தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பகல் தூக்கம் போடவே கூடாதவர்கள் யார்?

View previous topic View next topic Go down

பகல் தூக்கம் போடவே கூடாதவர்கள் யார்?

Post by நாஞ்சில் குமார் on Mon Apr 07, 2014 9:14 pm

பகல் தூக்கம் போடவே கூடாதவர்கள் யார்?


பொதுவாக வீட்டில் இருக்கும் பலரும், மதியம் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுப்பார்கள். சாப்பிட்ட பிறகு படுத்து ஓய்வு எடுப்பது அனைவருக்கும் பிடித்த விஷயமாக இருக்கும். சிலருக்கு அது நல்லதும் கூட.
ஆனால், பகல் தூக்கம் போடவேக் கூடாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதாவது, உடல் பருமன், கப தோஷத்தின் வளர்ச்சியால் ஏற்படும் தலை பாரம், தலைவலி, ஜல தோஷம், தும்மல், ருசியின்மை, பசியின்மை, உடல் கனமாகத் தோன்றுதல், எண்ணெய், நெய், எலும்பு மஜ்ஜை, மாமிசக் கொழுப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டை அன்றாடம் உணவில் உபயோகித்தல், அடிக்கடி எண்ணெய் தேய்த்துக் குளித்தல் மூலம் உடலில் அதிகம் எண்ணெய்ப் பசை நிறைந்திருத்தல் போன்றவை உங்களுக்கு இருந்தால், பகல் தூக்கம் உங்களுக்கு நல்லதல்ல. அப்படிச் செய்தால் மிகுந்த உடல் உபாதைகள் தோன்றக் கூடும்.


நன்றி: தினமணி
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: பகல் தூக்கம் போடவே கூடாதவர்கள் யார்?

Post by VINOKAPIL on Mon Apr 07, 2014 9:47 pm

நன்றி
avatar
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: பகல் தூக்கம் போடவே கூடாதவர்கள் யார்?

Post by sreemuky on Tue Apr 08, 2014 10:18 am

உறக்கம் என்பது மனிதனுக்கு தேவையான ஓய்வை கொடுப்பது. நமது உடற் கடிகாரம் இதை அறிந்து நமக்கு உறக்கம் கொடுக்கிறது. நண்பர் சொன்னது போல, இத்தகைய உபாதைகள் இருப்பவர்கள், முதலில் அதை சரி செய்து கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சிய உறக்கமும் நஞ்சே
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: பகல் தூக்கம் போடவே கூடாதவர்கள் யார்?

Post by செந்தில் on Tue Apr 08, 2014 10:59 am

கைதட்டல் தகவலுக்கு நன்றி  கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: பகல் தூக்கம் போடவே கூடாதவர்கள் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum