தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

» கையாலாகாதவன்…!!
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar

» வேலூர்: தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செ
by rammalar

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar

» உன் அழகெனும் மாயை ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நீலக்குருதி --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» இனிக்கும் போது கசக்கும் மெய்கள் ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» பூமழையாக விழுகிறது --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நாள் காட்டியாய் கரைந்தனவே ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» நிகழும் பருவம்----முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» துளிப்பில் முத்துக்கள் ---முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» தீ வைத்தக் கடல் --முஹம்மத் ஸர்பான்
by mohammed sarfan

» ஐந்து வரி கவிதைகள் ......!!!
by கவிப்புயல் இனியவன்

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன்

» மொட்ட சிவா கெட்ட சிவா
by rammalar

» இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
by rammalar

» காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: பிரதமர் தொடங்கி வைக்க
by rammalar

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் காதல் கவிதை

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 11:04 pm

First topic message reminder :

என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Thu Apr 03, 2014 2:29 pm

அழுகையை தருவதற்கு மட்டும் அல்ல
அன்பால் அரவணைப்பதற்கும்
உன் கண்களால் மட்டுமே முடியும்
காதல் தந்த கண்ணே
நீ வாழ்க
உன்னால் மட்டும் தானே
என்னை அவளுக்கு மொழிபெயர்க்க முடிந்தது
அதற்காக மீண்டும்
உன் கண்ணுக்கு கோடி நன்றி .....!!!!
/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 03, 2014 5:32 pm

காதலின் உன்னதம்
கண்ணீரில்தான் இருக்கு...

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 12:07 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:காதலின் உன்னதம்
கண்ணீரில்தான் இருக்கு...



நன்றி நன்றி சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 12:08 pm

விழிகளால்
காதல் வாங்கி
இதயத்தை அன்பால் வங்கியாக்கி
சேமித்த புன்னகையெல்லாம்
ஒரு நாள்
கண்ணீர் காசாய் செலவாகும்
வாலிபம் தானாய் தேடிய
காதலாலே ......!!!!

/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 12:09 pm

விறகாய் கிடந்த மனதை
வீணையாக்கி இசை மீட்டியவளே
உனக்கெங்கே புரிய போகிறது
மீண்டும்
சிறகொடிந்த பறவையாய்
உனை பிரிந்து
உயிர் அறும் வலி .......!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 12:11 pm

காதலை பிரிந்தால்
இதயத்திற்கு மட்டும் வலி
நட்பை பிரிந்தால்
வாழும் வாழ்கை முழுவதும் வலி

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 04, 2014 12:12 pm

காதல் தோல்வி அடைந்த பின்புதான் காதலின் மகத்துவம் தெரிகிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 12:24 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:காதல் தோல்வி அடைந்த பின்புதான் காதலின் மகத்துவம் தெரிகிறது...

 சூப்பர்  சூப்பர் 

உண்மை நன்றி
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 1:29 pm

இரவுதாலாட்டு .....!!!
  சிரிக்க மறந்து உழைக்கும் இதயம்
உறங்க மறந்து தவிக்கிறது
உறவுகள் எல்லாம் பிரிந்த பின்னும்
இமைகளோடு அழுகிறது
சிறகுகள்  கூட முறிந்தபின்னும்
வானம் தேடி பறக்கிறது
விழிகளில் வழியும் கண்ணீர் கூட
கவலை ஊர்வலம் போகிறது
வழிகள் ஆயிரம் இருக்குது உறவே !
கவலையை தனியாய் தூங்கவிடு ....!


சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Apr 04, 2014 4:00 pm

தமிழின் கதாநாயகன் முரளி போல்
காதலை சொல்ல முணு முணுத்து கொண்டிருந்தவர்கள் எல்லாம்
கணணி /முகநூலில் /
ரஜினி கமல் அஜித் விஜய் பிரசாந்தை எல்லாம்
ஓரம் கட்டி விடுகிறார்கள் ......!!!!
அவதானிப்பு .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by முரளிராஜா on Sat Apr 05, 2014 7:41 am

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 06, 2014 10:32 am

வார்த்தை அகராதியில்
வழிபாட்டுக்குரிய சொல்லாக
அம்மாவும்
வாழ்க்கைக்குரிய குறளாக அப்பாவும்
வாழ்வின் வணக்கத்துக்குரிய சொல்லாக குருவும்
வாழ்க்கையின் வழிநெடுகிலும்
வரமாக நட்பும்
வாழ்க்கையின் முழுமையாக காதலும்
நாளும் உச்சரிக்கும் வார்த்தைகள்
எப்போதும் இனிப்புகுரியவை
வாழ்வின் இனிமைக்கு சுவை இவை ......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 06, 2014 10:33 am

முகநூலின் சில நட்புகளின்
பெயர்கள்
பழைய நட்பையோ
தொலைந்த காதலையோ நினைவுபடுத்தி விடுகிறது ......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 06, 2014 10:34 am

உன்னில் தொடக்கி
உன் நினைவில் வாழ்கிறது
உனக்கும் எனக்குமான
புரிதலற்ற புனிதமான காதல் .......!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sun Apr 06, 2014 10:34 am

நினைவுகளை மறந்திருக்க
முகநூல் படிக்க வந்து
நினைவுகளோடு மட்டும் வாழ செய்து விடுகிறது
உணர்வுகளால் கட்டப்பட்ட
முகநூலகம் ......!!!!
/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by ஸ்ரீராம் on Sun Apr 06, 2014 12:22 pm

அனைத்தும் அருமை
பகிர்வுக்கு நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36854 | பதிவுகள்: 229745  உறுப்பினர்கள்: 3434 | புதிய உறுப்பினர்: MITHTHIRAN








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:41 am

Ram wrote:Re: சுபபாலாவின் காதல் கவிதை
 by Ram Yesterday at 8:52 am

அனைத்தும் அருமை
பகிர்வுக்கு நன்றி

நன்றி ராம் சூப்பர் சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:42 am

தோல்விகளுக்கும் கவலைகளுக்கும்
இன்னொருவரே காரணம் என
நினைத்து கொண்டு இருக்கும் மனது
எத்தனை பேருக்கு தான்
வலியையும் தோல்வியையும் கொடுத்ததென்று ஒருபோதும் நினைத்து திருந்துவதில்லை ....!!!!
சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:44 am

காத்து இருக்கும் வரை தான்
காதலும் அழகானது
சேர்ந்து இருக்கும் போது
காதல் இன்பம் அறிய முடியாதது
மீண்டும்
பிரிந்து விடும் போதே இன்னும்
அழுகையிலும் அழகாய் நிலவாவது
இருந்தும்
காதலர்க்காய் காத்திருக்கும் போதே
காதல் அழகானது
மௌனங்களோடு பேசி வருடுவது
எப்போதும் சுகமானது .......!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:45 am

சொல்லி விடுவோமா .....
வேண்டாமா .....என்ற பயமறிந்த கேள்வியோடு ......
சொல்லியும் சொல்லாமலும் பயணித்து கொண்டு இருக்கிறது தனக்கான நட்புகளிடம் .......!!!
பலபேரின் கனவை கூட
உயிராக்கிய முதல் காதல் .....!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:46 am

எல்லா கவிதையும் உன்னை பாடும் போது
அழகாகிவிடுகிறது
என்னை
அழுகையாக்கி விட்டு .......!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:47 am

உன்னை காதலித்த நேரம்
என்னையே காதலித்து இருந்தால்
இந்த உலகையாவது அனுபவித்து
அரசாண்டு இருக்கலாம்
இப்போ ......!
உலகமும் உள்ளமும் சேர்ந்து உன்னால்
சூன்யமாய் போனதடி ......!!!!
சுபபாலா


avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 12:48 am

உன்னையே நினைத்து கொண்டு
இருக்க வேண்டும் என்பதற்காகவா
என்னை தனிமை கடலில் மூழ்கடித்து போனாய் .....!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 1:07 am

கவிதையை ....
இசையை .....
இனிக்கும் தமிழை
பாடத்தில் கற்றதை விட
நீ தந்த காதலில் தான்
கற்று .....!
மழலையாகினேன் பின்னால் உன்னால்
சிரபுஞ்சி மாவட்டம் போல்
நாளும்
கண்ணீர் மழையாகினேன்
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 08, 2014 11:33 am

எல்லோருக்கும் காதல் போல் தெய்வீக அன்பு தேவையாகி விட்டது
காதலித்து கண்ணீர் விட அல்ல
வெறுமையான வாழ்க்கையை
பசுமையாக்கி வாழ்ந்து விட .....!!!
இதுவே ஆன்மாவின் ஏக்கம்
இதுவில்லையேல் வாழ்வில் எது தான் பூக்கும் .....!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum