தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் காதல் கவிதை

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 11:04 pm

First topic message reminder :

என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 11:34 am

இந்த கொளுத்தும் வெயிலிலும்
உன் கண்கள் பார்க்கையில்
குளிர்கால மேகமாகிவிடுகிறது
உடல் மன கால நிலை .....!!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 11:35 am

தமிழ் .......!எழுத்தினால் உற்சாகபடுத்து
சந்தித்து பேசினால்
நம்பிக்கையூட்டி உத்வேகபடுத்து
கவலை வரும் போதெல்லாம்
தமிழ் கடலில் விழுந்து நீச்சல் பழகு
வாழ்க்கை ஒரு நாள் பூத்து குலுங்க
அந்த தமிழே அள்ளி தரும்
நம்பிக்கையோடு நீ /தமிழ் கைபிடித்து நடை பழகு .......!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 11:36 am

பேசவும் எழுதவும்
ஆயிரம் வார்த்தைகள் துள்ளி குதிக்கிறது
ஆனால் .......!
உன்னோடு பேசுவதற்கு தான்
ஒரு வார்த்தையும்
திரு வார்த்தையாய் வருவது இல்லை
அவை
மௌனங்களோடு மல்லுக்கட்டி மீண்டும்
மரணித்து விடுகிறதே .....!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 11:37 am

என் பருவத்துக்கு கிடைத்த
மிகப்பெரிய பாக்கியம்
உன் இரு விழி நூலகம் தான்
உன் அனுமதி இல்லாமலே
படித்து விடுகிறேன்
பருவ மாத இதழ்களை ......!!!
மௌனமாகவும் கவனமாகவும் ......!!!

சுபபாலா

avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 11:38 am

களமிறங்கும் கவிதைகள் /
படைப்புக்கள் /
புன்னகையோடு மட்டும் மன வீடு திரும்புவதில்லை
நிறைய காயங்களோடும் வந்து சேர்கின்றன ......!
புன்னகைகள் முத்தங்களாக
காயங்கள் மீண்டும் யுத்தங்களாக .......!!!
தொடர்வோம் தமிழால் வளர்வோம் ....!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by செந்தில் on Tue Apr 08, 2014 12:44 pm

சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by ரானுஜா on Tue Apr 08, 2014 3:19 pm

அனைத்துமே சூப்பர் சுப்பாலா
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by முரளிராஜா on Wed Apr 09, 2014 7:47 am

படிக்க ஆவலை தூண்டும் கவிதைகள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 09, 2014 4:45 pm

உன்னிடம் இருந்தா
இந்த புனிதமான காதலை
கண்டடைந்தேன்
காதலுக்கே உன் மேல்
சந்தேகம் வந்து விட்டது
இரக்கமில்லாது நீ
இதயத்தை இடறி எறிந்து போன பின் ........!!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Thu Apr 10, 2014 2:17 pm

என் கவிதைகளை
உன் குரலால் ஒரு நாள் கேட்க வேண்டும் என்று
என் மௌனங்களையும் உடைத்து
ஆசைபட்டு கேட்கிறது
உனக்காக பூத்த கவிதைகள் ........!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Thu Apr 10, 2014 2:18 pm

கவிதைகள் எல்லாம் களவு போகிறதாம் ......!போகட்டும்
அதில் ஒரு கவிதையையாவது
நீயும் எடுத்து சென்று இருந்தால் போதும் .......!!!!
கோடி கவிதைகளை களவுக்காகவே
களமிறக்க காத்திருக்கிறது
உனக்கான சமுத்திரம் ......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Thu Apr 10, 2014 2:18 pm

இரவின் தனிமையில்
கடிகார முட்களின் டிக் டிக் இசையில்
இதய நினைவுகளின் கதையமைப்பில்
மனவெளி அரங்கில்
உன் விழிபூக்கள் என் ஒளிபாக்களில்
நடனமாட
வெறுமையாய் இருந்த இருள்தனை கரகோஷம் செய்து உள்ளத்தை
ஒளியாக்கியது
காதலால் கடந்து வந்த
வாழ்வு நிலை ......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Thu Apr 10, 2014 3:32 pm

நீ அழுததனால் காயமாகி
அழவில்லை
என்னால் உருவான காதலால்
உன்னையும் அழ வைத்துவிட்டேனே என்று
நினைத்துதான்
அந்த காதலுக்காய் உனக்கும் தெரியாமல்
அழுது துடிக்கின்றேன் ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Thu Apr 10, 2014 3:35 pm

என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 13, 2014 10:34 pm

கண்ணீர் விடும்போதே கலங்கிவிடுவான் "காதலன் "
கண்ணீர் அஞ்சலிக்கு மட்டும்
கண்ணீர் விடுவாள் "காதலி"
முதல் விட்ட கண்ணீர் அதுவானாலும்
அவன் உடலுக்கு தெரியும்
அந்த உண்மையின் ஊர்வலம் ........!!!
/பெண்மை வலி /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 13, 2014 10:43 pm

ஆண்டுகள் ஓடி மறைந்துவிடுகின்றன
உன்னை தரிசித்த
அந்த முதல் நாளை நினைக்கையில்

அந்த நாளின் இளமையை பரிசாய்
தந்து விட்டு .......!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 13, 2014 10:57 pm

காதலை மட்டுமா
இனம் காட்டி சென்றாய் ......!!!
காதலுடாக காம கதவையும் அல்லவா
உனக்காக திறக்காமல்
காத்திருக்க வைத்து சென்றாய்
ஒரு விழி அழுகுது
மறு விழி உனக்குள் உயிர் கரைத்து
உடையுது .......!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 13, 2014 10:59 pm

உன் மௌனத்தை கூட
உணர்ந்து கொண்டேன்
நீ தந்த
ஒற்றை முத்தத்தால் தான் .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 13, 2014 11:00 pm

காதலுக்கான கொஞ்சு மொழி வார்த்தைகள்
செயலிழந்தன ......!
முத்த மொழி பிரகடனத்தால் .......!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 13, 2014 11:06 pm

உண்மையாக தொலைத்தவர்களும்
தேடுகிறார்கள் .......!!!
ஆசைக்கு பூசை செய்து விட்டு
வேண்டுமென்றே தொலைய விட்டவர்களும் தேடுகிறார்கள் ......!!!
!!!....காதலர்களை அல்ல ........!!!
வாழ்க்கையில் அதிசயம் நிகழ்த்தி போன
காதலின்
அந்த நாள் "நினைவுகளை" .......!!!
காரணம் சொல்ல தெரியாது
காதலுக்கு மட்டும்
எந்த காரணத்தையும் எதிர் சாட்சியாக சொல்லவும் முடியாது ......!!!
சுபபாலா : பிரான்ஸ்
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 13, 2014 11:06 pm

உன்னை புன்னகையாகத்தான்
மொழி பெயர்கிறேன் எப்போதும்
ஆனால்
கவலையாகத்தான்
கவிதை வருகிறது "நீ "
இன்னும் கண்ணீருக்குள் அழகாய்
தெரிவதாலோ ........!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by முரளிராஜா on Mon Apr 14, 2014 1:03 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by செந்தில் on Mon Apr 14, 2014 1:17 pm

கைதட்டல் கைதட்டல் சூப்பர் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by sreemuky on Mon Apr 14, 2014 1:34 pm

சத்தமில்லா உன் ஒரு முத்தம்
காதல் கருணை பாசம் நேசம்
அதற்குமேல் உன் மௌனம்
அனைத்தின் அர்த்தத்தையும்
அகம் உணர செய்தது.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 15, 2014 9:58 pm

@முரளிராஜா wrote:Re: சுபபாலாவின் காதல் கவிதை
 by முரளிராஜா Yesterday at 9:33 am

       

நன்றி சூப்பர் சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum