தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விஷவாயு தாக்குதலில் இருந்து தப்'பிக்க

View previous topic View next topic Go down

விஷவாயு தாக்குதலில் இருந்து தப்'பிக்க

Post by ஜேக் on Fri Mar 28, 2014 9:03 pm

பழைய கிணத்துக்குள்ள இறங்கினப்போ, விஷ வாயு தாக்கி ஒருத்தர் இறந்துட்டார்'ங்கிற மாதிரியான செய்தி, அப்பப்போ நம்ம காதுல விழறது வாடிக்கையா இருக்கு.
குறிப்பா, இந்த மாதிரி சம்பவங்கள் நகர்ப்புறங்கள்லதான் அதிகமா நடக்கும். கிராமப்பகுதியில பெரும்பாலும், இப்படி சம்பவம் நடக்காது.
அதுக்குக் காரணம், நம்ம முன்னோர்கள் கையாண்ட வழிமுறைகளை, இன்னமும் கிராமங்கள்ல கடைபிடிக்கறதுதான்.
காத்தோட்டம் இல்லாத கிணறு, நெல் சேமிச்சி வெக்கிற குதிர் இதுலயெல்லாம் மீத்தேன்... மாதிரியான விஷ வாயுங்க உருவாகி இருக்கும்.
முன்னெச்சரிக்கை இல்லாம கிணத்துக்குள்ளயோ, குதிர்குள்ளயோ இறங்கினா, பிராண வாயு கிடைக்காம மூச்சுத்திணறல்தான் வரும்.
அப்படிப்பட்ட கிணறுகள்ல இறங்குறதுக்கு முன்ன.. பெரிய அகல் விளக்கை நல்லெண்ணெய் ஊத்தி எரிய வெச்சு, கயிறு மூலமா அதை கிணத்துக்குள்ள இறக்கணும்.
விளக்கு எரியுறதுக்கு பிராண வாயு தேவை. அந்த வாயு கம்மியா இருந்தா... உள்ள இறக்குற விளக்கு 'பட்’னு அணைஞ்சுடும்.
இப்படி ரெண்டு, மூணு தடவை, முயற்சி பண்ணி... லேசா ஆட்டிக்கிட்டே விளக்கை உள்ளுக்குள்ள இறக்கினா... பிராண வாயு உள்ள போக ஆரம்பிச்சு, விளக்கு அணையாம எரிய ஆரம்பிக்கும்.
உள்ள இருக்குற விஷ வாயுக்களும் சேர்ந்து எரிஞ்சுடும்.
விஷ வாயு முழுக்க எரிஞ்சுடுச்சுனா... விளக்கு சுடர்விட்டு எரிய ஆரம்பிச்சுடும்.
இதுக்குப் பிறகு, தைரியமா கிணத்துக்குள்ள இறங்கலாம்.
இப்பவும், சேலம், தர்மபுரி பக்கமெல்லாம், இந்தப் பழக்கம் இருக்கு.
இதை அக்கம்பக்கமிருக்கிறவங்கிட்ட சொல்லி வெச்சா, பல உயிர்களைக் காப்பாற்றலாம்தானே!
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: விஷவாயு தாக்குதலில் இருந்து தப்'பிக்க

Post by முரளிராஜா on Sat Mar 29, 2014 8:41 am

நன்றி ஜேக்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum