தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன்

» வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
by rammalar

» பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று துவக்கம்
by rammalar

» முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார்
by rammalar

» Hi All
by Rithika

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்.24-இல் நாட்டியாஞ்சலி விழா
by rammalar

» அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை
by rammalar

» பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'!
by rammalar

» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி
by rammalar

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சிங்கம் 3: பிப்ரவரி 9-ல் வெளியீடு!
by ஸ்ரீராம்

» முதல் பார்வை: போகன் - இணைந்த கைகளின் மேஜிக்!
by ஸ்ரீராம்

» 33 போட்டிகளில் விளையாடி 1 ரன்கூட எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா
by ஸ்ரீராம்

» உணர்ச்சிகள் உங்களுடன் பிறந்தவைகள் அல்ல
by ஸ்ரீராம்

» அறிவை அழிக்கும் ஊடகம்...!
by ஸ்ரீராம்

» கனவு காணத் தயங்காதீர்கள்
by ஸ்ரீராம்

» குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்காதீங்க
by ஸ்ரீராம்

» மின் நூல் தேவையா இங்கே கேளுங்கள் (E-book Request)
by ஸ்ரீராம்

» தண்டனை - ஒரு பக்க கதை
by முரளிராஜா

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
by rammalar

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» 151-வது படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
by rammalar

» திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!
by rammalar

» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
by rammalar

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுரு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் காதல் கவிதை

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 11:04 pm

First topic message reminder :

என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:20 pm

உன் வாழ்க்கையில் வெற்றி பெற போகிறாயா
தொடர்ந்து போராடு ......!
உன் வாழ்க்கையையும் உன் பெற்றோர் வாழ்க்கையையும்
இழக்க போகிறாயா ......!
/ உடனே காதல் செய் /

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:21 pm

தூக்கத்தை துக்கம் விலக்கி வைக்கிறது
அவளின் நினைவுகளை மட்டும்
விலைக்கு வாங்கி வைக்கிறது
அழுதளிலும் புன்னகை காண .......!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:21 pm

காதலின் கடைசி நேர பிரிவை
கண்ணீரும்
காரணத்தை மௌனமும் தான்
பேசிவிடுகிறது
"மொழி" தன் உயிரை
அந்த தூய காதல் பிரியும் முன்
தற்கொலை செய்துவிடுகிறது

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:22 pm

பிரிந்து போய்
மறந்து போனபின்னும்
வலிக்கத்தான் செய்கிறது
உன்னை விட அதிகமாய் .......!
நான் உன்மீது கொண்ட
அன்பின் மிகுதியால் ........!!!!
இருந்தாலும்
உனக்கும் வலிக்ககூடாது என்பதே
பிரிவிலும் என்னுடைய இறை வேண்டுதல்கள் .....!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:23 pm

டவுளை போலவே
உன்னையும் தரிசித்து கொள்கிகிறேன்
அவர்
புரியாத உண்மை
நீ
புரிந்த பொய்
எதுவானாலும்
நினைவுகளும் உணர்வுகளும் மெய் ........!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:24 pm

எவனொருவன் காதல் விபத்தில்
சிக்காமல்
வாழ்க்கை பயணத்தை தொடர்கிறானோ
அவன் இந்த வாழ்வின் போக்குவரத்துக்களில் ஏதோ ஒரு மனநிறைவோடு திருப்தி கொள்வான் .....!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by sreemuky on Mon Apr 21, 2014 4:33 pm

@சுபபாலா wrote:எவனொருவன் காதல் விபத்தில்
சிக்காமல்
வாழ்க்கை பயணத்தை தொடர்கிறானோ
அவன் இந்த வாழ்வின் போக்குவரத்துக்களில் ஏதோ ஒரு மனநிறைவோடு திருப்தி கொள்வான் .....!!!!

அவன் வாழ்கையை வாழவே இல்லை என்று தான் அர்த்தம்

sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by ஸ்ரீராம் on Mon Apr 21, 2014 5:41 pm

கவிதைகள் அருமை சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36694 | பதிவுகள்: 229522  உறுப்பினர்கள்: 3406 | புதிய உறுப்பினர்: kavimalaravan@gmail.com









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by நாஞ்சில் குமார் on Mon Apr 21, 2014 9:59 pm

சூப்பர் 

நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:17 pm

@sreemuky wrote:அவன் வாழ்கையை வாழவே இல்லை என்று தான் அர்த்தம்
Ram wrote:கவிதைகள் அருமை
Ram wrote:கவிதைகள் அருமை


நன்றி நன்றி நண்பர்களே சூப்பர் சூப்பர் சூப்பர் 

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:18 pm

இரவில் விழித்திருபவர்கள்
தூக்கத்தை வெறுத்தவர்கள் அல்ல
துன்பத்தை கரை சேர்க்க தெரியமால் துடிப்பவர்கள் ....!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:18 pm

இரவு மட்டுமே அறியும்
அவனவனின் அவள் அவளின் உண்மையான
கண்ணீரை ......!
பகல் பொழுதுக்கு தெரியாது
முகமூடி தான் வாழ்க்கை என்று ....!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:19 pm

எல்லோருக்குமாக
சிரித்து கூத்தாடி மகிழ்வித்து விட்டு
இரவுக்கு மட்டும் தெரிய
அழுகிறது மனசு ......!!!
"பாவம் இரவு"

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:20 pm

யார் நீ ...........!!!
எனக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பதால்
நான் கேட்கவேண்டிய கேள்வி ...யார் நீ..?
ஒவ்வொரு வார்த்தைகளும் வாக்கியமாகும் முன்பே
ஓடோடி வந்து அதற்குள் ஒழிந்திருந்து எட்டி புன்னகை செய்கிறாயே
யார் நீ.....?
கவலைகள் வரும்போது கண்ணீராகவும்
கருணை அன்போடு தழுவும் போது புன்னகையாகவும்
பூத்து அரவனைக்கிறாயே யார் நீ....?
கனவு வரும் போது எப்போதும் நீயேதான்
காட்சியாக வேண்டும் என்று ஒவ்வொரு பொழுதும்
ஓயாமல் இரவிடம் விண்ணப்பம் செய்ய சொல்கிறாயே
யார் நீ....?
தெரிந்தவர்களை காணும் போது
அவர்களுக்கு தெரியாமல் உன்னை அடையாளபடுத்தி கேட்பதும்
உன்னை தெரியாத என்னை தெரிந்தவர்களிடமும்
உந்தன் புகைப்படம் காட்டி ஆசிர்வாதம் கேட்க செய்கிறாயே
யார் நீ....?
பாலுட்டிய பாராட்டிய உறவாடிய பூர்வீக உறவை விட
ஒரே ஒரு பொழுது
பார்வை ஊற்றிய காதலமுதில் இன்னும் கரைந்து கொண்டிருப்பதால்
கேட்கிறேன் யார் நீ.....?
பருவம் குமுறிய வயது போய்
உலகம் தெரிகிற ஞானம் கற்ற பின்னும்
உன்னுயிருக்குள் உறங்க செய்தவளே ....!
இனியாவது கூறுவாயா... யார் நீயென்று ...!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:21 pm

மரியாதைக்கும் அன்புக்கும்
உரியவர் மீது தான்
கோபமும் வருகிறது .......!!!
அவர்களிடம் மட்டுமே எதிர்ப்பை
காட்ட முடியாததால்
மீண்டும்
அந்த கோபமே குழந்தையாய்
அமைதி கொள்கிறது ......!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:22 pm

வாழ்க்கையில் ஒருவர் தான் உலகம்
என்று
தவம் கிடக்காதிர்கள்
ஒருவர் தான் என்றாலும் அந்த ஒருவருக்கு நீதான் உலகம் என்று
காட்டிகொள்ளாதே ....!
அந்த ஒருவரே எதிரி ஆவார்
உன் அன்பின் அடிமையாலே ......!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:22 pm

எல்லா தேவதைகளும் உன்னை தான்
ஞாபகபடுத்திவிட்டு போகிறார்கள் .......!
மீண்டும் உன்னிலேயே
உருகி கரைகிறேன் ......!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 27, 2014 6:50 pm

உன்னை பாடாத நாளெல்லாம்
மனது
சுமையாய் இருக்கிறது
உன்னை பாடி விட்டால்
இதயம் சிறகை விரிக்கிறது
வரமாய் வந்தவளே .....!
வார்த்தையை அமுதாய் தந்தவளே .....!
உன்னை காணும் வரம் வேண்டும்
என் கவிதைக்கு அது போதும் ....!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 27, 2014 6:51 pm

நீ மறந்து இருக்கலாம்
ஆனால்
நினைக்காமல் இருக்கமாட்டாய்
என் நினைவோடு சிரித்த பொழுதுகளை .......!!!
நினைக்காமலும் இருக்கலாம்
ஆனால்
கனவில் வருவதை
உன்னால் தடுக்க முடிந்தால் மட்டுமே ....!!!
ஆதலால்
நம்
காதல் வாழ்கிறது என்ற
கனவின் நினைவோடு .......!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 27, 2014 6:58 pm

நீ பேசினாலும் வலிக்கிறது
ஏதாவது குறையை பிடித்து செல்லமாய் கோபித்து ....!
நீ பேசாவிட்டாலும் வலிக்கிறது
புரிந்து கொள்ளாமல் போட்டு உடைத்த வார்த்தைகளால் எதிரியாகிவிட்டாயோ என நினைத்து...!!!
இரண்டும் அற்ற இரவின் வெறுமை பொழுதினில் தான்
உன்னை நினைத்து நினைத்து இதயம் சிறகடித்து பறக்கிறது ...!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 27, 2014 7:15 pm

விரதத்தில் கடும் விரதம்
மௌன விரதம்
அதையும் கலைக்கும் கலையை
எங்கடி கற்றாய்
ஒவ்வொரு முறையும் தோற்று போகிறேன்
உன்னிடம் பேசகூடாது என இருந்து
உன்னிடம் நானாகவே பேசிவிட்டு ....!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by முரளிராஜா on Mon Apr 28, 2014 11:48 am

ஆகா விரதம் கலைந்ததா

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 29, 2014 2:02 pm

@முரளிராஜா wrote:ஆகா விரதம் கலைந்ததா


நன்றி முரளி
 சூப்பர் சூப்பர் சூப்பர் 

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 29, 2014 2:02 pm

உன்னை கவிதையால் கூட
எழுத முடியாது
உணர்வால் உணரவே முடிகிறது
உன்னைப்போல்
மௌனமாய் இருந்து
உயிரை கொல்லவும் தெரியாது
இருந்தும்
இதயம் உடைந்து உடைந்து
தானே ஒட்டி மகிழ்கிறது ........!!!!!
உன்னாலே .......!
உன்னாலே .........!
நீ ...!
எனை கொலை செய்த கண்ணாலே .......!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 29, 2014 2:03 pm

உலகில் பலர்
தேவதைகளால் மட்டுமே
கௌரவமான மனிதர்கள் என
அடையாளபடுத்தபடுகிறார்கள் .........!!!
"அவர்களே"வெறுத்து ஒதுக்கிய
உறவுகளை தாங்கும்
விருட்சமாகிறார்கள் ......!!!!

சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum