தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் காதல் கவிதை

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 11:04 pm

First topic message reminder :

என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:13 am

நீ ...!
நாயகராவில் இருந்து குளிக்கிறாயோ
சகாராவில் இருந்து அழுகிறாயோ
நானறியேன் ஆனால்
நானோ இன்னும் நீ தந்து போன காதலோடு தான் வாழ்கிறேன் .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:13 am

உன் அழகிலும் அன்பிலும் என்னை மட்டும் அல்ல
என் அறிவையும் தொலைத்தேன்
அதனால் தான்
எல்லா விமர்சனங்களையும் கடந்து
உனக்காகவே
விழா எடுக்கிறேன் .....!
மனதை மட்டும் அல்ல
புத்தியையும் கொன்ற அழகான
ஆயுள் கொலைகாரி ...நீ ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:14 am

உனக்கு சொன்ன பொய்களில்
உண்மையான பொய்
உனக்கு முன் உன்னையல்ல
உன்னை காதலிப்பதற்காக
உன்னையே எண்ணி காதலித்தது
உன்னதமான இந்த கவிதைகளை தான்
பொய்களுக்குள் ஒழித்து வைத்த மெய்களில்
இதுவும் ஒன்றடா......!செல்லம் .......!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:19 am

உண்மையாகவே நீ என்னை காதலிக்காவிட்டாலும் வருத்தம் இல்லை
பொய்யாகவேனும் என் கவிதைகளை காதலி
கவிதையாவது உன்னை நம்பட்டும் ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:20 am

என்னை மட்டும் அல்ல
என் நித்திரையையும்
களவெடுத்து போனவள் நீ ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:21 am

எந்த கவிதையை எழுதினாலும்
ருசித்து சாப்பிட்டுவிட்டு இன்னும்
பசியோடு தான் இருக்கிறது
!...காதல்.....!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:21 am

கவிதையாகத்தானே இருக்கிறாய்
ஏன்
கவிதை எழுத சொன்னால் மறுக்கிறாய் ....!!!
கவிதைக்கு வலித்திடும் என்றோ
இல்லை
கவிதை ஓடி ஒழித்திடும் என்றோ .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:22 am

உனக்கு காதல் ஊசி போல்
எனக்கு அதுவே
என் மானம் காக்கும் உடை
என் வாழ்வுக்கு நான் பிடிக்கும்
குடை ....!!!
எந்த தடையையும் தகர்த்தெறியும்
எரிமலை படை....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:23 am

அந்திசாயும் நேரத்தில்
நிலவு மட்டும் அல்ல
உன் நினைவும் சேர்ந்தே
அழகாய் ஒளிர்ந்து கொல்கிறது
உன்னை விட
உன் நினைவுகளே
ஆறுதலுக்கு நட்பாயும்
ஆபத்து காலத்தில்
கைவிட்டு போகும் சில புரிதலற்ற
நட்பாயும் .....!!!
கண்ணீரும் புன்னகையுமாய்
கள பலியாடுது ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:24 am

கடலோடு கோபித்து கொண்டு வந்த
அலை
கரையை தொடும் முன்பே
கடலையே திரும்பி தேடுது
கடலோ
உன்னை போலவே
நினைவலைகளை கூட
துரத்திவிட்டு
துயரின்றி சிரிக்குது ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:24 am

உன் இதயம் தேடி வந்து உன் காதல் பதிவிற்கு லைக்கிட்டவன் அல்ல
நீ கண்டதும் காணாதது போல்
பத்தோடு பதினொன்று என்று இருக்க .....!!!
நான் உன் உதய இல்லம் தேடி வந்து
இதய உள்ளத்திற்கு
உயிரால் கருத்திட்டவன்
தெரியாது என்று மட்டும் தேவாரம் பாடாதே...!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:25 am

உன்னை இழந்த பின்தான்
அதிக வருமானம் ஈட்டியது
கவிதைகள் .....!!!
உன் மன நிலத்தில்
என் காதல் விதைக்கபட்டதால்
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:26 am

உனக்காக எழுதபட்ட கவிதைகள்
என்னைபோலவே
உயிரற்ற சலடலமாக கிடக்கிறது
உன் தரிசனங்கள் கிடைக்காததால் .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:26 am

இதயத்திற்குள் காதலாகவும்
அருகில் காத்திருந்து பேசும் போது
எதிரியாகவும்
உன்னால் மட்டுமே
நடிக்க முடியும் .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:27 am

உன்னை கடைசியாய் பிரிந்து வந்த
நாள்
உன்னை பார்த்த நாளை விட
அதிகமாகவே ஞாபக படுத்துகிறது
அந்த நாள் காதலையும்
கண்ணீரையும் .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:27 am

உன்னை கண்ட பின்
உன்னில் இன்னொரு நிலவையும்
என்னில் ஒரு சூரியனையும்
கண்டேன் .....!!!
அவைகள் தான் இரவாக வந்து
இன்னும் என்னை காத்து வைத்திருக்கிறது .....
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:28 am

நீ எழுதிய...!!!
முதல் கடிதத்தில் இன்னும்
நிலவும்
உன் நினைவும் ஊஞ்சல் ஆடியபடி
அதுவும் என்னை நினைத்தல்ல
உன்னை தான் மறுபடியும்
நினைத்து கொண்டு ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:28 am

அலை அலையாய் தவழ்ந்து வந்து அழகாய் கரைதொட்டு விட்டு
உடைந்து அழுகிறது
மீண்டும் கடலை தேடியே
ஓடிவிட .....!!!
கடலோ கரைக்கே தள்ளிவிடுகிறது
சில காதலின் கோபம் போல ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:29 am

உனக்கு காதல் சொல்ல முதலே
உன்னை பாட கவிதை கற்று கொண்டவன்
உன்னை பாடி முடிந்து
அது இப்போ என்னை பாடுகிறது
தாயை போல அருகிருந்து ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:29 am

எதைக்கேட்டாலும் ம் ம் ம் என்கிறாய்
அதற்கு பதில் சொல்ல முடியாமல்
வார்த்தைகள் கூட வெட்கபடுகிறது
இருந்தாலும்
நீ சொல்லும் "ம்"குள் தான்
காதல் ஒழிந்து கிடக்கிறது
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:30 am

எத்தனை நூறு உறவு இருந்தாலும்
அத்தனை உறவிடமும்
உள்ளத்தின் உண்மை அழுகையை சொல்லமுடியாது
அத்தனை உறவுக்குள்ளும் ஒரு உறவை
மனம் தேடி போனாலும்
அந்த உறவு அதை கேட்க விரும்புவதில்லை
அதனால் தான் இன்னும்
கண்ணீர் தீவுகள் தானாகவே
சுனாமியாகி
கண்ணுக்குள்ளேயே உள்ளேயே
காணாமல் போகிறதோ ?
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:30 am

" ஆம்" "இல்லை" இரு சொல்லுக்கும்
mana அகராதியில் விடைதேடி
புரியாமால்
முக்குளித்து தத்தளிப்பது
காதலில் மட்டுமே ......!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:32 am

கணணியிலும் கைத்தொலைபேசியிலும்
பேசிய எனக்கு
கவிதை கடிதம் எழத உடன்பாடில்லை
இருந்தும் ஒரு கவிதை
கவிதை கேட்பதால்
கவிதை எழுதுகிறேன் ........!!!
எந்தன் காதல் கவிதையே நலமா
உனக்காக நான் கவிதை எழுதும் போது
உன்னை போலவே கவிதையும்
வெட்கபடுகிறது .....!!!
இருந்தும் உன் வெட்கத்தை
மொழிபெயர்த்தேன்
நீ பேசாமலே எனை கொன்ற
மௌனம் வெட்கபடுகிறது ......'
வெட்கத்தின் வெட்கமே ......!!!
சாட்டிங்கிலும் ஸ்கைப்புக்கும்
இனி மூடு விழா தான்
உன்னை எழுதும்போது
நான் மட்டும் அல்ல
தமிழும் அல்லவா கொண்டாடுகிறது
இப்போது தான் புரிந்தது
கணணி விறகு என்றும்
உன்னை எழுதும் கவிதை வீணை என்றும்
ஆதலால் தொலைபேசி அழைப்புக்கள்
இனி தொடராது
புதிய ரிங்க்டோன்கள் தேடாதே ....!!!
என்னை போலவே நீயும்
எனை பற்றி எழுதாவிட்டாலும்
நம் காதலை கவிதையாய் எழுததொடங்கு
வரலாற்று திருக்குறள் போல்
எங்களின் காதலின் குறள்களை
நாளை நம் ஆயுள் வரை
பார்த்து சிரிக்கலாம்
இதயவளே ....!!!
இதயமதால் காதல் தந்த
உதயவளே.....!!!
முதல் கவிதையாகையால்
முத்தங்கள் வைக்கவில்லை
உன்கவிதை வரும் வரை
என் கவிதை வளரும்
உன்னால் வாழ்க்கை மட்டும் அல்ல
கவிதையும்
வரம் தர
உன் தேடலின் பாடலோடு ......!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 2:33 am

காதல் என்ற ஒன்று
இல்லாவிட்டால் .....!
இந்த வாழ்க்கையில் நினைப்பதற்கும்
இனிப்பதற்கும்
எதுவுமே இல்லாது போயிருக்கும்
காதல் மட்டுமே
நேரில் காணும் தெய்வீகம் .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 28, 2014 10:39 am

உண்மைதான்... அழகிய காதல்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum