தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்மிகம் அறிவோம் - வர்மக்கலை

View previous topic View next topic Go down

ஆன்மிகம் அறிவோம் - வர்மக்கலை

Post by நாஞ்சில் குமார் on Wed Mar 26, 2014 4:05 pm

குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து

வர்மக்கலை

நாம் நாட்டு சித்தர்கள் “வர்மக்கலை” என்று ஒரு கலை வைத்திருந்தார்கள்.   அவர்கள் வெளியிடத்திலும், காடுகளிலும், அமர்ந்து தவம் செய்யும் போது முரடர்கள் துன்பம் தர ஆரம்பித்தார்கள். ஆயுதம் இல்லாது தங்களைக் காத்துக் கொள்வதற்கு ஒரு முறையான பயிற்சி அவசியம் என்பதை அறிந்து, இவர்கள் கண்டு பிடித்தது தான் வர்மக்கலை.

நரம்பை சில இடங்களில் தட்டினால் போதும்.   ஆள் விழுந்து விடுவான். எந்த இடத்தில் எந்த நரம்பிற்கு ஆற்றல் அதிகம் என்று தெரிந்து, அந்த இடத்தை தட்டி விட்டு எதிரிகளை செயலிழக்கச் செய்து,  தங்களைக் காத்துக் கொள்ளும் கலைக்கு ‘வர்மக்கலை” என்று பெயர். நம்ம ஊர் சித்தர்கள் கற்று தெரிந்த வித்தையை சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கற்றுக் கொண்டு போனார்கள்.

அதே கலை இப்போது கராத்தே, ஜூடோ, தாய்ச்சி என்ற பெயர்களில் அவர்களிடமிருந்து நம் நாட்டிற்கு வந்துள்ளது.   வர்மக்கலையில் உடலை வலுவுடையதாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியும் சேர்ந்திருப்பதால் எல்லா நாடுகளிலும் பல பெயர்களில் பரவியுள்ளது.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: ஆன்மிகம் அறிவோம் - வர்மக்கலை

Post by sreemuky on Wed Mar 26, 2014 9:06 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum