைத்து பதிவுகளும் பார்க்க எனக்கு தெரியவில்லை. LATEST POSTS மட்டுமே பார்த்து பதில் அளிக்க முடிகிறது. இதனால் பல நல்ல கருத்துக்கள் என்னால் பார்க்க முடிவதில்லை. உதவி கோருகிறேன்.
முரளி, செந்தில், முழு முதலான், ரானுஜா போன்ற நண்பர்கள் எனக்கு உதவுவார்கள??

முகப்பில் உதவிக்கு என்னும் தலைப்பின் கிழ் [You must be registered and logged in to see this link.] என்னும் பகுதியில் பாருங்களேன்  அல்லது 



profile open செய்து அதில் statistics click செய்யுங்கள் அதில் post என்னும் பகுதியில் [You must be registered and logged in to see this link.]அவரவர்கள் பதி விட்டதை பார்க்கலாம் 


இது சரியான முறையா என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் நமது தலைமையும் தொழில் நுட்ப வல்லுனரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: உதவி தேவை

Post by முழுமுதலோன் on Wed Apr 09, 2014 9:53 am

muraliraaja wrote:மீள் பதிவுகள் தடுக்க முடியாத ஒன்றுதான் 
இருப்பினும் இதற்கு ஏதாவது தடுக்க வழிமுறைகள் இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம் உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது

முழுமுதலோனை பொறுத்த வரையில் கூடுமான வரை ஒவ்வொரு முறையும் பதிவிடும்முன் அமர்க்களத்தில் தேட என்னும் இடத்தில சென்று இந்த பதிவை வேறு யாரேனும் பதிவு செய்துள்ளார்களா என்று பார்த்த பின்னரே பதிவிடுகிறார் இருப்பினும் சில சிறப்பான பதிவுகள்மீண்டும் ஒரு முறை பார்க்கவும் படிக்கவும்  தலைப்பை மாற்றி பதிவு செய்ய படுகிறது என்பது நிதர்சனமான உண்மை 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: உதவி தேவை

Post by ஸ்ரீராம் on Thu Apr 10, 2014 10:25 am

[You must be registered and logged in to see this link.] wrote:இது இல்லை. உதாரணதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரின் அதாவது மு.ரா. வின் பதிவுகள் கடந்த ஒருவாரத்தில் உள்ளவை நான் பார்க்க வேண்டும் என்றால் எப்படி பார்ப்பது.? blogs இல் archives இருப்பது போல....

நண்பர் ஸ்ரீ,

முராவின் அல்லது ஒரு பதிவாளரின் பதிவுகளை இரண்டு விதங்களில் படிக்கலாம்.

1. அந்த நபர் பதிவிட்ட தலைப்புகளை (Topic) மட்டும் படித்தல்
[You must be registered and logged in to see this link.]

2. அந்த நபர் பதிவிட்ட தலைப்புகள் மற்றும் பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்தல்.
[You must be registered and logged in to see this link.]


மேலும் ஏதேனும் விளக்கம் தேவை இருப்பின் கேளுங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உதவி தேவை

Post by முரளிராஜா on Fri Apr 11, 2014 1:45 pm

ஸ்ரீமுகி ராம் கொடுத்த விளக்கத்தை கவனித்தீர்களா?

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by முழுமுதலோன் on Fri Apr 11, 2014 4:10 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஸ்ரீமுகி ராம் கொடுத்த விளக்கத்தை கவனித்தீர்களா?

நான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: உதவி தேவை

Post by sreemuky on Fri Apr 11, 2014 6:33 pm

நன்றி நண்பர்களே...
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum