தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» தென்றல் வந்து தீண்டும் போது
by rammalar

» நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
by rammalar

» நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 12:05 am

First topic message reminder :

சூரியனாகவே ஆசைபட்டேன்
முடியவில்லை
ஒரு மெழுகு திரியையாவது
ஏற்றிவிடவே
இப்போது போராடிக்கொண்டு இருக்கிறேன்


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /


Last edited by சுபபாலா on Fri Mar 28, 2014 12:08 am; edited 1 time in total

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Mon Apr 14, 2014 8:41 pm

@முரளிராஜா wrote:வரிகள் அனைத்தும் வைரங்கள்

உண்மை

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36730 | பதிவுகள்: 229563  உறுப்பினர்கள்: 3411 | புதிய உறுப்பினர்: Manivannan Gandhi









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Tue Apr 15, 2014 10:13 pm

இரவுக்கும் அதிகாலைக்கும்
இடைப்பட்ட நேரத்தில் துண்டிக்கப்படும் உறக்கம்
வாழ்வின் உண்மையை மௌனமாய்
மனதிற்குள் போதிக்கிறது
முன்பு
உறக்கம் இன்றி துடித்து
பின்பு
உறங்குதலில் மகிழ்ந்து
இப்போது
அதிகாலை தொடும் முன்
மனமே ஆசைகொண்டு பூசை செய்கிறது
வாழ்வின் ஆனந்த அமைதியை
அந்த நாளின் கலவரங்களுக்கு முன்
தரிசனம் செய்ய .......!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Wed Apr 16, 2014 10:20 pm

அழுது கொண்டே இருப்பதில்
என்ன நடக்க போகிறது என்று
உனக்கு நீயே கேட்காவிட்டால்
வாழ்தலின் அழகியல் அதிசயங்களை
நீ .....!
ஒரு போதும் தரிசிக்க மாட்டாய்
ஆதலால் அழு
விழு
எழு .......!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Wed Apr 16, 2014 10:24 pm

எல்லோரிடமும் அளவிட முடியாத
சக்தி உண்டு
வெட்கமும் தாழ்வுமனபான்மையும்
யாரோ ஒருவர் விமர்சிக்க போகும்
எதிர்ப்புக்கும் பயந்து
அவைகள்
மன நிலங்களுக்குள் பூப்படையாமல் புதைக்கபடுகிறது
எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போடுங்கள்
மன சிப்பியுடைத்து
மணி முத்தாகுங்கள் ........!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /



சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Thu Apr 17, 2014 12:08 pm

வழமை போல அனைத்தும் அருமை அருமை


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36730 | பதிவுகள்: 229563  உறுப்பினர்கள்: 3411 | புதிய உறுப்பினர்: Manivannan Gandhi









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Thu Apr 17, 2014 8:23 pm

உறங்கும் முன் யோசிக்காதே
தூக்கத்திலாவது
மனது அமைதியாய் தூங்கட்டும் ..........!!!
நாளை என்பது நம்பிக்கையே தவிர
உனக்கான காத்திருப்பு
அல்ல .......!!!
இதயத்தை சுமையை விட்டு
இறக்கி வை
புது உதயத்தில் பூக்கள்
சிரிக்க
கனவிலும் கவிதை நெய் ......!!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Thu Apr 17, 2014 8:25 pm

அன்பை எவரவர் ஊதாசினபடுத்துகிறார்களோ
தகுதி பார்த்து ........!!!!
அவரவர் அந்த ஒற்றை அன்பிற்காய்
ஏங்கி தவமிருக்க வேண்டும் .......!!!
அன்பு என்பது காசு அல்ல
கரைந்து போவதற்கு
அது
உடலை இயக்கும் உயிரின் ஒட்டு மொத்த கருணை .......!!!!
அது உண்மையாய் இருப்பின்
அது பழிவாங்கியே தீரும்
அன்பின் நிலையை உணர்த்தி ............!!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Thu Apr 17, 2014 8:27 pm

வெற்றிகள் வேண்டுமானால்
முதலில்
உன் தோல்விகளை ஒப்புக்கொண்டு
முன்னேறு .......!!!
விமர்சனங்களை கண்டு ஒதுங்குவது
முட்டாள்தனம்
அவற்றை தாங்கி முன்னேறுவதே
மூலதனம் ........!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /


சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Apr 18, 2014 9:05 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by முழுமுதலோன் on Fri Apr 18, 2014 12:00 pm

@சுபபாலா wrote:விமர்சனங்களை கண்டு ஒதுங்குவது 
முட்டாள்தனம் 
அவற்றை தாங்கி முன்னேறுவதே 
மூலதனம் ........!!!

தன்னம்பிக்கை வரிகள் அருமை  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Sat Apr 19, 2014 1:08 am

[quote="முழுமுதலோன்"]Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
 by முழுமுதலோன் Today at 8:30 am

சுபபாலா wrote:
விமர்சனங்களை கண்டு ஒதுங்குவது 
முட்டாள்தனம் 
அவற்றை தாங்கி முன்னேறுவதே 
மூலதனம் ........!!!


தன்னம்பிக்கை வரிகள் அருமை      

முழுமுதலோன்
வழிநடத்துனர்






நன்றி நன்றி சூப்பர் சூப்பர்

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Sat Apr 19, 2014 1:15 am

உங்கள் சுயத்தின் சுதந்திரமான நல் எண்ணங்களை
ஒருபோதும் யாருக்காவும் விட்டு கொடுக்காதிர்கள்
அப்படி விட்டு கொடுக்க தொடங்கி விட்டால்
ஒருபோதும்
முத்திரையாகவோ /முகவரியாகவோ/முழு நிலவாகவோ ஒளிரவே முடியாது.....!!!
அத்தனை ஆக்க சக்தியும்
உங்களுக்குள்ளேயே உறங்குவது போல் இருந்து
உங்களை அழித்துவிடும் .......!!!
சுபபாலா /பிரான்ஸ்

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:48 pm

முடிந்தவரை முயற்சிப்பது
முன்னோர் காலம்
இறக்கும் வரை முயற்சிப்பதே
எங்களின் காலம்
காரணம் .......!
வெற்றி அவ்வளவு இலகுவானதல்ல
முயற்சித்தவுடன்
கையில் கிடைப்பதற்கு ......!!!
ஆதலால்
விடாமல் துரத்து .....!!!!!!
இறக்கும் முன்னாவது
அதன் வாசலில் கால் வைத்துவிட்டாலே போதும்
அதுவும்
உனக்கு தேசிய விருது ......!!!!
சுய நம்பிக்கையோடு சுபபாலா /பிரான்ஸ்

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:49 pm

நம்புவர்கள் ஏமாற்றுகிறார்கள்
ஏமாற்றியவர்கள் மீண்டும்
நம்பிக்கையானவர்கள் ஆகுறார்கள்
வாழ்வின் பாதையிலும்
இது தான் சரி என்றோ
எல்லாம் பிழை என்றோ
தீர்மானிக்க முடியாத வருத்தங்கள்
யாவும்
ஆயுள் முடியும் மட்டும் அறிந்து உணர வேண்டிய திருத்தங்கள்

சுய நம்பிக்கையோடு சுபபாலா /பிரான்ஸ்

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Sun Apr 27, 2014 6:46 pm

உங்கள் மனதுக்கு பிடித்த
நற் காரியங்களை செய்ய தொடங்குங்கள்
உங்கள் மனதுக்கு பிடித்தவர்கள்
உங்களோடு ஐக்கியமாவார்கள் .....!!!!


/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Sun Apr 27, 2014 7:13 pm

காரணம் இல்லாமல்
வரும் துன்பம்
காரணாம் தெரியாமலே போய்விடும்
ஆனால்
மனதை மட்டும் கவனமாக
வைத்து இருங்கள்
இல்லையேல் அதுவே தங்கி இருந்து
குடும்பம் நடத்த தொடக்கி விடும்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /


சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Tue Apr 29, 2014 2:09 pm

எதையும் தெளிவாக கற்று கொள்ளும்
முன்
உன் கற்பனையில் கூட
அதற்கான பயத்தை உருவாக்கி விடாதே .......!!!
நம்பிக்கையை இறுக்கிபிடித்து
செயல் வடிவில் கவனம் செலுத்து
உன்னாலும் சாதனை உருவாகும்
மாயை மனதில் இருந்து
தெளிந்து வருதலே
உண்மை அறிவாகும் . ..........!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Tue May 06, 2014 1:08 pm

கோபத்தை நேரிலும்
ஒருவருடைய தனி திறமைக்கான
வாழ்த்துக்களை
உரியவருக்கு தெரியாமல்
பாராட்டுவதும் தான்
தமிழனின் தாராள பண்பு .......!!
பாராட்டுகளை முன் வையுங்கள்
கோபத்திற்கு கொள்ளி! வையுங்கள்
வாழ்க்கை இனிதாகும்
நாட்கள் சுவை தரும் கனியாகும்
ஏனெனில்
எந்த கோபமும்
வாழ்வையும் உறவையும் மகிழ்சிபடுத்துவதே இல்லை ........!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Tue May 06, 2014 1:13 pm

வாழ்க்கையில் எல்லா அனுபவமும்
கற்று தேர்ந்த பின்
உண்மையாக வாழ ஆசைபடுகையில்
ஒன்று முதுமை வந்து விடுகிறது
இல்லையேல்
முதுமையின் முதுகில் ஏறி கொண்டு
நோய் வந்துவிடுகிறது
எல்லாம் விதியென்று பிதற்றும் போது
மரணம் முகவரி தேடி வந்து
கதவு தட்டும் சத்தம்
உயிருக்குள் கேட்கிறது .........!!!
ஆதலால்
வாழ்க்கையை அழகாய் வாழ்வதற்கு
அழகான நிமிடங்களில் இருந்தே தொடங்குங்கள் ......!
அதற்க்கான ஆண்டுகளுக்காய்
காத்திருக்காதிர்கள் ........!!!
ஏனெனில்
அனுபவங்கள் ஆட்சி செய்யும் போது தான்
ஆண்டவனும் உனக்கு சூழ்ச்சி செய்ய தொடங்குவான் .....

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Tue May 06, 2014 1:21 pm

என்னிடம் இழப்பதற்கு
எதுவும் இல்லை
ஆனால் இறப்பதற்கு முன்
சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கு ........!!!!
அதனால் தான் தமிழில் விருப்பு
தமிழாலும் சாதிக்கலாம் என்பேன்
ஏனெனில்
தமிழுக்குள் நொறுங்கி போனது
என் தாய் எலும்பு
........!!!!
தவிர்க்க முடியாமல் இனி எரியும்
ஆயிரம் நெருப்பு ........!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Tue May 06, 2014 1:28 pm

களம் இறங்கினால் டெண்டுல்கார் போல் இரு
காத்திருந்தால் ரஜினிஜை போல்
தவமிரு ........!!!
முயற்சியில் விக்ரம் போல் இரு
முடியாது என்று சொல்பவனுக்கு
முன்னுதாரணமாய் நீ இரு ......!!!
சினிமாவும் விளையாட்டும்
பொழுது போக்கு மட்டும் அல்ல
சிந்தித்து பார்த்து முயலுங்கள்
உங்கள் தேடலிலும் தோல்வி இல்லை ......!!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by சுபபாலா on Thu May 08, 2014 5:48 pm

விழுந்து விட்டேன் என்று கவலைபடாதே .......!
விழுந்து கொண்டே இருக்கிறேன் என்று
ஒதுங்கிவிடாதே •••••!
ஒரு நாள் எழுந்து நானும் பறப்பேன் என்று
•இறுமாப்பு•கொண்டு போராடு ••••••!
அந்த ஒற்றை சொல்லுக்குள் தான்
இருக்கிறது
நீ தேடி கண்டு எடுக்கபோகும் வெற்றி .........!!!!

/சுய நம்பிக்கையோடு சுபபாலா /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 08, 2014 10:09 pm

நம்பிக்கை சிறகடிகிறது

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by நாஞ்சில் குமார் on Thu May 08, 2014 10:16 pm

எந்த கோபமும்
வாழ்வையும் உறவையும் மகிழ்சிபடுத்துவதே இல்லை ........!!!!

அருமையான வரிகள். சினம் சேர்ந்தாரைக் கொல்லி என்றும் சொல்வார்கள்.

நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Fri May 09, 2014 9:47 am

கவிதைகள் அனைத்தும் அருமையோ அருமை சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36730 | பதிவுகள்: 229563  உறுப்பினர்கள்: 3411 | புதிய உறுப்பினர்: Manivannan Gandhi









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum