தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் நம் தமிழ்......!!!

View previous topic View next topic Go down

சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 12:14 pm

கவிதை ......!!!
இசைவழி வந்து செவிவழியாகும்
பாடல் கவிதைகள்
கடினமாய் இருப்பதில்லை
தனி கவிதையாய் எண்ணங்கள்
பதித்தால்
அது உணர்வுகள் அறிவதில்லை
இசைக்கு ஒரு மொழி
வாழ்வுக்கு பல மொழி
எழுதுங்கள் தினம்
கவிவழி .....!
நம் தமிழ் காற்றில் கரைந்து
போகாமல்
காப்போம்கவிதையால்
அதுவே
வாழ்வின் உயிர்மொழி ......!
நூலகங்கள் மறைந்து போக
ஆதி நூல்கள் எல்லாம்
மறந்து போக
கணணியிலே காலம் போனால்
தமிழை காத்தவர்களை
யாருக்கு உரைப்போம்
நாளை பிறக்கும் பிள்ளைக்கு
எதை கொடுப்போம்
இசை வழி உருகி இரவை தாலாட்டும்
தமிழ்
இறைவழி போற்றி அனுதினம் பாலுட்டும்
தமிழ்
கால கொடுமையை மறக்க களிப்பூட்டும் தமிழ்
நாளை உலகம் நினைக்க
என்றும் அடைக்காப்போம்
அதுவே உயிருக்கு மேலான
ஆதி தமிழ் ........!!!!
/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 2:29 pm

சுதந்திரத்தை பாடத்தான்
தொடங்கினேன்
துப்பாக்கிகள் விமர்சனமும்
வாழ்த்தும் எச்சரிக்கையும் தந்தது
அதனால் தான்
காதலை பாடலாக்கினேன்
கண்ணீரை ஊமையாக்கினேன்
மீண்டும்
துப்பாக்கியால் சாவதை விரும்பவில்லை
என் எழுத்துக்களும் இதயமும்

/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by சுபபாலா on Thu Apr 03, 2014 4:13 pm

ஈழம்
கடிதம் வரும் முகவரி
மட்டும்
நினைவில் தாஜ்மஹால் ஆனது
நிலமும் வீடும்
பாலைவனமாய் போனது

/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by சுபபாலா on Thu Apr 03, 2014 4:14 pm

தொலைந்த வீட்டை
நினைக்கும் போதெல்லாம்
மனதை வருடி செல்கிறது
அக்கா வளர்த்த பூமரமும்
அம்மன் கோயில் திருவிழாவும்
ஆசையாய் அரவணைத்து வாழ்ந்த உறவுகளும் ......!!!
/ஈழ வலி /

/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by sreemuky on Thu Apr 03, 2014 5:09 pm

பிரிதல் தருவது வலி
இழத்தல் தருவது மாவலி
எல்லாம் இழந்து இயலாதிருப்பது
கொடுமையிலும் கொடுமை
மனம் தளராதே நண்பா....
நம் மக்கட்கு என்று
மீண்டு எழுவோம்
வாழ்ந்து காட்டுவோம்
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 12:12 pm

ஈழம் ....!
கனிதரும் மரங்கள்
வறட்சியால் எரிந்தது
பால் தரும் பசுக்கள்
குண்டுகள் விழுந்து பலியானது
வீடுகள் எல்லாம் விமான குண்டுகளால்
அழிந்து போனது
கடைசியாய் அடைக்கலம் தேடி
ஆலயத்தில் தங்கிய போது
ஆலயமும் எரிந்தது .......!!!!
உயிர் தப்பிய மிச்ச உயிர்கள்
தொலைகாட்சியின் தலைப்பு செய்தியானது ......!!!!

/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by முரளிராஜா on Fri Apr 04, 2014 12:48 pm

இனி எவருக்கும் வரவேண்டாம் இது போல் ஒரு நிலை  சோகம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 1:45 pm

@முரளிராஜா wrote:இனி எவருக்கும் வரவேண்டாம் இது போல் ஒரு நிலை  சோகம்

நன்றி உங்கள் கருத்திற்கு சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நம் தமிழ்......!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum