தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவலை தேவையா

View previous topic View next topic Go down

கவலை தேவையா

Post by நாஞ்சில் குமார் on Sun Apr 06, 2014 11:10 pm

குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து:

கவலை தேவையா

நாம் பல விஷயங்களுக்காக ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.   கவலைப்படுவதில் 40% நிச்சயம் நடக்காது.   எனவே கவலைப்பட வேண்டியதில்லை.

30% கவலைகள் கடந்த காலம் பற்றியவை.   நான் இதைப் படித்ததற்கு அதைப் படித்திருக்கலாமே, இங்கே வேலை செய்வதற்குப் பதில் அங்கே போயிருக்கலாமே என்பது போன்று.

12% கவலை வேறு மாதிரியானவை.  என்னைப் பார்த்து இவன் இப்படி பேசிவிட்டானே என்பது போன்றவை.   இதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை.  நம்மைத் திட்டியவர் ஏதோ பிரச்சினையில் இருக்கிறார்.

10% கவலை உடல் நலத்தைப் பற்றியது.   முடி கொட்டுகிறது, நீரழிவு நோய் வந்து விட்டதே, ரத்த அழுத்தம் இருக்கிறதே என்று கவலை.  இதற்காகக் கவலைப்பட்டால் உடல் நலம் இன்னும் கெடும்.

மீதமுள்ள 8% கவலைகள் உண்மையானவை.   இவற்றை நேருக்கு நேர் சந்திக்க  வேண்டும் என்றால் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்க வேண்டும்.  அது தான் முக்கியம்.

எந்த ஒரு துன்பத்திலும் நன்மை இருக்கும்.   ஒருவன் படகில் பயணம் செய்தான்.   அது உடைந்து விட்டது.   ஒரு தீவில் ஒதுங்கினான்.   ஒரு குடிசை கட்டி வாழ்ந்தான்.   உணவிற்காக நெடுந்தூரம் சென்ற நேரத்தில் வீடு தீப்பற்றி எரிந்து போயிற்று.  கடவுளுக்கு இது கூட பொறுக்க வில்லையே என்று கவலைப் பட்டான்.   அதிகாலை நேரத்தில் ஒரு கப்பல் வந்தது.   புகையைப் பார்த்து வந்தோம், உதவி கேட்பவர்கள் எதையாவது எரித்து அந்த செயல் மூலமாக ஆபத்தைத் தெரிவிப்பார்கள் என்றார் கப்பலின் தலைவர்.  ஆக எவ்வளவு துன்பம் என்றாலும் அதில் ஒரு நன்மை கண்டிப்பாக உண்டு.   இதையே,

“வந்த துன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க
வழி கண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து
எந்தத் துன்பம் வரினும் எதிர் நோக்கி நிற்பாயேல்
இன்பமே மிகுதி படும், துன்பங்கள் தோல்வியுறும்.
- வேதாத்திரி மகரிஷி.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கவலை தேவையா

Post by ஸ்ரீராம் on Mon Apr 07, 2014 12:13 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan





[You must be registered and logged in to see this link.]


avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கவலை தேவையா

Post by mohaideen on Mon Apr 07, 2014 6:22 pm

ஆறுதலான விஷயம்தான்


ஆனாலும் ஏதாவது ஒருவிதத்தில் கவலை வந்துவிடுகிறதே.

கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்வோம்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: கவலை தேவையா

Post by செந்தில் on Mon Apr 07, 2014 9:02 pm

கைதட்டல் தன்னம்பிக்கை தரும் பகிர்வு.நன்றி  கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கவலை தேவையா

Post by sreemuky on Tue Apr 08, 2014 10:13 am

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு வாழ்வில் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் ஒருநாள் கவலையாய் இருந்தார். என்ன விஷயம் என்று கேட்ட பொழுது, ஒருவேளை இந்த நிலைமை நாளை மாறிவிட்டால் என்ன ஆகும் என்று கவலையாய் இருக்கிறது என்றான். அவனை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று எனக்கு தெரியவில்லை.

நேற்றை மற, இன்றை உற்சாகமாக்கு, நாளை நலமாய் அமையும்.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கவலை தேவையா

Post by rammalar on Tue Apr 08, 2014 12:25 pm

சூப்பர் 
-
இதுவும் கடந்து போகும்..!! வாழ்த்துக்கள்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: கவலை தேவையா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum