தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

உதவுங்கள் நண்பர்களே

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 1:45 pm

எனது நோக்கியா C1 மொபைலில் எந்த பாஸ்வேடு கொடுத்தாலும் தவறு என வருகிறது

பிறகு 1 மணி நேரம் கழித்து மீண்டும் முயற்சித்தேன் என்னால் முடியவில்லை

யாரேனும் உதவி செய்வீர்களா???
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by sreemuky on Mon Mar 31, 2014 1:49 pm

ஜேக் உங்கள் திறமைக்கு ஒரு சவால்..
நண்பருக்கு உதவுங்கள்...
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 2:12 pm

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேண்
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by முரளிராஜா on Mon Mar 31, 2014 2:32 pm

கார்த்திக் உங்கள் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை 
நோக்கியாவில் எந்த  பாஸ்வேர்ட் பிரச்சனை 
அதை  ஆன் செய்யும் போதா?

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 2:37 pm

ஆன் செய்யும் போதுதான்
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 2:38 pm

உதவுங்கள் நண்பரே
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 3:17 pm

தயவு செய்து உதவுங்கள்
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by முரளிராஜா on Mon Mar 31, 2014 3:53 pm

 *#7370#  முதலில் இதை அழுத்தி ரி செட் செய்ய முயலுங்கள் 
பிறகு  12345 பாஸ்வேர்ட் கொடுங்கள் 

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 3:57 pm

நண்பரே எனது மொபைல் முழுவதும் லாக் ஆகிவிட்டது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by முரளிராஜா on Mon Mar 31, 2014 4:10 pm

உங்க ime என் சொல்லுங்க

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஜேக் on Mon Mar 31, 2014 4:46 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஜேக் உங்கள் திறமைக்கு ஒரு சவால்..
நண்பருக்கு உதவுங்கள்...

நீங்கள் என்மேல் அதீத நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அதற்கு என் நன்றிகள். கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

ஆனால் என்ன செய்வேன்? எனக்கு இது போன்ற சிக்கல்களில் 'விஷயஞானம்' இல்லையே சோகம்

தல முரளியும், நண்பர் ராம் போன்றோர் நிச்சயம் உதவுவார்கள் நண்பேன்டா 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஸ்ரீராம் on Mon Mar 31, 2014 6:28 pm

IME நம்பர் சொல்லுங்க, பாஸ்வேர்ட் நான் தருகிறேன். புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஜேக் on Mon Mar 31, 2014 6:34 pm

Ram wrote:IME நம்பர் சொல்லுங்க, பாஸ்வேர்ட் நான் தருகிறேன். புன்முறுவல்

பகிரங்கமாக கேட்டால் எப்படி தருவார்?

தனிமடலில் அனுப்பச் சொல்லுங்க. அனுப்பித்தருவார்.

இல்லாவிட்டால், ஐ.எம்.ஈ எண்ணை வைத்து எப்படி பாஸ்வேர்ட்டை கண்டறிவது என்பதை, ஒரு பதிவின் மூலம் தெரியப்படுத்தினால் அனைவருக்கும் மிகவும் பயன்படுமே! புன்முறுவல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஸ்ரீராம் on Mon Mar 31, 2014 6:38 pm

அதுவும் சரிதான். நன்றி ஜேக் அண்ணா.  

உங்கள் IME என்னை [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கே தெரிவியுங்கள். உடன் மின்னஞ்சலில் நான் கோட் அனுப்பி வைக்கிறேன். 

இதை பற்றி ஒரு பதிவை நான் விரைவில் எழுதுகிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 6:44 pm

பரவாயில்லை நண்பரே

model : C2-00

IMEI : 355381/04/288616/3
IMEI : 355381/04/288617/1
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஜேக் on Mon Mar 31, 2014 6:44 pm

Ram wrote:அதுவும் சரிதான். நன்றி ஜேக் அண்ணா.  

உங்கள் IME என்னை [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கே தெரிவியுங்கள். உடன் மின்னஞ்சலில் நான் கோட் அனுப்பி வைக்கிறேன். 

இதை பற்றி ஒரு பதிவை நான் விரைவில் எழுதுகிறேன்.

உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி.

கலரில் உள்ள விஷயம்தான் இடிக்கிறது... சோகம் எல்லாம் முள்ளி பண்ணின வேலை அரைதல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஸ்ரீராம் on Mon Mar 31, 2014 6:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பரவாயில்லை நண்பரே

model : C2-00

IMEI : 355381/04/288616/3
IMEI : 355381/04/288617/1

உங்கள் IMEI கோட் பிரித்து காண்பித்துள்ளீர்களே

IMEI:355381042886163
Security Code:4706372277

IMEI:355381042886171
Security Code:1436134744

இது இரண்டையும் முயர்சித்து பாருங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 6:53 pm

இது இரண்டும் வொர்க் ஆகவில்லை நண்பரே

எனக்காக முயற்சித்தமைக்கு நண்றி
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஸ்ரீராம் on Mon Mar 31, 2014 6:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
Ram wrote:அதுவும் சரிதான். நன்றி ஜேக் அண்ணா.  

உங்கள் IME என்னை [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கே தெரிவியுங்கள். உடன் மின்னஞ்சலில் நான் கோட் அனுப்பி வைக்கிறேன். 

இதை பற்றி ஒரு பதிவை நான் விரைவில் எழுதுகிறேன்.

உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி.

கலரில் உள்ள விஷயம்தான் இடிக்கிறது... சோகம் எல்லாம் முள்ளி பண்ணின வேலை அரைதல் 

நான் ரொம்ப சின்ன பையன் ஜேக் அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by முரளிராஜா on Mon Mar 31, 2014 6:56 pm

laugh  laugh  laugh  laugh  laugh  laugh

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஸ்ரீராம் on Mon Mar 31, 2014 6:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இது இரண்டும் வொர்க் ஆகவில்லை நண்பரே

எனக்காக முயற்சித்தமைக்கு நண்றி

அப்படியா? 

மொபைல் உங்களிடம் என்ன நம்பர்/கடவுச்சொல் கேக்கிறது? ஏதேனும் ஏத்திக்கல் ஹாக்கிங் முயற்சி செய்தீர்களா?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 6:59 pm

அதெல்லாம் எனக்கு தெரியாது நண்பரே
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஸ்ரீராம் on Mon Mar 31, 2014 7:03 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதெல்லாம் எனக்கு தெரியாது நண்பரே

ஓகே. அப்ப நீங்க கொடுத்த IMIE சரிதானே?

*#06# மூலம் தானே மேற்க்கண்ட நம்பர் கிடைத்தது? 

15 டிஜிட் இருக்கே. 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by ஸ்ரீராம் on Mon Mar 31, 2014 7:11 pm

இந்த பக்கத்தையும் பாருங்கள் 
[You must be registered and logged in to see this link.]

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233203  உறுப்பினர்கள்: 3602 | புதிய உறுப்பினர்: varshaan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by karthik71 on Mon Mar 31, 2014 7:11 pm

லாக் ஆகி விட்டதால் என்னால் இவ்வாறு *#06# செய்ய முடியவில்லை
avatar
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

Re: உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum