தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் நட்பு கவிதை

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 3:31 pm

First topic message reminder :

ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நட்போடு
மனம் விட்டு பேச கிடைத்தால்
அதுவும்
தாய் மடி தான் ..........!!!!
கிடைத்தவர்களே கொண்டாடுங்கள்
கிடைக்காதவர்களே
நல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........!!!
நிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......!!!!
"நல்ல நண்பன் "


நட்புடன் கவிஞர் சுபபாலா


Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:17 am; edited 1 time in total
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by முரளிராஜா on Wed Apr 16, 2014 9:21 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Sat Apr 19, 2014 1:20 am

முரளிராஜா wrote: Re: சுபபாலாவின் நட்பு கவிதை
 by முரளிராஜா on Wed Apr 16, 2014 5:51 am

    

நன்றி நன்றி சூப்பர் சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Sat Apr 19, 2014 1:21 am

கண்ணீர் சில்லறைகளை கூட
புன்னகை காந்தி நோட்டாய் மாற்றி மகிழலாம்
நல்ல தோழி :தோழன்
நட்பாய் கிடைத்தால் மட்டுமே .....!!!
சுபபாலா/பிரான்ஸ்
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:46 pm

முகம் தெரியாது தானே என்று
முகவீடுகளுக்குள் குண்டுகள்
வைத்து
மனகோயில்களை அழிப்போர்
ஆளில்லா விமானங்களின் தேடுதலின்
முடிவில்
அவமானபடுவார் ......!!!!
ஆதலால் ........!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Wed Apr 23, 2014 12:47 pm

முகம் பார்த்து நேசிக்கும்
நட்பின்
புரிதலற்ற வலிக்கு
ஒப்பானதாகவே இருக்கிறது
அகம் பார்த்து பேசி நல் உறவாகி விட்டு
காரணமே இல்லாமல் பிரிந்து போகும்
முகநூல் நட்புகளின் வலியும் .....!!!!
இருந்தாலும்
அன்பிற்கும் உண்டோ சிறை
உண்மை அன்பிடம் தோற்றே ஆக வேண்டும்
இது வள்ளுவ தந்தையின் சூளுரை .....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue Apr 29, 2014 2:08 pm

நல்ல நட்புகளின் நல விசாரிப்புகள் மட்டுமே
மனசோர்வை இல்லாது செய்து
மறுபடியும் பறப்பதற்கான
வலிமையை தருகிறது .......!!!
உறவுகள் தரும் காயத்தை
நட்புகளின் மருத்துவம்
நலம் பேணி காக்கிறது .......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by முரளிராஜா on Tue Apr 29, 2014 8:56 pm

சூப்பர்  சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue May 06, 2014 1:17 pm

கணவனிடம் சொல்ல முடியாத
வலியை
மனைவியிடம் சொல்ல விரும்பாத ரணத்தை
காதலியிடமே சொல்ல முடியாமல்
தவிக்கும் மனதை
காதலனிடம் கூற முடியாத
பிடிக்காத வெறுப்பை
தந்தை தாயிடம்
நேரிடையாக சொல்லி சம்மதிக்காத விருப்பை
நல்ல தோழமையிடம் மட்டுமே
கொட்டி தீர்க்கலாம்
அதன் வலியை ..........!!!!
அப்படி ஒரு
மனம் விரும்பும் தோழன் /தோழி
கிடைத்தவர்கள்
உண்மையில் பாக்கியவான்கள் .......!!!
காரணம்
தாய் மடிக்கு அடுத்து
மனம் ஓய்வெடுக்கும் மடி
நட்பின் மடியே .........!!!!
நட்பினால் அகம் சூழ்ந்து
வாழ் நாட்களை அலங்கரிக்கும்
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue May 06, 2014 1:23 pm

நம்பிக்கையோடு இருக்கும்
மட்டும்
வாழ்வில் எந்த கஸ்ரமும்
துயரம் தருவதில்லை .........!!!
அந்த நம்பிக்கையை கூட
உறுதியாக தருவது
"நட்பின்"கை மட்டுமே ........!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue May 06, 2014 1:23 pm

குழந்தைகளின் சிரிப்பு
தாயின் அரவணைப்பு
தந்தையின் மௌனம்
நண்பனின் தோள் மடி
காதலின் ஸ்பரிசம்
தெய்வீக தரிசனம்
இயற்கையின் தன்னடக்கம்
இவை கூட வாழ்வில் முழுமையாய்
உள் உணர்ந்து படிக்கவேண்டிய அற்புதங்கள்
வாழ்வின் வெறுமையை மறக்க செய்யும்
அதிசயங்கள் ...........!!!
ஒவ்வொன்றாக அசைபோடுகையில்
கவிதைகள் மட்டும்
அல்ல
ஆனந்த கண்ணீரும் வருகிறது ..........!!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue May 06, 2014 1:25 pm

நல்ல நட்புகள்
முகநூலில் கிடைப்பதும் வரமே.......!
கிடைத்த நட்புகளை கொண்டே
வெற்றி படிகளில் நடந்தால்
உலகமே உனக்காகும் என்பது
எதிர்காலம் உனக்கு தரும் புகழே
தேடி எடுங்கள்
நட்பு முத்துக்களை
காலம் எல்லாம் காத்து நிற்கும்
அவை
உங்கள் சொந்தங்களை .........!
தமிழ் சொத்துக்களை .......!!!!
சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue May 13, 2014 2:28 pm

தேவைகளுக்காக நட்புகளை
தேடுவதை விட
மனம் ஒத்த தேடலுக்கான
நட்புகளை தேடி கண்டு பிடி
நாள் அல்ல
நிமிடமே அழகாகும் ........!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue May 13, 2014 2:29 pm

எதற்காகவும் கவலை படாதே
உன்னை நேசிக்க
உன் துயருக்கு ஆறுதல் கூற
உன் மடியை மனத்தால் வருடி விட
இந்த உலகில் உனக்காக உண்மையாக
ஒரு நண்பன் இருந்தால்
எதுவரினும் யோசிக்காதே
அந்த நட்பின் மடி போதும்
அது தரும் வாழ்வில் ஆயிரம் தாய் மடி
அதுவும் கூட இறைவனின் திருவடி .......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue May 13, 2014 2:30 pm

மனிதனாய் வாழ்வதை விட
படைப்பாளியாய் வாழ்பவனே
அதிகம் காயப்படுகிறான் .....!!!
உண்மையை உண்மையாய் சொல்ல முடியாமலும்
சொல்லிய உண்மைகள் போலிகளால்
புதைக்கபடுவதாலும் .......!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Tue May 13, 2014 2:32 pm

ஒருவரில் அன்பு மட்டும் அல்ல
அன்பினால் ஏற்படும் மரியாதையும்
இருந்தால் மட்டுமே
அவரை வாழ்த்தவும்
வணங்கவும் தோன்றும் ..............!!!!
இல்லையேல்
அன்பின் உயிர்ப்பும்
#தண்ணீரை#போல சாதாரணமாகி விடும்
வாழ்வில் ..........!!!
உங்கள் அன்போடு மரியாதையையும்
சேர்த்து கொள்ளுங்கள்
ஒரு போதும்
நட்புக்குள்ளும் நட்புகளிடமும்
பிரிவுகள் வராது
பிரியமாய் இயல்பு வாழ்வில்
இணைந்தே இருக்கும் ...........!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by நாஞ்சில் குமார் on Tue May 13, 2014 3:23 pm

தேவைகளுக்காக நட்புகளை
தேடுவதை விட
மனம் ஒத்த தேடலுக்கான
நட்புகளை தேடி கண்டு பிடி

சிறப்பான வரிகள். பாராட்டுக்கள்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by சுபபாலா on Thu May 29, 2014 1:22 am

உறவினன் உதவி செய்தால்
ஒரு நேரம் சொல்லி காட்டுவான்
நண்பன் உதவி செய்தால்
எல்லோர்க்கும் அவன் செய்ததை சொல்லாது
என் நண்பன் தான் என்று போற்றுவான்
என் உறவே நட்பு
அது இல்லையேல்
நானும் கரைந்து போகும் உப்பு .........!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by kanmani singh on Thu May 29, 2014 1:08 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: சுபபாலாவின் நட்பு கவிதை

Post by செந்தில் on Thu May 29, 2014 8:10 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum