தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் தத்துவங்கள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 02, 2014 5:16 pm

First topic message reminder :

மரம் மண்ணை பற்றி வைத்திருக்கும் வரை
மண்ணில்மரம் சாயப்போவதில்லை - நீயும் உன்
நம்பிக்கையை பற்றி வைத்திருக்கும் வரை
தோற்கப்போவதே இல்லை ......!!!

கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 15, 2014 10:53 am

அறிவை
விட மனசு வேகமாகும் போதுதான்
வார்த்தைகள் மோசமாகிறது ....!!!


கே இனியவன் தத்துவம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 15, 2014 11:01 am

உண்மை பேசும் உதடுகளுக்கு நிகரில்லை
தினமும் ஜெபிக்கும் உதடுகள் ....!!!


கே இனியவன் தத்துவம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by sreemuky on Tue Apr 15, 2014 3:25 pm

நிதர்சனமான உண்மை இது.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by sreemuky on Tue Apr 15, 2014 3:28 pm

மிக அருமை.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 7:21 am

வாழ்க்கையில்
துன்பங்கள் எல்லோருக்கும் உண்டு
வடிவங்கள் தான் வேறுபடுகின்றன

கே இனியவன் தத்துவம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 7:36 am

திட்டமிடல் இல்லாதவன் வாழ்க்கை
பூச்சியமாகவே இருக்கும் ...!!!

திட்டமிடலை பூச்சியமாக மாற்றியவன்
வாழ்க்கையும் பூசியம் தான் ...!!!

திட்டமிடல்
ஒரு நிச்சயத்தன்மை அற்றதுதான்...!!!
நிச்சயமாக்குவது உன் கையில் தான் ...!!!


கே இனியவன் தத்துவம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 7:43 am

ஆசைப்படு ஆனந்தத்தையும் அன்பையும்
அனுபவிப்பாய் - அதே ஆசை தான் உன்
ஆனந்தத்தையும் அன்பையும் அழிக்கும்
கவனமாகவும் இருந்துகொள் ..!!

கே இனியவன் தத்துவம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 7:52 am

அடுத்த ஆசைக்கு அவதிப்படாதே ...!!!

எடுத்த ஆசையை நிறைவேற்றாமல்
இருக்காதே ..!!!


கே இனியவன் தத்துவம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 8:01 am

என் கோபத்தில் உள்ள அன்பை நியாயத்தை
யார் கண்டு பிடிக்கிறீர்களோ -அவர்கள் தான் என்
உயிர் நண்பர்கள் ....!!

கே இனியவன் தத்துவம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 28, 2014 2:53 pm

என் வாழ்க்கையில் எது
பலவீனமாக இருக்குமோ
அதுவே எனக்கு பிடித்த விடயமாக
இருக்கும் ...!!!

கே இனியவன்
சிந்தனைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 28, 2014 2:53 pm


எதிலும் அதிகளவு பற்று வைப்பதும் ஒருவகை
மன அழுத்த நோய் தான்
அளவுக்கு மீறிய பாசம் உளவியல்
தாக்கத்தை ஏற்படுத்தும் ...!!!

கே இனியவன்
சிந்தனை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 30, 2015 5:54 pm

முயற்சியை தருகின்ற,தொடருகின்ற , ஆற்றலே ...
ஒருவனுக்கு கிடைக்கும் - அதிஸ்ரமாகும் ...!!!
இதை விட்டு அதிஸ்ரம் என்ற ஒன்று இல்லை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by செந்தில் on Thu Apr 30, 2015 7:33 pm

தத்துவம் நன்று.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by thamiliniyan on Thu Apr 30, 2015 9:12 pm

என் கோபத்தில் உள்ள அன்பை நியாயத்தை
யார் கண்டு பிடிக்கிறீர்களோ -அவர்கள் தான் என்
உயிர் நண்பர்கள் ....!!
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: கே இனியவன் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri May 01, 2015 6:53 am

மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum